PDA

View Full Version : கணணியில் டொஸ் முறையில் வைரஸ் நீக்குவது எப்படி



pathman
24-06-2008, 08:35 AM
கணணியில் டொஸ் முறையில் வைரஸ் நீக்குவது எப்படி

யாருக்காவது தெரியுமா ?

ஆதி
24-06-2008, 08:50 AM
நீங்கள் பயன்படுத்து anti-virus-க்கு ஏற்ப command வேறுபடும்..

எ.டு: நீங்க Notron Anti-virus பயன்படுத்தினால்

Dos-mode சென்று

C:\> NAVC - என்னும் command-ஐ பயன்படுத்தி வைரஸ்களை நீக்கலாம்..

NAVC pathname [options] - pathname Drive, directory, file, or combination of items separated by spaces.

/? - Display the help screen.

/A - Scan all drives (A: and B: are skipped).

/L - Scan local drives (A: and B: are skipped).

/B[+|-] - Enable or disable scanning of boot records. If /B[+|-] is omitted, /B+ is the default.

/BOOT - Scan only the boot sectors of specified drives.

/M[+|-] - Enable or disable scanning of memory. If /M[+|-] is omitted, /M+ is the default.

/MEM - Scan only memory.

/S[+|-] - Enable or disable scanning subdirectories. If /S[+|-] is omitted,
/S- is the default.

/REPAIR - Repair infected files automatically.

/DELETE - Delete infected files automatically.

/HALT - Halt the system if a virus is found.

/CFG:[directory] - Specify the directory containing NAVC configuration files.

/LOG:file - Create and log to the specified file.

/APPENDLOG:file - Append to an existing log file.

/DOALLFILES - Scan all files, not just executables.

/ZIPS - Scan files contained in compressed files.

/NOBEEP - Run silently (no beeps).

/HELPERROR - List possible DOS errorlevels returned by NAVC. If desired, you can run NAVC from a batch file and process the errorlevel with IF ERRORLEVEL constructions.

இந்த command-களை windows-ன் safe mode-ல் இருந்து பயன்படுத்தலே நலம்.

மஸாகி
24-06-2008, 09:15 AM
அருமையான தகவல்
சபாஷ் ஆதி..

நட்புக்கு - மஸாகி
24.06.2008

praveen
24-06-2008, 09:43 AM
கேள்வியில் இன்னும் விளக்கம் தேவைப்படுகிறது. ப்யூர் டாஸ் முறையிலா அல்லது விண்டோஸில் இருந்து கொண்டு டாஸ் முறையிலா என்று சொல்லுங்கள்.

ப்யூர் டாஸ்முறை என்றால், பூட்டபிள் பிளாப்பி/CD கொண்டு செய்ய வேண்டும் இதில் சில சிக்கல்கள் உள்ளன.

விண்டோஸில் இருந்து டாஸ் விண்டோவில் என்றால் ஆதி சொன்னதை பார்த்து கொள்ளுங்கள். மிகச்சரியாக கொடுத்திருக்கிறார். தேவைப்பட்டால் இன்னும் தருகிறேன்.

pathman
25-06-2008, 06:25 AM
நன்றி ஆதி மற்றும் பிரவீன்

இல்லை எனக்கு விண்டோஸ்லிருந்து கொண்டு டாஸ் முறையில் செய்யவேண்டும்
நான் விண்டோஸ் XP மற்றும் NORTON ANTI VIRUS 2002 பாவிக்கின்றேன்.

RUN / CMD சென்றால் எனது டாஸ் இவ்வாறு காட்டுகின்றது
C:/Documents and settings/Pathaman>


விண்டோஸ் இல் இருந்து டாஸ் க்கு எவ்வாறு செல்வது

ஆதி
25-06-2008, 06:29 AM
இல்லை எனக்கு விண்டோஸ்லிருந்து கொண்டு டாஸ் முறையில் செய்யவேண்டும்
நான் விண்டோஸ் XP மற்றும் NORTON ANTI VIRUS 2002 பாவிக்கின்றேன்.

RUN / CMD சென்றால் எனது டாஸ் இவ்வாறு காட்டுகின்றது
C:/Documents and settings/Pathaman>


விண்டோஸ் இல் இருந்து டாஸ் க்கு எவ்வாறு செல்வது



RUN / CMD சென்றால் எனது டாஸ் இவ்வாறு காட்டுகின்றது
C:/Documents and settings/Pathaman>

இப்படிதான் பத்மன் :)

மஸாகி
25-06-2008, 07:29 AM
உங்களுக்கு C:/Documents and settings/Pathaman> என
வந்துள்ள Screen ஐதான் Dos என்பார்கள்.

நீங்கள்
C:\>
என்பதை மட்டும் தனியே பெற வேண்டுமாயின்,
அதிலிருந்து பின்வருமாறு
C:/Documents and settings/Pathaman> cd\
என்று கொடுங்கள்.

இப்போது, நண்பர் ஆதி அவர்கள் குறிப்பிட்டது போன்று
C:\> NAVC என்ற Command யினை அதிலிருந்து கொடுக்கலாம்..

நட்புக்கு - மஸாகி
25.06.2008

pathman
27-06-2008, 06:25 AM
நண்பரே நீங்கள் சொன்னபடி செய்து பார்த்தேன் ஆனால் Type என்று டைப் பண்ணினால்

C:/Documents and Settings /Pathman> NAVC
‘NAVC is not recognized as an internal or external command,
Operable program or batch file.

என்று வருகின்றது

மஸாகி
28-06-2008, 09:05 AM
நண்பரே நீங்கள் சொன்னபடி செய்து பார்த்தேன் ஆனால் Type என்று டைப் பண்ணினால்

C:/Documents and Settings /Pathman> NAVC
‘NAVC is not recognized as an internal or external command,
Operable program or batch file.

என்று வருகின்றது

நான் Notron Anti Virus பயன்படுத்துவதில்லை..
ஆகவே, தங்களுக்கு முழுமையான விளக்கம் அளிக்க
பரீட்சித்துப் பார்க்க முடியவில்லை.

நண்பர் ஆதி அவர்கள், சற்று விளக்கமாக pathman அவர்களின் கேள்விக்கு
பதிலளித்தால் Notron Anti Virus பயன்படுத்தும் எம் மன்ற உறவுகளுக்கு
பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கின்றேன்..

நட்புக்கு - மஸாகி
28.06.2008

praveen
28-06-2008, 02:43 PM
விண்டோஸிற்கான நார்டன் ஆண்டிவைரஸை, விண்டோஸில் இருந்து இயக்குவது தான் சால சிறந்தது. டாஸ் மோடில் சில ரண் கட்டளைகளை தொகுத்து இயக்குவதற்காக அதாவது பேட்ச் பைல் மூலம் இந்த காமண்ட்கள் பயன்படுத்துகின்றன. இவற்றை டாஸ் மோடில் தனித்து ரண் செய்ய ஒவ்வொரு வரி/வார்த்தைகளியும் கவனமாக டைப் செய்ய வேண்டும். மேலும் டாஸ் மோடில் நல்ல பாண்டித்யம் உள்ளவராலே இது சாத்தியாம். டாஸ் மோடு பற்றி அவ்வளவாக அறிந்திராதவர்கள், அதனை விண்டோஸ் மோடில் செட்டிங்க்ஸ், அந்த மெனுக்கள் மூலம் இயக்குவதே சரியாக இருக்கும்.

அநேக விண்டோஸ் 32 பிட் புரோகிராம்கள் தனி டாஸ் முறையில் இயங்காது ஆகையால் இது அவசியமில்லாத வேண்டுகோள்.

நான் சொன்னது சரியா என்று விவரம் அறிந்த மற்ற நண்பர்கள் சொல்வார்கள்.

மஸாகி
29-06-2008, 04:19 AM
நண்பர் பிரவீன்
அவர்கள் சொன்னதே - பத்மன் அவர்களின் விடயத்தில்
சரியாகப் படுகின்றது..

இருப்பினும் - எதையும்
முயற்சிக்காமல், முடியாதென்று ஒதுக்குவது கூடாதென்ற
நண்பர் பத்மன் அவர்களின் விடாமுயற்சியையும்
பாராட்டாமல் இருக்க முடியாது..

டாஸ் தொடர்பான - விடயங்களை முதலில் தேட ஆரம்பியுங்கள் பத்மன்..

நட்புக்கு - மஸாகி
29.06.2008

anna
07-11-2008, 05:05 PM
ஆண்டி வைரஸை விண்டோஸ் ஒ.பி ல் தானே இன்ஸ்டால் செய்துள்ளீர்கள்.அப்புறம் ஏன் டாஸில் சென்று ஸ்கேன் செய்ய ஆசைபடுகிறீர்கள்.விண்டோஸில் ஸ்கேன் செய்வது தான் முறை.

sujan1234
17-12-2008, 04:32 PM
ஆண்டி வைரஸை விண்டோஸ் ஒ.பி ல் தானே இன்ஸ்டால் செய்துள்ளீர்கள்.அப்புறம் ஏன் டாஸில் சென்று ஸ்கேன் செய்ய ஆசைபடுகிறீர்கள்.விண்டோஸில் ஸ்கேன் செய்வது தான் முறை.

இது தான் சரி