PDA

View Full Version : இடி



crisho
22-06-2008, 08:25 AM
உன் ஒய்யார
நடைகாண ஏங்கிய
எனக்கு
விழுந்தது இடியாய்
உன் ஹய்-ஹீலின் ஒலி!

ஆதவா
22-06-2008, 08:28 AM
:D :D :D

Narathar
22-06-2008, 08:32 AM
விழுந்தது இடியாய்
உன் ஹய்-ஹீலின் ஒலி!


காதிலா இல்லை க.........???!!! :lachen001:
நாராயணா!!!!!

ஆதவா
22-06-2008, 08:39 AM
காதிலா இல்லை க.........???!!! :lachen001:
நாராயணா!!!!!

குசும்புக்கார நாரதர் :aetsch013:

ஓவியன்
22-06-2008, 08:44 AM
உயரத்தைக் கூட்ட
நடக்கும் சத்தத்தைக் கூட்ட
தம் பாதுகாப்பைப் கூட்ட
என ஹைகீல்ஷூக்குத் தான் எத்தனை தேவை...?? :D

ஆனால், இதே ஹைகீல்ஸ் முதுகு வலியையும் கூட்டுகிறதாம்.... :frown:

Narathar
22-06-2008, 08:48 AM
குசும்புக்கார நாரதர் :aetsch013:

:D :D :D




ஆனால், இதே ஹைகீல்ஸ் முதுகு வலியையும் கூட்டுகிறதாம்.... :frown:

முதுகு வலியை குறைக்கிறது என்று தொலைக்காட்சியில் ஒரு எழும்பு டாக்டர் சொல்லக்கேட்டு ஆச்சர்யப்பட்டேன்.......

இங்கு யாராவது ஓர்தபெடிக் டாக்டர்கள் உள்ளார்களா?

ஆதவா
22-06-2008, 08:52 AM
உயரத்தைக் கூட்ட
நடக்கும் சத்தத்தைக் கூட்ட
தம் பாதுகாப்பைப் கூட்ட
என ஹைகீல்ஷூக்குத் தான் எத்தனை தேவை...?? :D

ஆனால், இதே ஹைகீல்ஸ் முதுகு வலியையும் கூட்டுகிறதாம்.... :frown:

அட மத்தது எல்லாம் என்னங்க ஆச்சு?

சைட் அடிக்கறவங்கல கழிக்க,
தன்னோட இமேஜை பெருக்க,
கைபுடிச்சு இழுக்கறவங்கள வகுக்க,

இப்படி பல இருக்குங்க.. :D

இதயம்
22-06-2008, 08:55 AM
அட மத்தது எல்லாம் என்னங்க ஆச்சு?

சைட் அடிக்கறவங்கல கழிக்க,
தன்னோட இமேஜை பெருக்க,
கைபுடிச்சு இழுக்கறவங்கள வகுக்க,

இப்படி பல இருக்குங்க.. :D
அட... ஆதவா.. நீங்க கணக்கு பண்றதுல பெரிய ஆள் போலிருக்கே..!!:icon_rollout:

இதயம்
22-06-2008, 08:57 AM
உன் ஒய்யார
நடைகாண ஏங்கிய
எனக்கு
விழுந்தது இடியாய்
உன் ஹய்-ஹீலின் ஒலி!
நானறிந்த வரை ஒய்யார நடை, பூனை நடை நடக்க ஹை-ஹீல்ஸ் செருப்பு அவசியம் என நினைக்கிறேன். இருந்தாலும்... உங்கள் கவிதையின் கடைசி வரி பிடித்ததால் மௌனம் காக்கிறேன்..!!:icon_ush:

crisho
22-06-2008, 08:59 AM
காதிலா இல்லை க.........???!!! :lachen001:
நாராயணா!!!!!

யப்பா... முழுசா சொல்லுங்க பிளீஸ்...
க......??

இதயம்
22-06-2008, 09:03 AM
யப்பா... முழுசா சொல்லுங்க பிளீஸ்...
க......??
சொன்னா நாரதருக்கு என்ன நடக்கும்னு எங்களுக்கு தானே தெரியும்.. என்ன ஆதவா..?:icon_rollout::icon_rollout:

(கொஞ்ச நாளைக்கு தன் வேலையை என்னை பார்க்க சொல்லி நாரதர் சொல்லியிருக்கார்..!!:D:D)

crisho
22-06-2008, 09:07 AM
நானறிந்த வரை ஒய்யார நடை, பூனை நடை நடக்க ஹை-ஹீல்ஸ் செருப்பு அவசியம் என நினைக்கிறேன். இருந்தாலும்... உங்கள் கவிதையின் கடைசி வரி பிடித்ததால் மௌனம் காக்கிறேன்..!!:icon_ush:

புதிய தலைப்பில் ஒரு பட்டிமன்றம் நடத்தலாமே??

ஒய்யார நடைக்கு தேவயானது ... ஹய் ஹீல்ஸ்ஸா? பிலட் ஷூஸ்ஸா??

ஊர்ல நம்ம பொண்ணுங்க ஹய் ஹீல்ஸ் இல்லாம நடக்கும் ஒய்யார நடைகண்டு ரசித்திருக்கிறேன் அன்பரே.... :sprachlos020:

Narathar
22-06-2008, 09:07 AM
கொஞ்ச நாளைக்கு தன் வேலையை என்னை பார்க்க சொல்லி நாரதர் சொல்லியிருக்கார்..!!:D:D

அதைத்தான் ரொம்ப ஜோரா பார்த்திட்டு இருக்கீங்களே...

நான் இந்த பதிவை சொல்லவில்லை!!! ;) ;)
நாராயணா!!!! :lachen001:

crisho
22-06-2008, 09:14 AM
காதிலா இல்லை க.........???!!! :lachen001:
நாராயணா!!!!!

ரொம்ப லேட்டா புரிஞ்சிகிட்டேன்.... :smilie_abcfra:

காதிலா கன்னத்திலா என்கிறீறோ??

நம்பல பாத்துட்டு கன்னதில் தருபவை வேற சமாச்சாரமாக்கும்! சத்தியமா செருப்பு வராதுப்பா... :aetsch013:

crisho
22-06-2008, 09:20 AM
மக்கா சொன்னா கோபிக்க கூடாது...

அலுவகத்தில் இருக்கும் ஒரு பொண்ணு ரொம்ப டாச்சர் பண்ணுறா....

அவ தான் இன்னிக்கு ஹய் ஹீல்ஸ்ல வந்து என் காதை செவிடாக்கியவள்!!

இதயம்
22-06-2008, 09:21 AM
அதைத்தான் ரொம்ப ஜோரா பார்த்திட்டு இருக்கீங்களே...

நான் இந்த பதிவை சொல்லவில்லை!!! ;) ;)
நாராயணா!!!! :lachen001:
ஹா..ஹா..ஹா.. நாரதருக்கு நகைச்சுவை நன்றாக வருகிறது...!!! :D:D

ஓவியன்
22-06-2008, 02:17 PM
அட மத்தது எல்லாம் என்னங்க ஆச்சு?

சைட் அடிக்கறவங்கல கழிக்க,
தன்னோட இமேஜை பெருக்க,
கைபுடிச்சு இழுக்கறவங்கள வகுக்க,

இப்படி பல இருக்குங்க.. :D

ஓ.......!!

அப்படிங்களா.........?????

எனக்கு அந்தளவுக்கு அனுபவம் இல்லீங்க...!! :rolleyes:

பென்ஸ்
24-06-2008, 02:47 AM
மக்கா... ஒரு விசயம் தெரியுமா....
ஹை-ஹீல்ஸ் கால் உந்தபடுகிறது...
இதனால் தண்டுவடம் வளைகிறது, ஒரு C போல... இதனால் தலையும் இடுப்பும் பின் தள்ளும், நெஞ்சு முன்னே தள்ளும்....
இதனால் பின்னழகும், முன்னழகும் அதிகமாகும்...
நமக்கு ரத்த அழுத்தமும்....ஹிஹி...

சிவா.ஜி
24-06-2008, 04:33 AM
இடி காதிலோ கன்னத்திலோ....என் நன்பனின் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து பெண்களும் ஹை-ஹீல்ஸில் நடக்கும்போது....மின்சார ரயில் கடந்து போவதைப்போல இருக்கிறது என்று சொல்கிறான்.(அவன் அங்கு கேட்கும் சத்தத்தை சொல்கிறானா...இல்லை அவன் இதயத்தில் எழும் சத்தத்தை சொல்கிறானா...அவனுக்கே வெளிச்சம்)

ஹை-ஹீல்ஸ் சத்தத்தில் விளைந்த கவிதை நன்றாகவே இருக்கிறது. வாழ்த்துகள் கிஷோர்.

பூமகள்
24-06-2008, 05:46 AM
உயரத்தைக் கூட்ட
நடக்கும் சத்தத்தைக் கூட்ட
தம் பாதுகாப்பைப் கூட்ட
என ஹைகீல்ஷூக்குத் தான் எத்தனை தேவை...?? :D

ஆனால், இதே ஹைகீல்ஸ் முதுகு வலியையும் கூட்டுகிறதாம்.... :frown:
இத்தனை இடத்தில் கூட்டினால் பின்பு...
முதுகு வலி வராமலா இருக்கும் ஓவியண்ணா..??!! :D:D

உண்மை ஓவியன் அண்ணா...!:icon_ush:

கவிதை நல்லாயிருக்கு.. எதுக்கும் ஹை-ஹீல்ஸ் பொண்ணுக கண்ணில் படாம பார்த்துக்கோங்க கிஷோர் அண்ணா. :rolleyes:;)

(சும்மா லுலுவாயிக்கு..!:D:D)

crisho
24-06-2008, 11:14 AM
மக்கா... ஒரு விசயம் தெரியுமா....
ஹை-ஹீல்ஸ் கால் உந்தபடுகிறது...
இதனால் தண்டுவடம் வளைகிறது, ஒரு C போல... இதனால் தலையும் இடுப்பும் பின் தள்ளும், நெஞ்சு முன்னே தள்ளும்....
இதனால் பின்னழகும், முன்னழகும் அதிகமாகும்...
நமக்கு ரத்த அழுத்தமும்....ஹிஹி...

தலைவா நீங்க இங்க இருக்கீங்களா?

சூப்பர் அவதானிப்பு... ஒரு கவிதயா போடலாமா?? ஆனால் அதை பண்பட்டவர் பகுதில் தான் இடனுமாக்கும்!! :mini023:

crisho
24-06-2008, 11:15 AM
உயரத்தைக் கூட்ட
நடக்கும் சத்தத்தைக் கூட்ட
தம் பாதுகாப்பைப் கூட்ட
என ஹைகீல்ஷூக்குத் தான் எத்தனை தேவை...?? :D

ஆனால், இதே ஹைகீல்ஸ் முதுகு வலியையும் கூட்டுகிறதாம்.... :frown:

கவனிக்கப்பட வேண்டியதுதான்!!

crisho
24-06-2008, 11:19 AM
இடி காதிலோ கன்னத்திலோ....என் நன்பனின் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து பெண்களும் ஹை-ஹீல்ஸில் நடக்கும்போது....மின்சார ரயில் கடந்து போவதைப்போல இருக்கிறது என்று சொல்கிறான்.(அவன் அங்கு கேட்கும் சத்தத்தை சொல்கிறானா...இல்லை அவன் இதயத்தில் எழும் சத்தத்தை சொல்கிறானா...அவனுக்கே வெளிச்சம்)

ஹை-ஹீல்ஸ் சத்தத்தில் விளைந்த கவிதை நன்றாகவே இருக்கிறது. வாழ்த்துகள் கிஷோர்.

இதுவும் நல்லாயிருக்கே!

உங்கள் நண்பனுக்கு என் ஆழ்ந்த அநுதாபங்கள்! :D

மின்சார ரயில் சத்தம் = இதயத்தில் எழும் சத்தம், சூப்பர்.... ரசித்தேன்!! :icon_b:

ஓவியன்
29-06-2008, 11:36 AM
நமக்கு ரத்த அழுத்தமும்....ஹிஹி...

அடடே இரத்த அழுத்தத்திற்கு இப்படியும் ஒரு காரணம் உண்டோ...???

- அறியாப் பிள்ளை ஓவியன். :icon_rollout: