PDA

View Full Version : கண்ணீர்த்துளிகள்



கலைவேந்தன்
20-06-2008, 09:36 AM
http://i196.photobucket.com/albums/aa136/sramasamy1962/tears2.jpg

அவள் முகத்தில்
மெல்லப்பரவிய
கண்ணீர்க்கோடுகள்
அவன் சோக முகத்தை
வரைந்து காட்டின!

இளசு
20-06-2008, 05:10 PM
சுவரின் காரை பெயர்ந்த இடம்
வானின் வெண்மேகம்...

இங்கே மனம் காணும் உருவங்கள் பரிச்சயம்..

கலைவேந்தன் இங்கே
காய்ந்த உப்புநீர் கன்னத்தில் வரைந்த ஓவியம் காண்கிறார்!


''நான் கண்ணீர் வரைந்த ஓவியம்'' - என்ற
கண்ணதாசன் வரிக்கு புதிய பரிணாமம் இக்கவிதை!

வாழ்த்துகள் நண்பரே!

ஆதவா
24-06-2008, 01:46 PM
அந்த ஓவியத்தின் சோகத்தை
வெறும் கண்ணீரால் வரைய முடியுமா?

முடிகிறதோ கவிதை?

வாழ்த்துகள் க.வேந்தன்

கலைவேந்தன்
24-06-2008, 03:29 PM
சுவரின் காரை பெயர்ந்த இடம்
வானின் வெண்மேகம்...

இங்கே மனம் காணும் உருவங்கள் பரிச்சயம்..

கலைவேந்தன் இங்கே
காய்ந்த உப்புநீர் கன்னத்தில் வரைந்த ஓவியம் காண்கிறார்!


''நான் கண்ணீர் வரைந்த ஓவியம்'' - என்ற
கண்ணதாசன் வரிக்கு புதிய பரிணாமம் இக்கவிதை!

வாழ்த்துகள் நண்பரே!


அந்த ஓவியத்தின் சோகத்தை
வெறும் கண்ணீரால் வரைய முடியுமா?

முடிகிறதோ கவிதை?

வாழ்த்துகள் க.வேந்தன்

நன்றி நண்பர்களே!

இங்கே அவள் கண்ணீர் காட்டும் அவனது சோகம் அந்த காதலர்களின் காதல் அகாலமரணமடைந்துவிட்டதை அல்லது கொலையுண்டதை காட்டுகிறது!