PDA

View Full Version : யூரோ கால்பந்து 2008



அறிஞர்
18-06-2008, 07:08 PM
யூரோ கால்பந்து 2008 போட்டி நடைபெற்று வருகிறது.

தங்கள் அபிமான அணிகள் பற்றி இங்கு தெரிவிக்கலாமே...

காலிறுதி போட்டிகள்

ஜூன் 19 போர்ச்சுகல்-ஜெர்மனி

ஜூன் 20 குரோசியா- டர்க்கி

ஜூன் 21 ரஷ்யா-நெதர்லாந்து

ஜூன் 22 ஸ்பெயின் - இத்தாலி

அரையிறுதி போட்டிகள்

ஜூன் 25

ஜூன் 26

இறுதி போட்டி

ஜூன் 29

அறிஞர்
19-06-2008, 01:31 PM
ஸ்பெயின் அணி சிறப்பாக விளையாடினது....