PDA

View Full Version : அடுத்தவரி எழுதுங்க! - கவிதை விளையாட்டு!

Pages : 1 [2]

கலைவேந்தன்
03-08-2009, 03:38 PM
ஆம் அமரன்... விதிகளை மீறியுள்ளார்தான்...! ஆனால் அது அறியாமல் செய்த பிழை. பொறுத்தருள்வோம்.

மேலும் அடுத்து வருபவர் முந்தி எழுதியவரது எழுத்துப்பிழைகளைக் களைந்து தொடரலாம்...!

இதோ நான் தொடர்ந்து வைக்கிறேன்...!

கலைவேந்தன்
03-08-2009, 03:40 PM
கவிதை எண்: 13

ஏரியும் நிலமாகாது மனசுக்குள் ஈரமிருந்தால்
வாரிவழங்கிட நிலத்தாய் வரமளித்தால்
வருணபகவானின் கடைக்கண் பார்வைப்பட்டால்
உழவும் தொழிலும் உயர்ந்து நிற்கும்...

கூன்விழுந்த விவசாயி ஏன் விழுந்து போகனும்...?

தொடர்க...!

மஞ்சுபாஷிணி
03-08-2009, 04:02 PM
கவிதை எண்: 13

ஏரியும் நிலமாகாது மனசுக்குள் ஈரமிருந்தால்
வாரிவழங்கிட நிலத்தாய் வரமளித்தால்
வருணபகவானின் கடைக்கண் பார்வைப்பட்டால்
உழவும் தொழிலும் உயர்ந்து நிற்கும்...

கூன்விழுந்த விவசாயி ஏன் விழுந்து போகனும்...?
வான் பொய்க்கும்போது வாழ்வளிக்க யார்?

தொடர்க...!

கலைவேந்தன்
03-08-2009, 04:24 PM

தேன் வழியும் பேச்சு தேற்றுமா அவரை...?

தொடர்க...!

அமரன்
03-08-2009, 07:01 PM

சான் அளவு உயரத்தில் ஏற்றுமா அவரை..?

தொடர்க...!

கலைவேந்தன்
03-08-2009, 07:12 PM
கவிதை எண்: 13

ஏரியும் நிலமாகாது மனசுக்குள் ஈரமிருந்தால்
வாரிவழங்கிட நிலத்தாய் வரமளித்தால்
வருணபகவானின் கடைக்கண் பார்வைப்பட்டால்
உழவும் தொழிலும் உயர்ந்து நிற்கும்...

கூன்விழுந்த விவசாயி ஏன் விழுந்து போகனும்...?
வான் பொய்க்கும்போது வாழ்வளிக்க யாருண்டு?
தேன் வழியும் பேச்சு தேற்றுமா அவரை...?
சாண் அளவு உயரத்தில் ஏற்றுமா அவரை..?

ஆள்பவர்கள் மனதுவைத்தால் அவரது அவலம்தீரும்

தொடர்க...!

அமரன்
03-08-2009, 07:18 PM
கவிதை எண்: 13

ஏரியும் நிலமாகாது மனசுக்குள் ஈரமிருந்தால்
வாரிவழங்கிட நிலத்தாய் வரமளித்தால்
வருணபகவானின் கடைக்கண் பார்வைப்பட்டால்
உழவும் தொழிலும் உயர்ந்து நிற்கும்...

கூன்விழுந்த விவசாயி ஏன் விழுந்து போகனும்...?
வான் பொய்க்கும்போது வாழ்வளிக்க யாருண்டு?
தேன் வழியும் பேச்சு தேற்றுமா அவரை...?
சாண் அளவு உயரத்தில் ஏற்றுமா அவரை..?

ஆள்பவர்கள் மனதுவைத்தால் அவரது அவலம்தீரும் - கொடுங்
கோல்கள் அழுதுவிட்டால் நெல்லாட்சியே மலரும்.

தொடர்க...!

சுட்டிபையன்
04-08-2009, 07:28 AM
ஏரியும் நிலமாகாது மனசுக்குள் ஈரமிருந்தால்
வாரிவழங்கிட நிலத்தாய் வரமளித்தால்
வருணபகவானின் கடைக்கண் பார்வைப்பட்டால்
உழவும் தொழிலும் உயர்ந்து நிற்கும்...

கூன்விழுந்த விவசாயி ஏன் விழுந்து போகனும்...?
வான் பொய்க்கும்போது வாழ்வளிக்க யாருண்டு?
தேன் வழியும் பேச்சு தேற்றுமா அவரை...?
சாண் அளவு உயரத்தில் ஏற்றுமா அவரை..?

ஆள்பவர்கள் மனதுவைத்தால் அவரது அவலம்தீரும் - கொடுங்
கோல்கள் அழுதுவிட்டால் நெல்லாட்சியே மலரும்.
நல்லாட்சி வந்துவிடால் மழை கண்ட மண்ணாகும் அவர் மனது

குணமதி
21-11-2009, 02:28 PM

பொல்லா ஆட்சியென்றால், உழவர்களின் தற்கொலைகள் தொடரும்...!

கலைவேந்தன்
14-01-2010, 12:30 PM

வரப்புயர வயல்சிறக்கும் வயல்சிறக்க வளம்பெருகும்

தொடர்க...

சரண்யா
14-01-2010, 12:42 PM

வாரியணைத்து கொள்ளும் மனம் நெற்கதிர்களை இன்று
தொடர்க...

sakthitvel
18-02-2010, 06:55 AM
ஏரியும் நிலமாகாது மனசுக்குள் ஈரமிருந்தால்
வாரிவழங்கிட நிலத்தாய் வரமளித்தால்
வருணபகவானின் கடைக்கண் பார்வைப்பட்டால்
உழவும் தொழிலும் உயர்ந்து நிற்கும்...

கூன்விழுந்த விவசாயி ஏன் விழுந்து போகனும்...?
வான் பொய்க்கும்போது வாழ்வளிக்க யாருண்டு?
தேன் வழியும் பேச்சு தேற்றுமா அவரை...?
சாண் அளவு உயரத்தில் ஏற்றுமா அவரை..?

ஆள்பவர்கள் மனதுவைத்தால் அவரது அவலம்தீரும் - கொடுங்
கோல்கள் அழுதுவிட்டால் நெல்லாட்சியே மலரும்.
நல்லாட்சி வந்துவிடால் மழை கண்ட மண்ணாகும் அவர் மனது
பொல்லா ஆட்சியென்றால், உழவர்களின் தற்கொலைகள் தொடரும்...!

வரப்புயர வயல்சிறக்கும் வயல்சிறக்க வளம்பெருகும்
வாரியணைத்து கொள்ளும் மனம் நெற்கதிர்களை இன்று - அதை
பாரனைத்தும் கொள்ள நிரம்பும் நெற்குதிர் நன்று

சரண்யா
18-02-2010, 03:20 PM

பார் எங்கும் விளைந்து உயர்ந்ததன்று...........

venkat1210
23-05-2010, 10:35 AM
நிறை குதிரால் மனம் நிறையும் திருநாளும் வாராதோ?

ஆர்.ஈஸ்வரன்
23-05-2010, 10:49 AM
திருநாளும் வரும் அதுவரை இருக்கவேண்டுமே விவசாயி

சரண்யா
06-06-2010, 03:57 AM
ஏரியும் நிலமாகாது மனசுக்குள் ஈரமிருந்தால்
வாரிவழங்கிட நிலத்தாய் வரமளித்தால்
வருணபகவானின் கடைக்கண் பார்வைப்பட்டால்
உழவும் தொழிலும் உயர்ந்து நிற்கும்...

கூன்விழுந்த விவசாயி ஏன் விழுந்து போகனும்...?
வான் பொய்க்கும்போது வாழ்வளிக்க யாருண்டு?
தேன் வழியும் பேச்சு தேற்றுமா அவரை...?
சாண் அளவு உயரத்தில் ஏற்றுமா அவரை..?

ஆள்பவர்கள் மனதுவைத்தால் அவரது அவலம்தீரும் - கொடுங்
கோல்கள் அழுதுவிட்டால் நெல்லாட்சியே மலரும்.
நல்லாட்சி வந்துவிடால் மழை கண்ட மண்ணாகும் அவர் மனது
பொல்லா ஆட்சியென்றால், உழவர்களின் தற்கொலைகள் தொடரும்...!

வரப்புயர வயல்சிறக்கும் வயல்சிறக்க வளம்பெருகும்
வாரியணைத்து கொள்ளும் மனம் நெற்கதிர்களை இன்று - அதை
பாரனைத்தும் கொள்ள நிரம்பும் நெற்குதிர் நன்று
பார் எங்கும் விளைந்து உயர்ந்ததன்று.

நிறை குதிரால் மனம் நிறையும் திருநாளும் வாராதோ?
திருநாளும் வரும் அதுவரை இருக்கவேண்டுமே விவசாயி
இந்த நாளும் நூறு நாளில் வருமோ என காத்திருக்கும் உழைப்பாளி

சிவா.ஜி
06-06-2010, 09:11 AM

எல்லோரின் துயர்தீர நந்நாளை அழைக்கும் நானொரு அழைப்பாளி

(இத்துடன் இந்தக் கவிதையை முடித்துக்கொள்ளலாம்...இனி புதியதொன்றைத் தொடங்குவோம்)

சரண்யா
11-06-2010, 01:26 AM
ஏரியும் நிலமாகாது மனசுக்குள் ஈரமிருந்தால்
வாரிவழங்கிட நிலத்தாய் வரமளித்தால்
வருணபகவானின் கடைக்கண் பார்வைப்பட்டால்
உழவும் தொழிலும் உயர்ந்து நிற்கும்...

கூன்விழுந்த விவசாயி ஏன் விழுந்து போகனும்...?
வான் பொய்க்கும்போது வாழ்வளிக்க யாருண்டு?
தேன் வழியும் பேச்சு தேற்றுமா அவரை...?
சாண் அளவு உயரத்தில் ஏற்றுமா அவரை..?

ஆள்பவர்கள் மனதுவைத்தால் அவரது அவலம்தீரும் - கொடுங்
கோல்கள் அழுதுவிட்டால் நெல்லாட்சியே மலரும்.
நல்லாட்சி வந்துவிடால் மழை கண்ட மண்ணாகும் அவர் மனது
பொல்லா ஆட்சியென்றால், உழவர்களின் தற்கொலைகள் தொடரும்...!

வரப்புயர வயல்சிறக்கும் வயல்சிறக்க வளம்பெருகும்
வாரியணைத்து கொள்ளும் மனம் நெற்கதிர்களை இன்று - அதை
பாரனைத்தும் கொள்ள நிரம்பும் நெற்குதிர் நன்று
பார் எங்கும் விளைந்து உயர்ந்ததன்று.

நிறை குதிரால் மனம் நிறையும் திருநாளும் வாராதோ?
திருநாளும் வரும் அதுவரை இருக்கவேண்டுமே விவசாயி
இந்த நாளும் நூறு நாளில் வருமோ என காத்திருக்கும் உழைப்பாளி
எல்லோரின் துயர்தீர நந்நாளை அழைக்கும் நானொரு அழைப்பாளி

சரி அண்ணா..தொடருங்கள்..

சரண்யா
15-06-2010, 04:26 PM
தொடருங்கள்..நல்ல தலைப்புடன் ணா...

கலைவேந்தன்
09-04-2012, 03:33 PM
புதிய கவிதை தொடக்கம்:

மேகம் கருத்துவிட்டால் புவிசிறக்கும் ஆனால்

அக்னி
11-04-2012, 04:05 PM
மேகம் கருத்துவிட்டால் புவிசிறக்கும் ஆனால்
புவி கருகிவிட்டால் மேகக்கருக் கலைந்துவிடும்...

சிவா.ஜி
11-04-2012, 07:42 PM
புவி கருகிவிட்டால் மேகக்கருக் கலைந்துவிடும்...

மேகக்கருக்கலைப்பால்...மலடானது பூமி...!!!

கலைவேந்தன்
11-04-2012, 08:00 PM
மேகம் கருத்துவிட்டால் புவிசிறக்கும் ஆனால்
புவி கருகிவிட்டால் மேகக்கருக் கலைந்துவிடும்.
மேகக்கருக் கலைப்பால்...மலடானது பூமி...!
சோகமே உழவனின் தலைஎழுத்தானது சாமி.!!

சிவா.ஜி
11-04-2012, 09:02 PM
மேகம் கருத்துவிட்டால் புவிசிறக்கும் ஆனால்
புவி கருகிவிட்டால் மேகக்கருக் கலைந்துவிடும்.
மேகக்கருக் கலைப்பால்...மலடானது பூமி...!
சோகமே உழவனின் தலைஎழுத்தானது சாமி.!!

உழுகின்ற நிலம் அழுகின்ற நிலை ஏன்....!!

கீதம்
11-04-2012, 10:27 PM
உழைக்கின்ற வர்க்கம் இளைக்கின்ற நிலை ஏன்?

சிவா.ஜி
11-04-2012, 10:42 PM
மேகம் கருத்துவிட்டால் புவிசிறக்கும் ஆனால்
புவி கருகிவிட்டால் மேகக்கருக் கலைந்துவிடும்.
மேகக்கருக் கலைப்பால்...மலடானது பூமி...!
சோகமே உழவனின் தலைஎழுத்தானது சாமி.!!

உழுகின்ற நிலம் அழுகின்ற நிலை ஏன்....!!
உழைக்கின்ற வர்க்கம் இளைக்கின்ற நிலை ஏன்?
விளைகின்ற நிலம் வீணாய்க் கிடப்பதேன்...?

கலைவேந்தன்
12-04-2012, 03:47 AM
மேகம் கருத்துவிட்டால் புவிசிறக்கும் ஆனால்
புவி கருகிவிட்டால் மேகக்கருக் கலைந்துவிடும்.
மேகக்கருக் கலைப்பால்...மலடானது பூமி...!
சோகமே உழவனின் தலைஎழுத்தானது சாமி.!!

உழுகின்ற நிலம் அழுகின்ற நிலை ஏன்....!!
உழைக்கின்ற வர்க்கம் இளைக்கின்ற நிலை ஏன்?
விளைகின்ற நிலம் வீணாய்க் கிடப்பதேன்...? அரசியல்
களைகள் மிக மண்டிக் கிடப்பதால்..

இராஜிசங்கர்
28-06-2012, 12:58 PM

களையெடுக்க படைத்தாய் கண்ணா என்னை நீயும்!

jayanth
28-06-2012, 04:34 PM

களைப்பின்றிக் களையெடுப்பேன் நானும் புவனமிதில்...

கலைவேந்தன்
30-06-2012, 09:03 AM
மேகம் கருத்துவிட்டால் புவிசிறக்கும் ஆனால்
புவி கருகிவிட்டால் மேகக்கருக் கலைந்துவிடும்.
மேகக்கருக் கலைப்பால்...மலடானது பூமி...!
சோகமே உழவனின் தலைஎழுத்தானது சாமி.!!

உழுகின்ற நிலம் அழுகின்ற நிலை ஏன்....!!
உழைக்கின்ற வர்க்கம் இளைக்கின்ற நிலை ஏன்?
விளைகின்ற நிலம் வீணாய்க் கிடப்பதேன்...? அரசியல்
களைகள் மிக மண்டிக் கிடப்பதால்..

களையெடுக்க படைத்தாய் கண்ணா என்னை நீயும்!
களைப்பின்றிக் களையெடுப்பேன் நானும் புவனமிதில்..
இளைத்தோர்க்கெல்லாம் ஈனம் விளைவிக்கும்

மதுரை மைந்தன்
30-06-2012, 09:23 AM
உலுத்தர்களை களையெடுப்போம்!

aasaiajiith
30-06-2012, 10:52 AM
உழைத்தோர் உழைப்பில் உடல் வளர்க்கும்
கொழுத்தாரையும் ஒரு கைபார்ப்போம்

இராஜிசங்கர்
30-06-2012, 04:54 PM
மேகம் கருத்துவிட்டால் புவிசிறக்கும் ஆனால்
புவி கருகிவிட்டால் மேகக்கருக் கலைந்துவிடும்.
மேகக்கருக் கலைப்பால்...மலடானது பூமி...!
சோகமே உழவனின் தலைஎழுத்தானது சாமி.!!

உழுகின்ற நிலம் அழுகின்ற நிலை ஏன்....!!
உழைக்கின்ற வர்க்கம் இளைக்கின்ற நிலை ஏன்?
விளைகின்ற நிலம் வீணாய்க் கிடப்பதேன்...? அரசியல்
களைகள் மிக மண்டிக் கிடப்பதால்..

களையெடுக்க படைத்தாய் கண்ணா என்னை நீயும்!
களைப்பின்றிக் களையெடுப்பேன் நானும் புவனமிதில்..
இளைத்தோர்க்கெல்லாம் ஈனம் விளைவிக்கும்
உலுத்தர்களை களையெடுப்போம்!

உழைத்தோர் உழைப்பில் உடல் வளர்க்கும்
கொழுத்தாரையும் ஒரு கைபார்ப்போம்
நயவஞ்சகநரிகள் நமைக்கண்டு ஓடும்படி ஒற்றுமை காப்போம் ...

கலைவேந்தன்
30-06-2012, 05:19 PM
இக்கவிதையை இத்துடன் முடித்துவிட்டு புதிய கவிதைக்கான முதல் வரியைத் தாருங்கள் ராஜி சங்கர்..!

இராஜிசங்கர்
02-07-2012, 05:15 AM
கவிதை 15:
---------------
அன்னையில்லை அப்பனுமில்லை ஆயினும்நான் அனாதையில்லை

இராஜிசங்கர்
02-07-2012, 05:17 AM
http://www.desismileys.com/smileys/desismileys_0110.gif

சிவா.ஜி
02-07-2012, 08:08 AM
அன்னையில்லை அப்பனுமில்லை ஆயினும்நான் அனாதையில்லை
அன்பு கொண்டால் ஆயிரம் சொந்தங்கள் பூமியிலுண்டு

aasaiajiith
03-07-2012, 02:22 PM
அன்னையில்லை அப்பனுமில்லை ஆயினும்நான் அனாதையில்லை
அன்பு கொண்டால் ஆயிரம் சொந்தங்கள் பூமியிலுண்டு
அன்புள்ள உள்ளங்களுக்கு எல்லாம் செல்லப்பிள்ளை நான்

இராஜிசங்கர்
05-07-2012, 06:58 AM
அன்னையில்லை அப்பனுமில்லை ஆயினும்நான் அனாதையில்லை
அன்பு கொண்டால் ஆயிரம் சொந்தங்கள் பூமியிலுண்டு
அன்புள்ள உள்ளங்களுக்கு எல்லாம் செல்லப்பிள்ளை நான்
அகம்மலர்ந்தே ஆரம்பமாகிறது என் காலைப்பொழுது

aasaiajiith
05-07-2012, 10:25 AM
அன்னையில்லை அப்பனுமில்லை ஆயினும்நான் அனாதையில்லை
அன்பு கொண்டால் ஆயிரம் சொந்தங்கள் பூமியிலுண்டு
அன்புள்ள உள்ளங்களுக்கு எல்லாம் செல்லப்பிள்ளை நான்
அகம்மலர்ந்தே ஆரம்பமாகிறது என் காலைப்பொழுது
அலுவலக வேலை பளுவும் ஆட்கொள்வதில்லை என்னை

இராஜிசங்கர்
10-07-2012, 06:18 AM

அடுத்தவேளை உணவைப் பற்றிய சிந்தையுமில்லை

aasaiajiith
12-07-2012, 11:47 AM

அன்றுமுதல் இன்றுவரை ,அன்பொன்றே எந்தன் எல்லை

சிவா.ஜி
12-07-2012, 09:18 PM

அகமெல்லாம் பாசம் தேக்கிய நானொரு நற்பிள்ளை

கலைவேந்தன்
13-07-2012, 04:36 AM
அன்னையில்லை அப்பனுமில்லை ஆயினும்நான் அனாதையில்லை
அன்பு கொண்டால் ஆயிரம் சொந்தங்கள் பூமியிலுண்டு
அன்புள்ள உள்ளங்களுக்கு எல்லாம் செல்லப்பிள்ளை நான்
அகம்மலர்ந்தே ஆரம்பமாகிறது என் காலைப்பொழுது

அலுவலக வேலை பளுவும் ஆட்கொள்வதில்லை என்னை
அடுத்தவேளை உணவைப் பற்றிய சிந்தையுமில்லை
அன்றுமுதல் இன்றுவரை ,அன்பொன்றே எந்தன் எல்லை
அகமெல்லாம் பாசம் தேக்கிய நானொரு நற்பிள்ளை..!

உலகத்தையென் உறவாய் உறுதியாய் நினைந்த பின்னர்

aasaiajiith
13-07-2012, 05:01 AM

அகத்தினில் அன்பு ஆட்கொண்ட அழுத்தத்திற்க்கு அளவேயில்லை

கலைவேந்தன்
13-07-2012, 02:18 PM
அன்னையில்லை அப்பனுமில்லை ஆயினும்நான் அனாதையில்லை
அன்பு கொண்டால் ஆயிரம் சொந்தங்கள் பூமியிலுண்டு
அன்புள்ள உள்ளங்களுக்கு எல்லாம் செல்லப்பிள்ளை நான்
அகம்மலர்ந்தே ஆரம்பமாகிறது என் காலைப்பொழுது

அலுவலக வேலை பளுவும் ஆட்கொள்வதில்லை என்னை
அடுத்தவேளை உணவைப் பற்றிய சிந்தையுமில்லை
அன்றுமுதல் இன்றுவரை ,அன்பொன்றே எந்தன் எல்லை
அகமெல்லாம் பாசம் தேக்கிய நானொரு நற்பிள்ளை..!

உலகத்தையென் உறவாய் உறுதியாய் நினைந்த பின்னர்
அகத்தினில் அன்பு ஆட்கொண்ட அழுத்தத்திற்க்கு அளவேயில்லை..
அகத்திருந்த களிப்பெல்லாம் அருவியாய்க் கொட்டியதே..

aasaiajiith
14-07-2012, 09:40 AM

அடடா, ஆனந்தம் அது அளவின்றி கிட்டியதே .

கலைவேந்தன்
20-07-2012, 04:09 AM

இத்துடன் இக்கவிதையை நிறைவு செய்து புதிய கவிதைக்கான முதல் வரி தருகிறேன்.

கலைவேந்தன்
20-07-2012, 04:10 AM
ஈங்குன் காதலன் தனிமையில் காத்திருக்க..

கீதம்
20-07-2012, 08:05 AM
ஏங்கும் உள்ளத்தில் மையலும் பூத்திருக்க...

aasaiajiith
20-07-2012, 01:18 PM
ஈங்குன் காதலன் தனிமையில் காத்திருக்க..
ஏங்கும் உள்ளத்தில் மையலும் பூத்திருக்க...
மனதும் முகம்போல முத்துமுத்தாய் வேர்த்திருக்க ...

கும்பகோணத்துப்பிள்ளை
27-03-2013, 06:48 PM
ஈங்குன் காதலன் தனிமையில் காத்திருக்க..
ஏங்கும் உள்ளத்தில் மையலும் பூத்திருக்க...
மனதும் முகம்போல முத்துமுத்தாய் வேர்த்திருக்க ...
பொங்கும் நுரைபோல தையலும் வாராளே பட்டுடுத்தி

இராஜிசங்கர்
28-03-2013, 04:42 AM
ஈங்குன் காதலன் தனிமையில் காத்திருக்க..
ஏங்கும் உள்ளத்தில் மையலும் பூத்திருக்க...
மனதும் முகம்போல முத்துமுத்தாய் வேர்த்திருக்க ...
பொங்கும் நுரைபோல தையலும் வாராளே பட்டுடுத்தி
தங்கும் உயிர்தனின் ரகசியத்தை முன்னிறுத்தி

கும்பகோணத்துப்பிள்ளை
28-03-2013, 06:37 PM

தூங்கும் உணர்வெழுந்து ஓர்புள்நுனியில் ஜனித்திருக்க

vivek viswakarma
23-03-2014, 05:49 PM
ஈங்குன் காதலன் தனிமையில் காத்திருக்க..
ஏங்கும் உள்ளத்தில் மையலும் பூத்திருக்க...
மனதும் முகம்போல முத்துமுத்தாய் வேர்த்திருக்க ...
பொங்கும் நுரைபோல தையலும் வாராளே பட்டுடுத்தி
தங்கும் உயிர்தனின் ரகசியத்தை முன்னிறுத்தி
தூங்கும் உணர்வெழுந்து ஓர்புள்நுனியில் ஜனித்திருக்க
மங்கை முகம் கண்டு இதயம் இனித்திருக்க

nellai tamilan
25-03-2014, 02:25 PM
ஈங்குன் காதலன் தனிமையில் காத்திருக்க..
ஏங்கும் உள்ளத்தில் மையலும் பூத்திருக்க...
மனதும் முகம்போல முத்துமுத்தாய் வேர்த்திருக்க ...
பொங்கும் நுரைபோல தையலும் வாராளே பட்டுடுத்தி
தங்கும் உயிர்தனின் ரகசியத்தை முன்னிறுத்தி
தூங்கும் உணர்வெழுந்து ஓர்புள்நுனியில் ஜனித்திருக்க
மங்கை முகம் கண்டு இதயம் இனித்திருக்க
காத்திருந்த துயர் எங்கோ மாயமாய் போனதடி..

கும்பகோணத்துப்பிள்ளை
01-04-2014, 02:09 AM
ஈங்குன் காதலன் தனிமையில் காத்திருக்க..
ஏங்கும் உள்ளத்தில் மையலும் பூத்திருக்க...
மனதும் முகம்போல முத்துமுத்தாய் வேர்த்திருக்க ...
பொங்கும் நுரைபோல தையலும் வாராளே பட்டுடுத்தி
தங்கும் உயிர்தனின் ரகசியத்தை முன்னிறுத்தி
தூங்கும் உணர்வெழுந்து ஓர்புள்நுனியில் ஜனித்திருக்க
மங்கை முகம் கண்டு இதயம் இனித்திருக்க
காத்திருந்த துயர் எங்கோ மாயமாய் போனதென்ன
பூத்திருந்த கண்னிரண்டும் மயக்கமாய் ஆனதென்ன

dellas
01-04-2014, 12:23 PM

தளர்நீங்கிய கரமிரண்டும் தழுவிட துடிப்பதென்ன

dellas
01-04-2014, 12:24 PM

jasminet
01-04-2014, 05:26 PM

வளர்பிறை நெற்றியில் வியர்வைப் பூக்கள் பூத்ததென்ன?

பாவூர் பாண்டி
02-04-2014, 04:38 AM

புருவம் சுழித்து கேள்வி கேட்பதென்ன
காரண மறிந்தே விழியிலெனை சேர்த்ததென்ன..

பாவூர் பாண்டி
02-04-2014, 04:40 AM

nathinesan
26-11-2014, 11:23 AM
அலைகூந்தல் அசைந்தென்னை அலைக்கழிப்பதேனடி