PDA

View Full Version : உதவி செய்யுங்களேன்



arul5318
15-06-2008, 10:07 AM
அன்பின் நண்பர்களே மிக நீண்ட இடைவெளிக்குப்பின் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

அன்பின் நண்பர்களே எனது கணினியில் சில நண்பர்கள் தேவையில்லாத வெப்சைட்டுக்களை பார்க்கின்றனர் அதை பார்க்காமல் தடைசெய்ய ஏதாவது வழியுண்டா தெரிந்தவர்கள் தயவு செய்து சொல்லித்தாருங்களேன் நன்றி

அக்னி
15-06-2008, 10:26 AM
உங்களுக்கு,
குழந்தைகள் பார்க்க கூடாத வெப்தளங்களை நம் கம்ப்யூட்டரில் தடைசெய்யமுடியுமா? (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=15878)
இந்தத் திரி உதவும் என்று நினைக்கின்றேன்.
போதுமான விடயங்கள் இல்லாதவிடத்து, குறிப்பிடுங்கள். மன்ற நண்பர்கள் உதவுவார்கள்.