PDA

View Full Version : இது எப்படி இருக்கு



அகத்தியன்
13-06-2008, 05:32 PM
http://mail.google.com/mail/?ui=2&ik=85f468be3e&realattid=0.1&attid=0.1&disp=emb&view=att&th=11a8130e5f83cd32

அன்புரசிகன்
13-06-2008, 08:10 PM
இதுல என்ன இருக்கு.. நம்ம மின்னஞசலுக்கு தானே போகுது???

சுட்டியை சரிபாருங்கள்.

விகடன்
13-06-2008, 08:49 PM
http://mail.google.com/mail/?ui=2&ik=85f468be3e&realattid=0.1&attid=0.1&disp=emb&view=att&th=11a8130e5f83cd32

நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இதை விட இன்னும் ஓர் இலகு வழி உண்டு அகத்தியன்.
அதுதான்
http://www.gmail.com/ என்பது. ஞாபகத்திலும் வைத்துக்கொள்வது எளிது. முயற்சித்து பாருங்கள்

மலர்
14-06-2008, 09:30 AM
ஆனால் இதை விட இன்னும் ஓர் இலகு வழி உண்டு அகத்தியன்.அதுதான் http://www.gmail.com/ என்பது. ஞாபகத்திலும் வைத்துக்கொள்வது எளிது.

:D :D :D :D :D

அக்னி
14-06-2008, 09:55 AM
எனக்கு ஒண்ணுமே புரியல...
என்ன நடக்குதுன்னு யாராச்சும் விளக்கிச் சொல்லுங்களேன்...

மலர்
14-06-2008, 10:10 AM
எனக்கு ஒண்ணுமே புரியல...
என்ன நடக்குதுன்னு யாராச்சும் விளக்கிச் சொல்லுங்களேன்...
அதான் அன்பு அண்ணா போட்டிருக்காரில்ல............. :icon_rollout: :icon_rollout:


சுட்டியை சரிபாருங்கள்.

விகடன்
14-06-2008, 10:23 AM
எனக்கு ஒண்ணுமே புரியல...

என்ன நடக்குதுன்னு யாராச்சும் விளக்கிச் சொல்லுங்களேன்...

இது கூடவா புரியவில்லை?
நேரே மூக்கை தொடுவதற்கு தலையைச் சுற்றி தொட்டிருக்கிறார் எங்கள் அன்பர். :D

அன்புரசிகன்
14-06-2008, 10:28 AM
இது கூடவா புரியவில்லை?
நேரே மூக்கை தொடுவதற்கு தலையைச் சுற்றி தொட்டிருக்கிறார் எங்கள் அன்பர். :D
இது தான் இந்த திரிக்கு பொருத்தமானது. (தலைப்பை விடுத்து பகுதியை நோக்கி) காரணம் இது சிரிப்பு பகுதிக்குள் வந்துள்ளதே...

இதயம்
14-06-2008, 10:51 AM
என் இடுப்பில் யாராவது கிச்சு கிச்சு மூட்டுங்களேன்.. எனக்கு சிரிப்பே வரமாட்டேங்குது.!!!

அக்னி
14-06-2008, 10:55 AM
என் இடுப்பில் யாராவது கிச்சு கிச்சு மூட்டுங்களேன்.. எனக்கு சிரிப்பே வரமாட்டேங்குது.!!!
யாராவது இதயத்தோட அடுப்பில்... ச்சே.... இடுப்பில்,
விறகுவச்சு... மறுபடியும் ச்சே... கிச்சு கிச்சு மூட்டுங்களேன்...

இவரோட இஞ்சி இடுப்பழகு... அதில வேற கிச்சு கிச்சு...
என்ன கொடுமை இது...

இதயம்
14-06-2008, 11:03 AM
யாராவது இதயத்தோட அடுப்பில்... ச்சே.... இடுப்பில்,
மன்றத்தில் சாப்பாட்டு லிஸ்டை கொடுத்து உங்களை இப்படி எல்லாரும் நோகடிக்கிறாங்களேன்னு ரொம்ப வருத்தப்படுவேன். ஆனா...இப்ப சொல்றேன், அவங்க லிஸ்ட் சொல்றதுல தப்பே இல்ல..!!

அகத்தியன்
18-06-2008, 05:15 PM
ஐயோ... ஐயோ...
முடியல...
மன்னித்துக்கொள்ளுங்கள் அன்பர்காள்.

உண்மையில் நடந்தது என்னவென்றால்..
எனக்கு வந்த மின்னஞ்சல் ஒன்றில் இருந்த வீடியோ காட்சியினை மன்றத்தில் பதியும் எனது முயற்சி தோல்வி அடைந்துவிட்டது.
அதுதான் பிரச்சினை.
சரி சொல்லுங்களேன் எப்படி வீடியோ காட்சிகளை பதிவேற்றுவது?


ஆனாலும் சாரி.. இதயம். உங்க இடுப்பு!!!!!!!!!!!!!!!!!!!! இப்ப விவாத பொருளா போயிட்டு...

arun
03-07-2008, 06:32 PM
எப்படியோ எல்லோரும் சேர்ந்து என்னை சிரிக்க வைத்து விட்டீர்கள் :D:D:D