PDA

View Full Version : இப்படி வந்தால் என்ன செய்வது?



புதியவன்
12-06-2008, 01:55 PM
அன்புத்தமிழ் உறவுகளே வணக்கம்.

என்னுடைய கணிணியில் C drive ஐத் திறந்தால் can not find script file "C:\len.js" என வருகிறது. தயவு செய்து எனக்கு உதவுங்கள்.ஏதாவது வைரஸ் பிரச்சனை என நினைக்கிறேன்.

விகடன்
12-06-2008, 03:35 PM
C என்று சொல்வது எதனை. புறோகிராமிங் லாங்விஷ்சா? அல்லது ரைவ்வா?

விளங்கவில்லை. இன்னும் தெளிவாக சொன்னால் உதவுபவர்களுக்கு இலகுவானதாக இருக்கும்.

selvamurali
18-06-2008, 08:56 AM
அங்கே குறிப்பிட்ட பைல்நேமை டாஸ் வழியாக நீக்கிப்பாருங்கள். அதுவும் ஒர் வைரஸ்தான்.
அப்படியும் அது நீக்க முடியவில்லை என்றால் அவற்றின் properties சென்று Read-only என்று மாற்றி டெலில் செய்யுங்கள்.

ஆதி
18-06-2008, 11:11 AM
System Boot ஆனதும்..

start ---> Run ---> cmd

Command Promt open ஆனபிறகு


C:\>cd \ என்று type செய்யவும்

C:\> dir \ah என்று type செய்யவும்..

C Drive-வில் உள்ள Folder மற்றும் Files display ஆகும்.. அதில் Autorun.inf என்கிற file இருக்கிறதா என்று பார்க்கவும்..

இருந்தால்.. கீழுள்ள command-ஐ type செய்யவும்

C:\> attrib -r -h -s

பிறகு

C:\> edit autorun.inf என்னும் command-ஐ type செய்யது இந்த file-ஐ open செய்யவும்

open ஆன file-ல் கீழுள்ள சொற்கள் இருக்கிறதா என்று பார்க்கவும்...

Autorun=len.js or wscript.exe

இருந்தால் இது virus file தான்

C:\> del autorun.inf

C:\> del len.*

இந்த இரண்டு file-களையும் delete செய்யவும்..

anna
08-11-2008, 05:53 AM
அருமையான பயனுள்ள தகவல் தந்த ஆதி நண்பருக்கு நன்றி