PDA

View Full Version : ஏறுமுகம்



நம்பிகோபாலன்
10-06-2008, 04:53 AM
என்றுமே
எனக்கு
ஏறுமுகம்தான்
விலைவாசி.....

அறிஞர்
10-06-2008, 03:28 PM
எங்கும் விலைவாசி ஏற்றம்...
இந்த நேரத்தில்.... சரியான வரிகள்...

ஷீ-நிசி
10-06-2008, 03:55 PM
நல்ல குறுங்கவி
"நம்பி" போடலாம்... விலைவாசிக்கு இப்படி ஒரு கவிதை! :)

இளசு
14-06-2008, 11:40 PM
ஆமாம்..
இது மட்டும் ஒருவழிப்பாதை!

இது சிந்துபாத்தின் கிழவன்..
ஏறினால் இறங்காது!

வாழ்த்துகள் நம்பிகோபாலன்..!