PDA

View Full Version : ஒரே ஒரு முறை



shibly591
09-06-2008, 08:26 AM
ஒரே ஒரு முறை
எதிரே வந்து புன்னகைத்துவிட்டுப்போ....
ஜென்ம சாபங்களை துடைத்துக்கொள்கிறேன்...

kavitha
09-06-2008, 08:46 AM
தேவமழைத்தூறலோ அவளின் புன்னகை!

ரசிக்கவல்ல கவிதை.

loarance
09-06-2008, 09:32 AM
ஆகா... அவ்வளவு சக்தி வாய்ந்ததா
அந்தப் புன்னகைக்கு.....?

அருமையிலும் அருமை...

(Shibly உங்கள எங்கேயோ Trinco ல பார்த்த மாதிரி இருக்குதே...)

மேலும் மேலும் தங்கள் கவிதைகள் படிக்க
ஆவலாக உள்ளேன்....

வாழ்த்துக்கள் நண்பா....

ஓவியன்
09-06-2008, 09:57 AM
இனியும் தாமதிக்காதே
ஷிப்லிக்கு தரிசனம் கொடு
பொன்னகையில் தொலைத்ததும்
புன்னகையில் கிடைக்குமன்றோ...!!