PDA

View Full Version : விண்டோஸ் நெட்ஷெள்(netsh)



ஆதி
06-06-2008, 04:12 PM
இனிய உறவுகளே, விண்டோஸில் netsh என்கிற command ஒன்றுண்டு அதன் பயன்பாட்டை மிக ஆழமாய் கற்றறிய விரும்புகிறேன், உங்களுக்கு அந்த command பற்றி தெரிந்தவற்றை இந்த திரியில் பதியுங்களேன்..

laptop users-க்கு என்னால் இயன்ற ஒரு சின்ன உதவி..

வீட்டில் ஒரு IP அலுவலகத்தில் ஒரு IP என்று இரு வேறு IP-கள் பயன்படுத்துவோர்க்கும்..

வீட்டில் static IP அலுவலகத்தில் dynamic IP பயன்படுத்துவோருக்கும்..

netsh மிக உதவியாக இருக்கும்..

அதாவது, வீட்டுக்கு வந்தது ஒவ்வொரு முறையும் dynamic என்பதை மாற்றி static IP பதிய வேண்டி இருக்கும் அதற்கு பதிலாக netsh script எழுதி வைத்துக்கொண்டால் ஒவ்வொரு முறையும் அதிலிருந்து இதற்கும்.. இதிலிருந்து அதற்கும் என்று மாற்றும் சிரமம் குறையும்..


netsh interface ip add address "Local Area Connection" 10.0.0.2 255.255.255.0 && netsh interface ip add address "Local Area Connection" gateway=10.0.0.1 gwmetric=1 &&netsh interface ip add dns "Local Area Connection" 10.121.23.173 && netsh interface ip add dns "Local Area Connection" 10.121.23.174 index=2

என்று ஒரு Notepad-ல் எழுதி .bat file-லாக்கி வைத்துக் கொண்டால் உபயோகமாக இருக்கும்..

netsh interface ip add address "Local Area Connection" 10.0.0.2 255.255.255.0

இந்த வரி IP Address set செய்யும்


netsh interface ip add address "Local Area Connection" gateway=10.0.0.1 gwmetric=1

gateway set செய்யும்

netsh interface ip add dns "Local Area Connection" 10.121.23.173

Primary dns set செய்யும்

netsh interface ip add dns "Local Area Connection" 10.121.23.174 index=2

secondary dns set செய்யும்

இதை இன்னும் மெருகேற்ற விரும்வோர் மெருகேற்றலாம்.. இதைப் பற்றி அதிகம் தெரிந்தோரும் இங்க பதியலாம் கற்றுக் கொள்ள ஆவலாய் இருக்குறேன்..

selvamurali
29-06-2008, 08:39 PM
அருமையான பதிவுகள் நண்பரே!