PDA

View Full Version : உன் சுவாசம் !



shibly591
06-06-2008, 08:31 AM
அட காற்றில்
கூட கவிதை.....
உன் சுவாசம் !

kavitha
06-06-2008, 09:56 AM
மூன்றே மூன்று வரிகளில் ஆறே வார்த்தைகளில் நுணுக்கமான முகர் காதல் கவிதை.

shibly591
06-06-2008, 09:59 AM
நன்றி கவிதா அக்கா...எல்லாம் அவள் படுத்தும் பாடு

மன்மதன்
06-06-2008, 12:41 PM
நல்ல ஹைக்கூ ஷிப்லி...

கனவும் மனிதன்
06-07-2008, 09:22 AM
நன்றி கவிதா அக்கா...எல்லாம் அவள் படுத்தும் பாடு

யார் அவர்?? :cool:

ஓவியன்
06-07-2008, 10:46 AM
அட காற்றில்
கூட கவிதை.....
உன் சுவாசம் !

அட கவிதை
கூட வாசம்.....
உன் பெயரால்..!:)