PDA

View Full Version : தமிழ் பாடல்களுக்கு ஒரு புதிய தளம்



pgk53
04-06-2008, 06:54 PM
அன்பு நண்பர்களே,

நான் ஒரு புதிய தளத்தை தொடங்கியுள்ளேன்.
தமிழ் பக்திப் பாடல்கள் , சொற்பொழிவுகள்,திரைப்படப் பாடல்கள்,
இசைக்கருவிகளின் இன்னிசை மழை அனைத்தும் உள்ளன.
இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

http://www.geocities.com/tamilthendralpgk/

நீங்களும் சென்று பாருங்கள்.
உங்கள் நண்பர்களுக்கும் லின்க் அனுப்புங்கள்.
அவர்களும் மகிழட்டும்.

அன்புடன் PGK53

Narathar
04-06-2008, 07:13 PM
உங்கள் புது முயற்ச்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்...

சுகந்தப்ரீதன்
05-06-2008, 05:06 AM
மிக்க மகிழ்ச்சி அண்ணா..!!

உங்கள் முயற்சி வெற்றிபெறவும் தொடரவும் எனது வாழ்த்துக்கள்..!!

அமரன்
05-06-2008, 08:41 AM
அருமை.. அருமை.. நல்ல முயற்சி..
கண்ணதாசனின் பாடல்களை பதிவிறக்க விரும்பியதுண்டு. கண்ணதாசன் பாடல்கள் தனித்தொகுப்பை கண்டிலன். இப்போது கண்டேன். மிக்க நன்றி ராஜேஸ் அவர்களே.

aren
05-06-2008, 10:53 AM
மிக்க நன்றி ராஜேஸ் அவர்களே.

இது பிஜிகே அவர்களின் தளம் நண்பரே.

aren
05-06-2008, 10:54 AM
இறக்குமதி செய்ய கொஞ்சம் சுத்தி வளைத்து செல்ல வேண்டியிருக்கிறது. மற்றபடி தளம் அருமையாக இருக்கிறது. பலருக்கு நிச்சயம் பயன்படும். எனக்கும் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கிறது.

SathyaThirunavukkarasu
05-06-2008, 12:06 PM
ஐ!! தளமுக அமைப்பு நன்றாக இருக்கிறதே அதில் நம் மன்றபடம் இருக்கிறதே

மிக்க நன்றி

இராஜேஷ்
06-06-2008, 03:42 AM
சுட்டியை கொடுத்தமைக்கு மிக்க நன்றி நண்பரே! அனைத்து பாடல்களும் மிகவும் அருமை. தொடரட்டும் உங்கள் இசைப்பணி

தங்கவேல்
06-06-2008, 05:48 AM
தொகுப்பு நன்றாக இருக்கிறது

kavitha
06-06-2008, 06:00 AM
நல்ல செய்தி சொன்னீர்கள் அண்ணா. இனி நாம் விரும்பும் பாடல்களைத்தேட வேண்டிய அவசியம் இருக்காது. நன்றி

ஓவியன்
06-06-2008, 06:46 AM
ஆஹா அண்ணா மிக்க நன்றி, மறைந்த பாடகர் சந்திரபாபு அவர்களின் பாடல்களைத் தேடிக் கொண்டிருந்தேன் - இன்று கிடைத்து விட்டது...

மிக்க நன்றி அண்ணா...!! :)

பூமகள்
06-06-2008, 07:33 AM
என் போன்ற இசைப்பிரியர்களுக்கு வரப்பிரசாதம்... இன்ஸ்ட்ருமெண்டலில் இசையினை பதிவிறக்க நெடுநாள் விரும்பிக் கொண்டிருந்தேன்.. இன்று கிட்டிவிட்டது..

புல்லாங்குழலில் இசை கிடைத்தால் பகிர்ந்து கொள்ளுங்கள் அண்ணா..

மிக்க நன்றி. :)

cvishwanathan
06-06-2008, 10:28 AM
அருமையான தளத்தை கொடுத்ததற்கு மிகவும் நன்றி. சில படல்களை இறக்குமதி செய்யும் போது தளம் மெதுவாக இயங்குகிறது எனினும் மிகவும் நன்றி.
விஸ்வநாதன்

தீபன்
09-06-2008, 09:01 AM
அப்பிடியே நமூர் (ஈழத்து) புரட்சி பாட்டுகளுக்கும் ஒரு வழிப்பண்ணினிங்கண்டா உதவியா இருக்கும்! நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

மன்மதன்
09-06-2008, 02:28 PM
நல்ல முயற்சி .. வாழ்த்துகள் அண்ணா...!!

ஷீ-நிசி
09-06-2008, 04:44 PM
வாழ்த்துக்கள் நண்பரே! மிகவும் பயனுள்ள முயற்சி

தமிழ் தென்றல்
11-06-2008, 02:37 PM
நன்றிகள் திரி நாயகருக்கு...

இளசு
11-06-2008, 05:46 PM
அன்பு நண்பர் பிஜிகே அவர்களுக்கு

இந்த தளப்பணியில் இருப்பதால்தான்
மன்றப்பதிவுகளில் ஒரு தேக்கமா?

உங்கள் முயற்சியின் பலன் கண்டேன்.. மகிழ்ந்தேன்..
தொகுப்புகள் அருமை.. வாழ்த்தும் நன்றியும்..

arun
11-06-2008, 07:37 PM
தாங்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள்

gbootha_1980
11-06-2008, 07:38 PM
நல்ல முயற்சி....... வெற்றி பெற வாழ்த்துக்கள்.....

SivaS
12-06-2008, 05:27 AM
நல்ல முயற்சி.
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
மேலும் முன்னேறுங்கள் அண்ணா

விகடன்
14-06-2008, 11:18 AM
நல்ல முயற்சி.
செழித்திட வாழ்த்துக்கள்

pgk53
14-06-2008, 04:18 PM
வாழ்த்திய அனைவருக்கும் மிக்க நன்றி

அனுராகவன்
25-06-2008, 06:31 AM
வாழ்த்துக்கள் நண்பரே!
மிகவும் பயனுள்ள முயற்சி!!!

மஸாகி
25-06-2008, 09:01 AM
அப்படியே,
தமிழ் பாடங்களுக்கும் ஒரு தளத்தை
ஆரம்பியுங்களேன் - என் போன்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்..

நட்புக்கு - மஸாகி
25.06.2008

மதுரை மைந்தன்
27-06-2008, 12:04 AM
எனது குருநாதர் ஹரிதாஸ் சுவாமிகளின் பாடல்களை அளித்தமைக்கு மிக்க நன்றி.

தங்களின் தொண்டுக்கு எனது வாழ்த்துக்கள்

ஜெயாஸ்தா
04-07-2008, 04:46 AM
தளம் அருமையாக இருக்கிறது நண்பா. இன்னும் அதிகமான பாடல்களை தொகுத்து தாருங்கள்.

Keelai Naadaan
13-07-2008, 04:55 AM
நல்ல தளம். இசைக்கருவிகளில் வாசிக்கப்பட்ட பாடல்கள் இருப்பது பாராட்டுக்குரியது. நன்றிகள்

சூரியன்
13-07-2008, 06:18 AM
நன்றாக இருக்கிறது நண்பரே.
நல்ல முயற்சி.

பாலகன்
13-07-2008, 06:35 AM
நண்பரே உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்,,

மன்னிக்கவும் தங்களது தளத்தில் வைரஸ் உள்ளதே, கவனிக்கவும்

அன்புடன்

thangasi
22-07-2008, 04:53 PM
சீரிய முயற்சி நண்பரே.... திருமுருக கிருபானந்த வாரியாரின் குரலை நீண்ட நாட்கள் கழித்து கேட்க வைத்த புண்ணியம் உங்களைச் சேரட்டும்....

மறத்தமிழன்
23-07-2008, 07:11 AM
அருமையான ஈழப் பாடல்களும் இருக்கின்றனவே. அவற்றையும் தளத்தில் சேர்க்கலாமே. அருமையான தளம். வாழ்த்துக்கள்.

மகுடம் மோகன்
07-11-2008, 01:47 PM
மிகவும் அற்புதமான தமிழ்பாடல்களை தரவேற்றி அதை தரவிரக்கவும் செய்வதற்க்கு சுட்டி நல்கிய அன்புநண்பர் pgk அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்!!! அவ்வப்பொது கிடைக்கும் பழையபாடல்களையும் பகிர்ந்துகொள்ளவும்.உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
அன்புடன்,மகுடம் மோகன்

மகுடம் மோகன்
08-11-2008, 03:05 PM
நண்பர் pgk அவர்களே,கிருபானந்த வாரியார் சொற்பொழிவை தரவிரக்கம் செய்தபோது,நம் அழையா விருந்தாளியாக வைரஸ்ஸார் வந்து எட்டிபார்த்தார் அப்போது என்னுடைய கணினியில் உள்ள நார்ட்டன் 2008 அதை உடனே நீக்கிவிட்டது,ஆகவே தாங்கள் உங்கள் தளத்தை சோதிக்கவும்

அன்புடன்,மகுடம் மோகன்

sunson
03-12-2008, 07:02 AM
யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக என இசைக்கடலில் முத்தெடுக்க எம்மையும் அழைத்துச் சென்றுள்ளீர்கள். நன்றி!

தமிழ்தாசன்
03-12-2008, 07:06 PM
அன்பு நண்பர்களே,

நான் ஒரு புதிய தளத்தை தொடங்கியுள்ளேன்.
தமிழ் பக்திப் பாடல்கள் , சொற்பொழிவுகள்,திரைப்படப் பாடல்கள்,
இசைக்கருவிகளின் இன்னிசை மழை அனைத்தும் உள்ளன.
இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

http://www.geocities.com/tamilthendralpgk/

நீங்களும் சென்று பாருங்கள்.
உங்கள் நண்பர்களுக்கும் லின்க் அனுப்புங்கள்.
அவர்களும் மகிழட்டும்.

அன்புடன் PGK53


மிக்க மகிழ்ச்சி அன்பரே!

பாடல்கள் கேட்கப் போறேன்.

sivaji1967
04-08-2009, 04:14 PM
இது ஒரு நல்லப் பதிவு.. தொடருங்கள்..

அன்புடன்
சிவாஜி1967

வெற்றி வாசன்
11-08-2009, 07:28 PM
தகவலுக்கு நன்றி. நல்ல பாடல்கள் தொகுப்பு கேட்கும் என நம்புகிறேன்

வானதிதேவி
25-10-2009, 03:07 PM
அருமையான தொகுப்புகள்.காலத்தால் அழியாத கலை பெட்டகங்கள்.நன்றி நண்பரே.அப்படியே தலைவர் பாடல் என்னை விட்டால் யாருமில்லை கண்மனியே உன் கை தொட பாடல்,போய்வா நதி அலையே இவள் புச்சுடும் நாள் பார்த்து வா பாடலும் முடிந்தால் தாருங்கள்.

ஜனகன்
25-10-2009, 03:17 PM
தாங்கள் அறிந்து பயன் பெற்றவற்றை, எங்களுக்காக
தந்தமைக்கு மிகவும் நன்றி. வேறு பயனுள்ளவை தெரிந்து வைத்திருந்தால், இங்கே பதியுங்கள். தொடரட்டும் உங்கள் சேவை