PDA

View Full Version : விசுவல் பேசிக்



shibly591
02-06-2008, 10:53 AM
விசுவல் பேசிக் (வி.பி) சிஸ்டம் ஒன்றுடன் இணையத்தளத்தின் பக்கத்தை தொடர்பாக்க முடியுமா?(லிங்க்) அல்லது இணையப்பக்கமொன்றுடன் வி.பி சிஸ்டம் ஒன்றை லிங்க் பண்ணுவது சாத்தியமா?

praveen
02-06-2008, 11:31 AM
விசுவல் பேசிக் (வி.பி) சிஸ்டம் ஒன்றுடன் இணையத்தளத்தின் பக்கத்தை தொடர்பாக்க முடியுமா?(லிங்க்) அல்லது இணையப்பக்கமொன்றுடன் வி.பி சிஸ்டம் ஒன்றை லிங்க் பண்ணுவது சாத்தியமா?
எல்லாம் சாத்தியமே, உங்கள் கேள்வியில் இருந்து வி.பி க்கு பரிட்சயம் இல்லாதவர் என்று தெரிகிறது. இந்த கேள்வி கேட்டதன் நோக்கம் என்ன?

shibly591
03-06-2008, 01:44 PM
இல்லை எனக்கு வி.பி ஓரளவு இயலும்.எனது இறுதி வருட பல்கலை ஆய்வில் இரண்டு சிஸ்டம் சௌ;துள்ளேன்.இணையப்பக்கம் ஒள்றும்...வி.பி. சிஸ்டம் ஒன்றும்.வி.பி.யிலிருந்து உப்படி இணையப்பக்கம் ஒன்றுக்கு லிங்க் வழங்குவது என்கதே எனது பிரச்சினை...முடிற்தவர்கள் சற்று உதவுங்கனே;...ப்ளீஸ்.