PDA

View Full Version : இணையத்தில் தமிழ் நூல்கள்



எண்ணம்
28-05-2008, 07:20 PM
திருக்குறள், ஆத்திச்சூடி, திருவாசகம், திருமந்திரம், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பாரதியார் பாடல்கள இன்னும் பல இங்கே பெறலாம். இதோ இணையதளம் இங்கே (http://www.infitt.org/pmadurai/index.html)

praveen
29-05-2008, 07:16 AM
திருக்குறள், ஆத்திச்சூடி, திருவாசகம், திருமந்திரம், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பாரதியார் பாடல்கள இன்னும் பல இங்கே பெறலாம். இதோ இணையதளம் இங்கே (http://www.infitt.org/pmadurai/index.html)

மிக்க நன்றி நண்பரே, இது மிகப்பழைய செய்தி. நானும் என் பங்கிற்கு ஒரு பழைய (நண்பர்களுக்கு தெரிந்த) தகவல், அங்கே இல்லாத பிற புத்தகங்களுக்கு இந்த தளம் (http://www.tamilmantram.com/vb/downloads.php)சென்று பார்க்கவும்.