PDA

View Full Version : LKG கடைசி பெஞ்ச் டெர்ரர் குரூப்

மன்மதன்
27-05-2008, 02:46 PM
பொடிசு 1 : மச்சான் நான் ரொம்ப அப்செட்டா இருக்கேண்டா..:mad::mad:

பொடிசு 2 : ஏண்டா வீட்ல எதுனா பிரச்சனையா..:sport-smiley-008: :sport-smiley-019:

பொடிசு 1 : இல்லடா ... நேத்து ஸ்லேட் வாங்க ஸ்பென்சர் போயிருந்தேன்.:auto003:.அங்க ஒரு செம ஃபிகர்..:icon_shok: சுமார் ஒன்ர வயசு இருக்கும்.. :love-smiley-043: அவங்க அம்மா மடில படுத்து வாயில விரல வச்சிட்டு என்ன பாத்து ஒரு லுக் விட்டுச்சி பாரு..:cool-smiley-016:
அய்யோ..:medium-smiley-088:

பொடிசு 2 : அப்புறம் என்னடா ஆச்சி..??:medium-smiley-025:

பொடிசு 1 : அப்புறம் என்ன..எங்க அப்பன் அத பார்த்துட்டு பொறாமைல என் தலைல நறுக்குனு ஒரு கொட்டு வச்சான்:violent-smiley-010: ..கோவத்துல ரெண்டு நாளா நான் செரலாக் கூட சாப்பிடறது இல்ல...:medium-smiley-100:

பொடிசு 2 : இந்த அப்பங்களே இப்படிதாண்டா :waffen093::violent-smiley-027:..பொறாமைல அலைவாங்க..நீ டோண்ட் வொர்ரி மச்சான்..:icon_nono:நாளைக்கு அந்த பொண்ண தொட்டிலோட தூக்குறோம்..:medium-smiley-044::medium-smiley-009:

ஓவியன்
27-05-2008, 02:52 PM
பொடிசு 1 : மச்சான் நான் ரொம்ப அப்செட்டா இருக்கேண்டா..

இப்போ இந்தப் பதிவைப் படித்த நான் ரொம்ப அப்செட்டா இருக்கன்...!! :frown:

பூமகள்
27-05-2008, 02:53 PM
எல்.கே.ஜியிலேவா??!! :sprachlos020::sprachlos020:

அட்வான்ஸா போறாங்களே பொடுசுக...!!:icon_ush:

இதெல்லாம் பூமி தாங்குமா??!! :icon_rollout::icon_rollout:

அவுகவுங்க வீட்டு ஜூனியர்ஸை இனி ஜாக்கிரதையா பார்த்துப்பாங்கன்னு நம்பறேன்..!! :icon_rollout::icon_rollout:

அறிஞர்
27-05-2008, 02:58 PM
பொடுசுங்க ரவுசு ஓவர் மச்சி......

அமரன்
27-05-2008, 03:00 PM
சாண்பிள்ளையானாலும் ஆண்பிள்ளை அல்லவா?

Narathar
27-05-2008, 03:14 PM
..:icon_nono:நாளைக்கு அந்த பொண்ண தொட்டிலோட தூக்குறோம்..:medium-smiley-044::medium-smiley-009:

மேற்படி வசனங்களைப்பார்த்தால் "ஆட்டோ அனுப்புற யாரோ பேசிய வசன்ம் மாதிரியில்ல தெரியுது??? நாராயணா!!!

அமரன்
27-05-2008, 03:21 PM
கடைசீ பெஞ்சுல உட்கார்ந்த இதெல்லாம் ஆட்டோமெட்டிக்கா வந்திடும் நாரதரே.. டார்சுலைட் வெளிச்சம் போதுமா.. நாராயணா...

சூரியன்
27-05-2008, 03:52 PM
இப்போ இந்தப் பதிவைப் படித்த நான் ரொம்ப அப்செட்டா இருக்கன்...!! :frown:

சின்ன குழந்தை நானே அப்செட் ஆகல நீங்க ஏன் அப்செட் ஆகுறீங்க?;)

சூரியன்
27-05-2008, 03:53 PM
எல்.கே.ஜியிலேவா??!! :sprachlos020::sprachlos020:

அட்வான்ஸா போறாங்களே பொடுசுக...!!:icon_ush:

இதெல்லாம் பூமி தாங்குமா??!! :icon_rollout::icon_rollout:

அவுகவுங்க வீட்டு ஜூனியர்ஸை இனி ஜாக்கிரதையா பார்த்துப்பாங்கன்னு நம்பறேன்..!! :icon_rollout::icon_rollout:

நாங்கெல்லாம் இப்படி இல்ல.
நாங்க நல்ல பசங்க.:mini023:

விகடன்
27-05-2008, 04:03 PM
எல்.கே.ஜியிலேவா??!! :sprachlos020::sprachlos020:

எஸ்.ஜே சூரியாவோட "குசி" படம் பார்க்கவில்லையாக்கும்.
அதோட பார்க்கையில் இதெல்லாம் சிசுப்பி....:D

நீங்க கலக்குங்க மதன். :icon_b:

முடிந்தால் கர்ப்பிணித்தாய்மார் இருவர் செக்கப்பிற்கு போன இடத்தில கர்ப்பத்திலிருந்த சிசுக்கள் சைட் அடிக்கிற கதையாயேனும் விடுங்க..... :)

நாங்க இருக்கிறோம் படிக்க:icon_rollout:

சூரியன்
27-05-2008, 04:06 PM
எஸ்.ஜே சூரியாவோட "குசி" படம் பார்க்கவில்லையாக்கும்.
அதோட பார்க்கையில் இதெல்லாம் சிசுப்பி

என்ன ஒரு உதாரணம்.:icon_rollout:

மலர்
27-05-2008, 04:07 PM
மம்மு...... :waffen093::violent-smiley-027::violent-smiley-027::waffen093:
ரொம்ப நாளா மன்றத்துல திரியே ஆரம்பிக்கலையே... இன்னைக்காச்சும் ஒரு திரி போடலாமின்னு நான் கஷ்டப்பட்டு டைப் பண்ணி வச்சிருந்தேன்.....

நற........நற............... :violent-smiley-010::violent-smiley-010:முந்திரிகொட்டை....:icon_cool1: அதுக்குள்ள முந்திகிட்டீங்க.......:sport-smiley-005:

எப்பிடியோ...... கடைசி பெஞ்ச் டெரர் குரூப்பை வெளிய கொண்டு வந்ததுக்கு தாங்ஸ்....... :D :D

அமரன்
27-05-2008, 04:09 PM
ரொம்ப நாளா மன்றத்துல திரியே ஆரம்பிக்கலையே... இன்னைக்காச்சும் ஒரு திரி போடலாமின்னு நான் கஷ்டப்பட்டு டைப் பண்ணி வச்சிருந்தேன்.....

நீ திரி போட நினைச்சாலே டைப்படிக்குமே. அப்புறம் ஏன் கஷ்டப்படுகிறாய்..

சூரியன்
27-05-2008, 04:09 PM
மம்மு...... :waffen093::violent-smiley-027::violent-smiley-027::waffen093:
ரொம்ப நாளா மன்றத்துல திரியே ஆரம்பிக்கலையே... இன்னைக்காச்சும் ஒரு திரி போடலாமின்னு நான் கஷ்டப்பட்டு டைப் பண்ணி வச்சிருந்தேன்.....

நற........நற............... :violent-smiley-010::violent-smiley-010:முந்திரிகொட்டை....:icon_cool1: அதுக்குள்ள முந்திகிட்டீங்க.......:sport-smiley-005:

எப்பிடியோ...... கடைசி பெஞ்ச் டெரர் குரூப்பை வெளிய கொண்டு வந்ததுக்கு தாங்ஸ்....... :D :D

அக்கா நீங்களும் இதே மாதிரினு கேள்விப்பட்டேன்.:icon_rollout::icon_rollout:

மலர்
27-05-2008, 04:23 PM
இந்த போட்டோ இதுக்கு பொருத்தமா இருக்குமா.....:D :D

நம்ம தமிழ் மன்ற கூகுள் குழுமத்தில் வந்தது....

அங்க இருந்து சுட்டு இங்க போட்டாச்சி...:icon_rollout: :icon_rollout:

http://img37.picoodle.com/img/img37/4/5/27/f_nonamem_4d8bba8.jpg

சூரியன்
27-05-2008, 04:26 PM
கலக்கலான போட்டோ.
இது சுட்ட போட்டோ.:violent-smiley-027::waffen093:

விகடன்
27-05-2008, 04:29 PM
இது அண்ணா தங்கை படமல்லவா.....:confused:

பூமகள்
27-05-2008, 04:31 PM
சாண்பிள்ளையானாலும் ஆண்பிள்ளை அல்லவா?
பெருமிதமா?? பொறுமலா?? :confused::confused:

விகடன்
27-05-2008, 04:32 PM
சாண்பிள்ளையானாலும் ஆண்பிள்ளை அல்லவா?
பெருமிதமா?? பொறுமலா?? :confused::confused:

உண்மை.:)

சூரியன்
27-05-2008, 04:33 PM
பெருமிதமா?? பொறுமலா?? :confused::confused:

பெருமிதம்.:mini023:

பூமகள்
27-05-2008, 04:35 PM
பெருமிதம்.:mini023:
சொன்னவர் சொல்லட்டும் தம்பி..!! :redface:

அமரன்
27-05-2008, 04:37 PM
பெருமிதமா?? பொறுமலா?? :confused::confused:

மனோரஞ்சிதம்.

சூரியன்
27-05-2008, 04:37 PM
சொன்னவர் சொல்லட்டும் தம்பி..!! :redface:

சரி அக்கா.
அமரன் அண்ணா சொல்லி விடுங்கள்.

மலர்
27-05-2008, 04:37 PM
பெருமிதமா?? பொறுமலா?? :confused::confused:
ரெண்டும் இல்லைக்கா......
அது பழமொழி.... அவ்ளோ தான்..... :D :D

மலர்
27-05-2008, 04:38 PM
மனோரஞ்சிதம்.
அப்பிடின்னா...............:fragend005: :confused: :confused:

விகடன்
27-05-2008, 04:40 PM
ரெண்டும் இல்லைக்கா......
அது பழமொழி.... அவ்ளோ தான்..... :D :D

நெருப்பிலாமலும் புகையாதுங்கோ... மலர்...

சூரியன்
27-05-2008, 04:40 PM
அப்பிடின்னா...............:fragend005: :confused: :confused:

அப்படினா என்னனு தெரியாதா?

நதி
27-05-2008, 04:42 PM
நெருப்பிலாமலும் புகையாதுங்கோ... மலர்...
:confused::confused::confused:

பூமகள்
27-05-2008, 04:44 PM
மனோரஞ்சிதம்.
மனோபாவம்(Attitude) ????

அன்புரசிகன்
27-05-2008, 06:46 PM
கோவத்துல ரெண்டு நாளா நான் செரலாக் கூட சாப்பிடறது இல்ல...:medium-smiley-100:

பொடிசு 2 : இந்த அப்பங்களே இப்படிதாண்டா :waffen093::violent-smiley-027:..பொறாமைல அலைவாங்க..நீ டோண்ட் வொர்ரி மச்சான்..:icon_nono:நாளைக்கு அந்த பொண்ண தொட்டிலோட தூக்குறோம்..:medium-smiley-044::medium-smiley-009:

நம் அறையிலிருந்தவர்கள் இந்த செரலாக் மற்றும் தொட்டில் கதைகளைக்கேட்டுவிட்டு சிரிப்பதை சில மணித்துளிகள் நிறுத்தவே இல்லை.....

இந்த போட்டோ இதுக்கு பொருத்தமா இருக்குமா.....:D :D

http://img37.picoodle.com/img/img37/4/5/27/f_nonamem_4d8bba8.jpg

அந்தப்பொண்ணுக்கு ஒன்றரை வயசா? அந்தப்பையன் வேணும்னா சிலேட் எழுதுற வயசு இருக்கும்..... எதுக்கு மறுபடி மறுபடி கஷ்டப்படுறீங்க மலர்??? :D

அக்னி
27-05-2008, 09:41 PM
சின்ன குழந்தை நானே அப்செட் ஆகல நீங்க ஏன் அப்செட் ஆகுறீங்க?;)
குழந்தை நீங்கதானே அப்செட் ஆக்குறீங்க...

ரெண்டும் இல்லைக்கா......
அது பழமொழி.... அவ்ளோ தான்..... :D :D
அடடா... என்னே அறிவு... எப்படி மலர் இப்படி...

Originally Posted by அமரன் http://www.tamilmantram.com/vb/images_pb/buttons/viewpost.gif (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=353258#post353258)
மனோரஞ்சிதம்..அப்பிடின்னா...............:fragend005: :confused: :confused:
மனோரஞ்சிதம்.

பென்ஸ்
28-05-2008, 01:35 AM
மன்மதா... இது சிரிப்புகள் பகுதியில் வந்திருக்கு, சுவையான சம்பவங்கள் பகிதியில் வரவேண்டியதோ???

அன்புரசிகன்
28-05-2008, 02:03 AM
மன்மதா... இது சிரிப்புகள் பகுதியில் வந்திருக்கு, சுவையான சம்பவங்கள் பகிதியில் வரவேண்டியதோ???

அப்போ அந்த பொடிஸ் யாரோடது???

அறிஞர்
28-05-2008, 02:20 AM
மன்மதா... இது சிரிப்புகள் பகுதியில் வந்திருக்கு, சுவையான சம்பவங்கள் பகிதியில் வரவேண்டியதோ???

அப்போ அந்த பொடிஸ் யாரோடது???
பென்ஸோட கதையை மன்மதன் சொல்லிவிட்டார் என எண்ணுகிறேன்... அன்பு....

இராஜேஷ்
28-05-2008, 03:10 AM
பிஞ்சு பழுத்தால் சுவையாக இருக்காது அறிஞர் அண்ணா, யம்மாவ் அழகான குழந்தைகளின் புகைப்படத்திற்கு இவ்வளவு உள்ளர்தங்களா!!!

SathyaThirunavukkarasu
28-05-2008, 03:21 AM
ஆகா!!!!! கற்பனை அபாரம்,:fragend005:

இப்படி உடை உடுத்தினா தாயின் வயிற்றில் உள்ள குழந்தை கூட கண்டிப்பா சைட் அடிக்குமுங்கோ

aren
28-05-2008, 03:31 AM
கலக்குங்க மன்மதன்.

lolluvathiyar
28-05-2008, 08:02 AM
இதை டெரர் க்ரூபுனு சொன்னது தப்பே இல்ல. எல் கே ஜியில இவ்வளவு அட்வான்ஸா இருக்காங்க. நாங்க எல்லாம் அந்த காலத்துல காலேஜ் படிக்கும் போது கூட ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்ல பசங்களா இருந்தோம் வாயில விரலை வச்சா கடிக்கவே தெரியாம இருந்தோம் ஆனா இப்ப விரலை வக்காமலே கடிச்சு பிரியானி போட்டுராங்க*

மன்மதன்
28-05-2008, 12:58 PM
எல்.கே.ஜியிலேவா??!! :sprachlos020::sprachlos020:
அட்வான்ஸா போறாங்களே பொடுசுக...!!:icon_ush:
இதெல்லாம் பூமி தாங்குமா??!! :icon_rollout::icon_rollout:
அவுகவுங்க வீட்டு ஜூனியர்ஸை இனி ஜாக்கிரதையா பார்த்துப்பாங்கன்னு நம்பறேன்..!! :icon_rollout::icon_rollout:

'என்னம்மா தேவி ஜக்கம்மா உலகம் தலைகீழா சுத்துது பாரும்மா'..ன்னு தம்பி பாடினார்.. இங்கே தங்கையும் அதையேதான் பாடுறாங்க..:D:D

இது ச்சும்மா உலுலுலாய்க்கு..:rolleyes::rolleyes:

மன்மதன்
28-05-2008, 12:59 PM
சாண்பிள்ளையானாலும் ஆண்பிள்ளை அல்லவா?

அதானே..:icon_b:

மன்மதன்
28-05-2008, 01:00 PM
மேற்படி வசனங்களைப்பார்த்தால் "ஆட்டோ அனுப்புற யாரோ பேசிய வசன்ம் மாதிரியில்ல தெரியுது??? நாராயணா!!!

நான் அவனில்லை...;)

மன்மதன்
28-05-2008, 01:03 PM
மம்மு...... :waffen093::violent-smiley-027::violent-smiley-027::waffen093:
ரொம்ப நாளா மன்றத்துல திரியே ஆரம்பிக்கலையே... இன்னைக்காச்சும் ஒரு திரி போடலாமின்னு நான் கஷ்டப்பட்டு டைப் பண்ணி வச்சிருந்தேன்.....

நற........நற............... :violent-smiley-010::violent-smiley-010:முந்திரிகொட்டை....:icon_cool1: அதுக்குள்ள முந்திகிட்டீங்க.......:sport-smiley-005:

எப்பிடியோ...... கடைசி பெஞ்ச் டெரர் குரூப்பை வெளிய கொண்டு வந்ததுக்கு தாங்ஸ்....... :D :D

இன்னும் அந்த பசங்க தூக்கலையா..:rolleyes: :D

மன்மதன்
28-05-2008, 01:07 PM
இந்த போட்டோ இதுக்கு பொருத்தமா இருக்குமா.....:D :D

நம்ம தமிழ் மன்ற கூகுள் குழுமத்தில் வந்தது....

அங்க இருந்து சுட்டு இங்க போட்டாச்சி...:icon_rollout: :icon_rollout:

மல்ரு எவ்ளோ அழ்கு..??:lachen001:

praveen
28-05-2008, 02:41 PM
அதிகப்படியான கற்பனை, இம்மாதிரி நிச்சயம் நடக்க சான்ஸ் இல்லை என்றாலும் ஒரு நகைச்சுவக்காக சிரித்து வைப்போம்.

சுட்டிபையன்
29-05-2008, 02:22 PM
பொடிசு 1 : மச்சான் நான் டோண்ட் வொர்ரி மச்சான்..:icon_nono:நாளைக்கு அந்த பொண்ண தொட்டிலோட தூக்குறோம்..:medium-smiley-044::medium-smiley-009:

:lachen001: :lachen001: பொடிசுக ரகலை தாங்க முடியலை என்ன விட மோசமா இருக்கிறாங்களே:aetsch013::aetsch013:

சூரியன்
29-05-2008, 04:23 PM
அதிகப்படியான கற்பனை, இம்மாதிரி நிச்சயம் நடக்க சான்ஸ் இல்லை என்றாலும் ஒரு நகைச்சுவக்காக சிரித்து வைப்போம்.

வேறு என்ன செய்ய முடியும்.
சிரிப்போம் சிரிக்க வைப்போம்.

ஷீ-நிசி
29-05-2008, 04:40 PM
http://img37.picoodle.com/img/img37/4/5/27/f_nonamem_4d8bba8.jpg

டேய் !கைய வச்சிக்ட்டு சும்மா இருடா....
பாட்டுதாங்க ஞாபகத்துக்கு வந்துச்சி! :)

பென்ஸ்
29-05-2008, 06:07 PM
பென்ஸோட கதையை மன்மதன் சொல்லிவிட்டார் என எண்ணுகிறேன்... அன்பு....
என்னவோ இவக எனக்கும் பின்னால இருந்து கதை கேட்ட மாதிரி... :rolleyes::rolleyes::D:D:D

மனோஜ்
29-05-2008, 06:43 PM
மன்மி ரூம் போட்டு யேசிச்சீங்கலா

சின்ன புள்ளதனமா(இது) இல்லை

அன்புரசிகன்
29-05-2008, 07:16 PM
சின்ன புள்ளதனமா(இது) இல்லை

இல்ல.... :lachen001: :lachen001: :lachen001: :D :D :D

ஓவியன்
30-05-2008, 04:43 AM
டேய் !கைய வச்சிக்ட்டு சும்மா இருடா....
பாட்டுதாங்க ஞாபகத்துக்கு வந்துச்சி! :)

:D:D:D:D

எப்படி ஷீ, உங்களுக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்குது,
சே, தப்பா சொல்லிட்டேன் போல...!!

உங்களுக்கு மட்டும் இப்படிச் சிக்குது..!! :aetsch013:

விகடன்
30-05-2008, 07:44 AM
பொறடி.....
இன்னும் ஓரிரு வருடத்தில உம்மை இதே கேள்வியை கேற்கிறோம்!!!

மன்மதன்
09-06-2008, 01:47 PM
:medium-smiley-053:: ஹாய்டா மச்சான்..ஈவ்னிங் நம்ம பசங்கள கூப்புட்டு ஸ்கூல் கேட் கிட்ட நில்லு.. ஒரு முக்கியமான வேல இருக்கு .. ! :sport-smiley-019:

:medium-smiley-051:: என்ன மேட்டர்டா...??:icon_cool1:

:medium-smiley-053::ப்ரி கேஜி படிக்கிற என் தங்கச்சிய :love-smiley-043: ஒருத்தன் டாவு வுடுறான் :icon_08:.. அவன போடணும்.. :Christo_pancho:

:medium-smiley-051:: அப்ப பசங்களுக்கு லாலிபாப் :medium-smiley-041: வாங்கி தா மாமா..:medium-smiley-088::sport-smiley-003: மேட்டர அசால்டா பண்ணிடுவாங்க....

(கொஞ்சம் ஓவர்தான்.. சிரிச்சிட்டு மறந்துடுங்க...:D)

சுட்டிபையன்
10-06-2008, 05:29 AM
[

(கொஞ்சம் ஓவர்தான்.. சிரிச்சிட்டு மறந்துடுங்க...:D)
[/COLOR][/SIZE]

மன்மி தாங்கலைப்பா...............:icon_b:

arun
03-07-2008, 06:41 PM
:medium-smiley-053:: ஹாய்டா மச்சான்..ஈவ்னிங் நம்ம பசங்கள கூப்புட்டு ஸ்கூல் கேட் கிட்ட நில்லு.. ஒரு முக்கியமான வேல இருக்கு .. ! :sport-smiley-019:

:medium-smiley-051:: என்ன மேட்டர்டா...??:icon_cool1:

:medium-smiley-053::ப்ரி கேஜி படிக்கிற என் தங்கச்சிய :love-smiley-043: ஒருத்தன் டாவு வுடுறான் :icon_08:.. அவன போடணும்.. :Christo_pancho:

:medium-smiley-051:: அப்ப பசங்களுக்கு லாலிபாப் :medium-smiley-041: வாங்கி தா மாமா..:medium-smiley-088::sport-smiley-003: மேட்டர அசால்டா பண்ணிடுவாங்க....

(கொஞ்சம் ஓவர்தான்.. சிரிச்சிட்டு மறந்துடுங்க...:D)

கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க... :mini023::mini023:

mukilan
03-07-2008, 06:49 PM
அட்டகாசம் தாங்க முடியலை! இன்னமும் பொடிசுகளின் கலக்கல் தொடர்வதற்காக குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கிக்கொடுக்குமாறு மன்மதனைக் கேட்டுக்கொள்கிறேன்.

மன்மதன்
04-07-2008, 01:37 PM
அட்டகாசம் தாங்க முடியலை! இன்னமும் பொடிசுகளின் கலக்கல் தொடர்வதற்காக குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கிக்கொடுக்குமாறு மன்மதனைக் கேட்டுக்கொள்கிறேன்.

முதல்ல எனக்கு வாங்கி கொடுங்க.. :medium-smiley-068:

ஆதவா
04-07-2008, 01:54 PM
:D :D

அந்த பொடுசுக இரண்டு பேரும் வேற யாருமில்லை.

மன்மியும் பென்ஸும்தான்..

உளவாளி
ஆதவன்

அக்னி
04-07-2008, 02:00 PM
உளவாளி
ஆதவன்
அந்த டாவுப் பார்ட்டி யாருன்னு புரிஞ்சு போச்சுது... ;)

ஆதவா
04-07-2008, 02:17 PM
அந்த டாவுப் பார்ட்டி யாருன்னு புரிஞ்சு போச்சுது... ;)

யாருங்க... நானில்லை.. எங்க மன்மி வீட்டுக்குப் பக்கத்தில கேட்டுப்பாருங்க..

அக்னி
04-07-2008, 02:22 PM
யாருங்க... நானில்லை.. எங்க மன்மி வீட்டுக்குப் பக்கத்தில கேட்டுப்பாருங்க..
அப்ப கன்ஃபர்ம்...

mukilan
04-07-2008, 02:25 PM
அவர் பேரே மன்மதன்! அவருக்கு ஒரு டாவுப் பார்ட்டிதானா அதுவும் பக்கத்து வீடுதானா?

ஆதவா
04-07-2008, 02:28 PM
அவர் பேரே மன்மதன்! அவருக்கு ஒரு டாவுப் பார்ட்டிதானா அதுவும் பக்கத்து வீடுதானா?

டாவடிக்கும் மன்னன்
ஜீன்ஸ் போட்ட கண்ணன்

நல்லா கவனிங்க.. இப்ப அது பெரிசா வளர்ந்து மன்மியை டாவடிச்ச குற்றத்துக்கு வெளுத்திருக்கும்..

மன்மதன்
04-07-2008, 02:32 PM
:D :D

அந்த பொடுசுக இரண்டு பேரும் வேற யாருமில்லை.

மன்மியும் பென்ஸும்தான்..

உளவாளி
ஆதவன்

உளவாளி இல்ல..உளறுவாயி..:lachen001:

ஆதவா
04-07-2008, 02:54 PM
உளவாளி இல்ல..உளறுவாயி..:lachen001:

அப்படீன்னா உண்மையிலேயே நீங்க ரெண்டு பேரும்தானா? :D

மன்மதன்
04-07-2008, 03:07 PM
டீச்சர் : நம்ம ஸ்கூல்ல சுமாரா எவ்ளோ கேர்ள்ஸ் இருப்பாங்க..

கடைசி பெஞ்சிலிருந்து ஒரு பொடிசு : நம்ம ஸ்கூல்ல எல்லா கேர்ள்ஸும் சுமாராத்தான் இருக்கும் டீச்சர்..:huh:

(அடங்க மாட்டாங்க போலிருக்குல்ல..:D :D)

ஆதவா
04-07-2008, 03:11 PM
டேய் UKG க்கு நான் வேற ஸ்கூலுக்குப் போறேண்டா..

ஏண்டா?

ஒத்த ஃபிகரும் நம்மல பார்க்கவே மாட்டேன்குதுடா...

மன்மதன்
04-07-2008, 03:22 PM
டேய் UKG க்கு நான் வேற ஸ்கூலுக்குப் போறேண்டா..

ஏண்டா?

ஒத்த ஃபிகரும் நம்மல பார்க்கவே மாட்டேன்குதுடா...

மச்சான்.. அவசரப்படாதே.. நியூ அட்மிசன் நிறைய நடக்கும்.. :icon_rollout:

ஆதவா
04-07-2008, 03:26 PM
மாமு, இப்ப வர்ற பொண்ணுங்க எல்லாரும் லன்சை அவுங்க அம்மாவோட சாப்பிடறாங்க என்னடா செய்யலாம்?

பெருத்த ஏமாற்றத்துடன் சின்ன வயசு மன்மி.

மன்மதன்
04-07-2008, 03:33 PM
மாமு, இப்ப வர்ற பொண்ணுங்க எல்லாரும் லன்சை அவுங்க அம்மாவோட சாப்பிடறாங்க என்னடா செய்யலாம்?

பெருத்த ஏமாற்றத்துடன் சின்ன வயசு மன்மி.

ஆமாமாம்.. லஞ்ச் டயத்துக்கு முன்னாடியே அவங்களோட டிபன் பாக்ஸை லவுட்டி :Christo_pancho:கடைசி பெஞ்ச்ல வச்சி சாப்பிட்டுட்டு பெரிய ஏப்பம்:medium-smiley-042: விட்டுட்டு பேச்ச பாரு..பேச்ச...:icon_rollout::D

ஆதவா
04-07-2008, 03:40 PM
ஆமாமாம்.. லஞ்ச் டயத்துக்கு முன்னாடியே அவங்களோட டிபன் பாக்ஸை லவுட்டி :Christo_pancho:கடைசி பெஞ்ச்ல வச்சி சாப்பிட்டுட்டு பெரிய ஏப்பம்:medium-smiley-042: விட்டுட்டு பேச்ச பாரு..பேச்ச...:icon_rollout::D

நானாச்சும் லஞ்சுக்கு முன்னாடி,,,, நீங்க லஞ்ச் அப்ப்பவேவா? :D

சின்ன வயசு அனுபவமெல்லாம் ஒவ்வொண்ணா வரும் போல இருக்கே!!!!

(எஸ்கேப்;;;)

செழியன்
04-07-2008, 08:25 PM
நானாச்சும் லஞ்சுக்கு முன்னாடி,,,, நீங்க லஞ்ச் அப்ப்பவேவா? :D

சின்ன வயசு அனுபவமெல்லாம் ஒவ்வொண்ணா வரும் போல இருக்கே!!!!

(எஸ்கேப்;;;)

வந்த உடனையே லஞ்சா? அது பிரேக்பாஸ் டா
இல்லையடா இது ஸ்ராட்டர்

மன்மதன்
07-07-2008, 02:49 PM
வந்த உடனையே லஞ்சா? அது பிரேக்பாஸ் டா
இல்லையடா இது ஸ்ராட்டர்

அவர் பிக்பாஸ்..:D

சுகந்தப்ரீதன்
07-07-2008, 02:58 PM
இவனுங்க குழந்தைகளா..? (குட்டி)சாத்தான்களா..மம்மி..??(வருத்தத்துடன் மம்மியோட மகள்.)

mukilan
07-07-2008, 03:01 PM
மன்மிக்குப் பதில மம்மினு தப்பா தட்டச்சிடலையே சுகந்தப்ரீதன்.

சந்தேகத்துடன்
முகிலன்

சுகந்தப்ரீதன்
07-07-2008, 03:07 PM
மன்மிக்குப் பதில மம்மினு தப்பா தட்டச்சிடலையே சுகந்தப்ரீதன்.

சந்தேகத்துடன்
முகிலன்
அந்த டெரர் குருப்பை கேட்டா தெரியும்ன்னா.. அது மம்மியோட மகளா.. நம்ப மன்மியோட மகளான்னு..??:sprachlos020:

மன்மதன்
07-07-2008, 03:13 PM
டாவடிக்கும் மன்னன்
ஜீன்ஸ் போட்ட கண்ணன்

நல்லா கவனிங்க.. இப்ப அது பெரிசா வளர்ந்து மன்மியை டாவடிச்ச குற்றத்துக்கு வெளுத்திருக்கும்..

ஸ்பெல்லிங் மிஸ்டேக்..
முகம் வெட்கத்தாலே சிவந்திருக்கும்னு வந்திருக்கணும்..:rolleyes:

ஆதவா
07-07-2008, 03:32 PM
ஸ்பெல்லிங் மிஸ்டேக்..
முகம் வெட்கத்தாலே சிவந்திருக்கும்னு வந்திருக்கணும்..:rolleyes:

அடிச்ச வெட்கத்தில அந்தப் பொண்ணு முகம் சிவந்திருக்கும்
அடிவாங்கின துக்கத்தில உங்க முகம் சிவந்திருக்கும்...

ஹி ஹி... ரைட்?

மன்மதன்
08-07-2008, 03:29 PM
அடிச்ச வெட்கத்தில அந்தப் பொண்ணு முகம் சிவந்திருக்கும்
அடிவாங்கின துக்கத்தில உங்க முகம் சிவந்திருக்கும்...

ஹி ஹி... ரைட்?

ரைட் எப்படி.. ரெட் இல்லே..??:rolleyes:

பிச்சி
08-07-2008, 04:34 PM
மன்மதன் அண்ணா. வான்டூஸ் பண்ற அட்டகாசம் ரொம்ப அருமை. எப்படி இந்த மாதிரியெல்லாம் யோசிப்பீங்க?

கலக்கல்.
அன்புடன்
பிச்சி

அன்புரசிகன்
08-07-2008, 06:33 PM
ஸ்பெல்லிங் மிஸ்டேக்..
முகம் வெட்கத்தாலே சிவந்திருக்கும்னு வந்திருக்கணும்..:rolleyes:

ஏனுங்க... இதுல பெருமை வேறயா????

மன்மதன்
25-07-2008, 02:19 PM
மன்மதன் அண்ணா. வான்டூஸ் பண்ற அட்டகாசம் ரொம்ப அருமை. எப்படி இந்த மாதிரியெல்லாம் யோசிப்பீங்க?

கலக்கல்.
அன்புடன்
பிச்சி

அட இது யோசிக்கிறதெல்லாம் கிடையாது.. :D:rolleyes:

மன்மதன்
25-07-2008, 02:25 PM
நம்ம வாண்டு ஒருத்தனிடம் அவன் அப்பா கேட்டாரு..

:medium-smiley-006: : 'உனக்கு தங்கச்சி பாப்பா பிடிக்குமா..தம்பி பாப்பா பிடிக்குமா..?'

;) : 'எனக்கு உன்னோட தங்கச்சியோட பாப்பாதான் பிடிக்கும் போ..:icon_tongue:'

-(கண்டிப்பா இவன் கடைசி பெஞ்ச் :smartass:குரூப்தான்யா..:D :D)

அன்புரசிகன்
25-07-2008, 02:31 PM
;) : 'எனக்கு உன்னோட தங்கச்சியோட பாப்பாதான் பிடிக்கும் போ..

வளரும் பயிர்.... ரொம்ப வளர்ந்திட்டுது போல..... அதுதான் முளையிலேயே இந்த போடு போடுது... :lachen001:

ஆமா.... அந்த அப்பா மன்மதன் இல்லையே??

மன்மதன்
25-07-2008, 02:48 PM
வளரும் பயிர்.... ரொம்ப வளர்ந்திட்டுது போல..... அதுதான் முளையிலேயே இந்த போடு போடுது... :lachen001:

ஆமா.... அந்த அப்பா மன்மதன் இல்லையே??

இல்லையாமாமாம்....:rolleyes::D

அன்புரசிகன்
25-07-2008, 03:03 PM
இல்லையாமாமாம்....:rolleyes::D

பதில நீங்க சொல்லுங்க... அந்த வான்டூஸிடம் கேட்டு சொல்லாதீங்க.... அதுங்களுக்கு வெட்க்கமாய் இருக்கலாமில்லையா.... (இதுக்கும் இல்லையாமாம் என்ற பதில் தானோ???) :lachen001:

மன்மதன்
25-07-2008, 03:10 PM
:weihnachten031: : பாட்டி... ஏன் என்மேலே இவ்ளோ பாசமா இருக்கே.

:angel-smiley-033: : நீதாண்டா நாளைக்கு எனக்கு கொள்ளி வைக்கணும்..

:weihnachten031: : போ பாட்டி.. நாளைக்கு எனக்கு ஸ்கூல் இருக்கு....:icon_rollout:

மன்மதன்
08-11-2008, 07:33 AM
மகன் : நான் ஸ்கூல் போக மாட்டேன் ;)
அப்பா : எதுக்கு? :confused:
மகன் : நான் வேலை செய்யப்போறேன் :icon_cool1:
அப்பா : :icon_shok: UKG படிச்சிட்டு என்ன வேலை செய்யப்போறே? :confused::confused:
மகன் : LKG கேர்ள்ஸ்க்கு ட்யூசன் எடுக்க போறேன்..:icon_rollout::medium-smiley-080:

அன்புரசிகன்
08-11-2008, 07:42 AM

அட... இந்த எண்ணம் நமக்கு அந்தக்காலத்தில் வரல............... :traurig001:

மன்மதன்
08-11-2008, 02:15 PM
அட... இந்த எண்ணம் நமக்கு அந்தக்காலத்தில் வரல............... :traurig001:

சரி..சரி..இப்படியெல்லாம் சொல்லித்தான் எஸ்கேப் ஆகணும்..:D:D

மன்மதன்
08-11-2008, 02:21 PM
அம்மா : நீ இப்பத்தான் நல்ல பழக்க வழக்கங்களை கடைபிடிக்க ஆரம்பிச்சிருக்கே..:icon_b:
பேருந்தில் நீ வாழைப்பழம் சாப்பிட்டு விட்டு தோளை வெளியே போடவில்லை..
இப்படித்தான் நல்லபிள்ளையாய் இருக்கணும்..:4_1_8: ஆமா அந்த தோளை என்ன பண்ணினே..:confused:

மகன் (LKG) : பக்கத்துல உட்கார்ந்திருந்தவரின் பாக்கெட்டில் போட்டுட்டேன்..http://msp99.photobucket.com/albums/l312/Motownmaniax/Smileys/smiley_step_class.gif

மன்மதன்
08-11-2008, 02:34 PM
டெர்ரர் 1 : உனக்கு பிறந்த நாள் பரிசா என்ன கிடைத்தது..http://i211.photobucket.com/albums/bb22/anime_winter_snow/smiley/birthday.gif

டெர்ரர் 2 : அம்மாவிடமிருந்து ஒரு ட்ரெம்ஸ் :music-smiley-009:.. ஆனா அதை வைத்து நான் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டேன் :icon_rollout:

டெர்ரர் 1: எப்படி :confused::confused:

டெர்ரர் 2: அதை வாசிக்காமல் இருக்க அப்பா எனக்கு வாரம் 100 ரூபாய் தர்ரார்..:icon_rollout:

இளந்தமிழ்ச்செல்வன்
10-11-2008, 04:13 PM
மன்மதன் இவுக எல்லாம் யாருன்னு எனக்கு சந்தேகமே இல்லாம தெரிஞ்சிடுச்சி. கலக்குங்க. வாழ்த்துக்கள்

அன்புரசிகன்
10-11-2008, 04:29 PM
டெர்ரர் 2: அதை வாசிக்காமல் இருக்க அப்பா எனக்கு வாரம் 100 ரூபாய் தர்ரார்..:icon_rollout:

இந்த டெரர் டிப்ஸ்களை ஏற்கனவே சொல்லியிருந்தா நாமும் புளைச்சிருப்போமில்ல... :D

மதுரா
17-11-2008, 08:41 AM
கடைசி பெஞ்ச் டெரர் குரூப்ஸ்... சூப்பர்... !!!
ஒவ்வொரு டெரரும் விடு விளாசுறாங்ககப்பா.... :)
பாராட்டுக்கள் மன்மதன்

மன்மதன்
28-03-2009, 01:34 PM
அப்பா : ஏண்டா கணக்கு பரிட்சைல 10 மார்க் வாங்கியிருக்கே..?:sauer028:

டெர்ரர் : நீதானே போன தடவ 25 மார்க் வாங்கினப்ப, 10 மார்க்
வாங்கியிருந்தா பாஸ் பண்ணியிருக்கலாமேன்னு சொன்னியேப்பா..:icon_rollout:

சுகந்தப்ரீதன்
28-03-2009, 01:44 PM
அப்பா : ஏண்டா கணக்கு பரிட்சைல 10 மார்க் வாங்கியிருக்கே..?:sauer028:

டெர்ரர் : நீதானே போன தடவ 25 மார்க் வாங்கினப்ப, 10 மார்க்
வாங்கியிருந்தா பாஸ் பண்ணியிருக்கலாமேன்னு சொன்னியேப்பா..:icon_rollout:பயபுள்ள அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பனா இருப்பான் போலிருக்கு...:lachen001::lachen001:

விகடன்
28-03-2009, 01:56 PM
இப்படிப்பட்ட அதி புத்திசாலித்தனமா அவிளக்கமிருந்தும் 25 புள்ளிகள் எடுத்தது ஆச்சரியப்படவேண்டிய விடயமல்லவா???

பரஞ்சோதி
28-03-2009, 01:59 PM
ஹா! ஹா!

மம்ஸ் கலக்குறம்மா.

- கடைசி பெஞ்ச்க்கும் முந்தைய பெஞ்ச்

gankrish
30-03-2009, 10:08 AM
கணக்கு டெரெர் சூப்பர்

மன்மதன்
30-03-2009, 02:19 PM
ஹா! ஹா!

மம்ஸ் கலக்குறம்மா.

- கடைசி பெஞ்ச்க்கும் முந்தைய பெஞ்ச்

இதில் வந்த அனைத்து உரையாடல்களும்,
’த இன்ஸ்பிரஷேசன் ஃப்ரம்’ கடைசி பெஞ்சுக்கும் முந்தைய பெஞ்ச்..ஹிஹி:D:D

மன்மதன்
17-04-2009, 01:47 PM
ஆசிரியர் : வாட் இஸ் யுவர் நேம்?

கடைசி பெஞ்ச் டெர்ரர் : சூர்ய பிரகாசம்..

ஆசிரியர் : ஆங்கிலத்தில் கூறு..

டெர்ரர் : சன்லைட்..:rolleyes:

மன்மதன்
17-04-2009, 01:59 PM
அம்மா : என்னடா சீக்கிரமா வீட்டிற்கு வந்துட்டே..?

மகன் : மிஸ் கேட்ட கேள்விக்கு நான் மட்டும்தான் பதில் சொன்னேன்..:cool::cool:

அம்மா : என் செல்லம்.. என்ன கேட்டாங்க..

மகன் : அவங்க மேலே ராக்கெட் விட்டது யாருன்னு கேட்டாங்க..:icon_rollout:

அறிஞர்
17-04-2009, 02:09 PM
ஆசிரியர் : வாட் இஸ் யுவர் நேம்?

கடைசி பெஞ்ச் டெர்ரர் : சூர்ய பிரகாசம்..

ஆசிரியர் : ஆங்கிலத்தில் கூறு..

டெர்ரர் : சன்லைட்..:rolleyes: என்ன அறிவு.. .இந்த வயதில்...

அறிஞர்
17-04-2009, 02:09 PM
அம்மா : என்னடா சீக்கிரமா வீட்டிற்கு வந்துட்டே..?

மகன் : மிஸ் கேட்ட கேள்விக்கு நான் மட்டும்தான் பதில் சொன்னேன்..:cool::cool:

அம்மா : என் செல்லம்.. என்ன கேட்டாங்க..

மகன் : அவங்க மேலே ராக்கெட் விட்டது யாருன்னு கேட்டாங்க..:icon_rollout:
மன்மதன் போல வாலுப் பிள்ளை..

அன்புரசிகன்
17-04-2009, 08:32 PM
மகன் : அவங்க மேலே ராக்கெட் விட்டது யாருன்னு கேட்டாங்க..:icon_rollout:
அனுபவம் பெங்ங முன்னால் டெரர்: நீ தான் நம்மூர் ரெரர்கலாம்....

பரஞ்சோதி
19-04-2009, 09:06 AM
ஹா! ஹா!

மன்மதன் விடாத ராக்கெட்டா என்ன?

கலக்கல் சிரிப்பு தோழா!!!

த.ஜார்ஜ்
20-04-2009, 06:41 AM
எதற்கும் மன்மதன் என்ற பொடிசிடம் எல்லாரும் ஜாக்கிரதையா இருங்கப்பா.

samuthraselvam
20-04-2009, 07:25 AM
எதற்கும் மன்மதன் என்ற பொடிசிடம் எல்லாரும் ஜாக்கிரதையா இருங்கப்பா.

பொடிசா அவரு டெரர் குரூப் லீடர் அவர்... :lachen001::lachen001:

த.ஜார்ஜ்
20-04-2009, 07:56 AM
பொடிசா அவரு டெரர் குரூப் லீடர் அவர்... :lachen001::lachen001:

மன்னிச்சிக்கோ மாப்ள..அப்போ அவருதான் பெரிய பொடிசா!

மன்மதன்
22-04-2009, 02:06 AM
ம்ம்ம்..எல்லோரும் பொடி வச்சி பேசுறீங்க...:rolleyes::D

அன்புரசிகன்
22-04-2009, 06:26 AM
ம்ம்ம்..எல்லோரும் பொடி வச்சி பேசுறீங்க...:rolleyes::D

என்னா பொடி??? மிளகாய்ப்பொடியா இல்ல மல்லிப்பொடியா இல்ல மிளகுப்பொடியா??? இல்ல ________ பொடியா???:lachen001:

மன்மதன்
14-07-2009, 11:04 AM
என்னா பொடி??? மிளகாய்ப்பொடியா இல்ல மல்லிப்பொடியா இல்ல மிளகுப்பொடியா??? இல்ல ________ பொடியா???:lachen001:

----- பொடின்னா....கோடு பொடியா..??!! :rolleyes::D

(பொடியா என்று உங்களை சொல்லல.. கேள்விதான் கேட்டேன்..:D:D)

மன்மதன்
14-07-2009, 11:07 AM
டெர்ரர் 1 : மாப்ளே..எங்க அப்பா பெரிய பயந்தாக்கொள்ளிடா..:cool:

டெர்ரர் 2 : எப்படிடா சொல்றே..:confused::confused:

டெர்ரர் 1 : எப்ப ரோரு கிராஸ் பண்ணினாலும் என் கையை இறுக்கமா பிடிச்சிகிறார்..:icon_rollout:

நேசம்
14-07-2009, 11:14 AM
இப்பதான் முழுமையா படித்தேன்.அனைத்து அருமை

அன்புரசிகன்
14-07-2009, 02:08 PM
டெர்ரர் 1 : மாப்ளே..எங்க அப்பா பெரிய பயந்தாக்கொள்ளிடா..:cool:

டெர்ரர் 2 : எப்படிடா சொல்றே..:confused::confused:

டெர்ரர் 1 : எப்ப ரோரு கிராஸ் பண்ணினாலும் என் கையை இறுக்கமா பிடிச்சிகிறார்..:icon_rollout:
வடிவேலுவின் குளோஸ் றிலேஷன் போல............... :D

மன்மதன்
11-11-2009, 10:54 AM
அங்கிள் : டேய் எங்கடா போறே?

டெர்ரர்: மாவரைக்க போறேன் மாமா..

அங்கிள் : அதுக்கு ஏண்டா ஒளிஞ்சு ஒளிஞ்சு போறே??

டெர்ரர் : அம்மாதான் நைஸா அரைச்சிகிட்டு வர சொன்னாங்க...:icon_rollout:

மன்மதன்
11-11-2009, 10:57 AM
அம்மா : மரியாதையா சீக்கிரம் படுத்து தூங்கு .. இல்லைனா பூச்சாண்டி வந்திடுவான்..

டெர்ரர் : மரியாதையா 200 ரூபா கொடு. இல்லேன்னா நான் தூங்கின :smilie_bett:பிறகு பூச்சாண்டி வர்ரான்னு அப்பாட்ட சொல்லிடுவேன்..:whistling:

hariharans
11-11-2009, 11:03 AM
ஆஹா, ரூம் போட்டு யோசிப்பாங்களோ.

மன்மதன்
11-11-2009, 11:14 AM
மகன் : குட்டி பாப்பா எப்படி உருவாகுதுப்பா?

அப்பா : நைட்ல ஒரு தேவதை அம்மா வயித்துல பாப்பாவை வச்சிட்டு போயிடும்.

(LKG கடைசி பெஞ்ச் டெர்ரர்) மகன் : அப்ப நீ டம்மி பீஸாப்பா..:sport-smiley-018:

பிரம்மத்ராஜா
11-11-2009, 02:28 PM
இன்றுதான் பார்த்தேன்
ஆஹா...! எப்படியப்பா... இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க....
ரூம் போட்டுத்தான் யோசிப்பாங்க போலிருக்கு

arun
12-11-2009, 03:37 AM
மகன் : குட்டி பாப்பா எப்படி உருவாகுதுப்பா?

அப்பா : நைட்ல ஒரு தேவதை அம்மா வயித்துல பாப்பாவை வச்சிட்டு போயிடும்.

(LKG கடைசி பெஞ்ச் டெர்ரர்) மகன் : அப்ப நீ டம்மி பீஸாப்பா..:sport-smiley-018:

என்னால முடியல!!! :D :D :lachen001: :lachen001:

aren
12-11-2009, 03:49 AM
டெர்ரர் 1 : மாப்ளே..எங்க அப்பா பெரிய பயந்தாக்கொள்ளிடா..:cool:

டெர்ரர் 2 : எப்படிடா சொல்றே..:confused::confused:

டெர்ரர் 1 : எப்ப ரோரு கிராஸ் பண்ணினாலும் என் கையை இறுக்கமா பிடிச்சிகிறார்..:icon_rollout:

அடப்பாவமே!!! அப்பாவிற்கு இந்த நிலையா?

aren
12-11-2009, 03:50 AM
அங்கிள் : டேய் எங்கடா போறே?

டெர்ரர்: மாவரைக்க போறேன் மாமா..

அங்கிள் : அதுக்கு ஏண்டா ஒளிஞ்சு ஒளிஞ்சு போறே??

டெர்ரர் : அம்மாதான் நைஸா அரைச்சிகிட்டு வர சொன்னாங்க...:icon_rollout:

இது ரொம்பவும் ஓவர்!!!

aren
12-11-2009, 03:51 AM
மகன் : குட்டி பாப்பா எப்படி உருவாகுதுப்பா?

அப்பா : நைட்ல ஒரு தேவதை அம்மா வயித்துல பாப்பாவை வச்சிட்டு போயிடும்.

(LKG கடைசி பெஞ்ச் டெர்ரர்) மகன் : அப்ப நீ டம்மி பீஸாப்பா..:sport-smiley-018:

தாங்கமுடியலையே. இப்பவே இப்படி கண்ணை சுத்துதே!!!

பா.ராஜேஷ்
12-11-2009, 12:10 PM
அம்மா : மரியாதையா சீக்கிரம் படுத்து தூங்கு .. இல்லைனா பூச்சாண்டி வந்திடுவான்..

டெர்ரர் : மரியாதையா 200 ரூபா கொடு. இல்லேன்னா நான் தூங்கின :smilie_bett:பிறகு பூச்சாண்டி வர்ரான்னு அப்பாட்ட சொல்லிடுவேன்..:whistling:

இதெல்லாம் உங்களுக்கே ரொம்ப ஓவரா தெரியலையா!? :D

Mathu
12-11-2009, 05:33 PM
அப்போல இருந்து இப்போ மட்டும் அந்த குரூப்ப விடலையா நீ மாம்ஸ்

கொஞ்சம் ஓவரா தான் ஆட்டம் போட்டு இருக்கீங்க......

அத்தனையும் நல்லா இருக்கு தொடரட்டும்

அறிஞர்
12-11-2009, 06:06 PM
வர வர... ரொம்ப ஓவரால்ல போகுது...

ஜனகன்
26-11-2009, 09:59 PM
அப்பா : மகனே பரிட்சையில் எத்தனை கேள்வி வந்தது?

மகன் : ஐந்து கேள்விப்பா

அப்பா : நீ எத்தனை கேள்வி விட்டுட்டே?

மகன் : முதல் மூணும் கடைசி இரண்டும்

அப்பா : வெரிகுட் கீபிடப்

aren
27-11-2009, 01:45 AM
அப்பா : மகனே பரிட்சையில் எத்தனை கேள்வி வந்தது?

மகன் : ஐந்து கேள்விப்பா

அப்பா : நீ எத்தனை கேள்வி விட்டுட்டே?

மகன் : முதல் மூணும் கடைசி இரண்டும்

அப்பா : வெரிகுட் கீபிடப்

அப்பாவே பரிட்சை எழுதியிருக்கமாட்டார் போலிருக்கே.

குணமதி
28-11-2009, 02:31 AM
பொடி (வெடி) : அப்பா, இனிமே கணக்குக்கு 'டியூசன்' வைச்சிடுப்பா!

அப்பா : இவ்வளவு பொறுப்பா கேக்கறியே, நாளைக்கே ஏற்பாடு பண்'றேன். ஒழுங்கா கத்துக்கோ.

பொடி (வெடி) : ஐயோ, உனக்குத்தான் 'டியூசன்' , நீ போட்டுக் கொடுத்த கணக்கெல்லாம் தப்பு. அதனாலதான்.

aren
28-11-2009, 07:37 AM

என் மகள் என்னிடம் அப்படித்தான் சொல்கிறாள். உங்கள் வீட்டிலும் அப்படித்தானா?

ஜனகன்
28-11-2009, 12:34 PM
கழுதை ஒன்று: என் முதலாளி எப்போதும் என்னை அடித்து துன்புறுத்துகிறார்

கழுதை இரண்டு: ஏன் அவர்கிட்டேயே இருக்கிறாய் எங்கேயாவது ஓடிவிடு

கழுதை ஒன்று: இல்லை அவருடைய மகள் அடிக்கடி சேட்டை செய்யும் போது அவர் சொல்லுகிறார் 'இரு இரு ஒரு கழுதை ய கட்டி வெச்சா தன் சரிப்படும் என்கிறார் அந்த நம்பிகைல தான் காலத்த ஓட்டுறேன்

மன்மதன்
28-11-2009, 05:16 PM
அப்பா : மகனே பரிட்சையில் எத்தனை கேள்வி வந்தது?
மகன் : ஐந்து கேள்விப்பா
அப்பா : நீ எத்தனை கேள்வி விட்டுட்டே?
மகன் : முதல் மூணும் கடைசி இரண்டும்
அப்பா : வெரிகுட் கீபிடப்

அப்பா முன்னாள் டெர்ரர்னு நினைக்கிறேன்..:D

மன்மதன்
28-11-2009, 05:17 PM
பொடி (வெடி) : அப்பா, இனிமே கணக்குக்கு 'டியூசன்' வைச்சிடுப்பா!

அப்பா : இவ்வளவு பொறுப்பா கேக்கறியே, நாளைக்கே ஏற்பாடு பண்'றேன். ஒழுங்கா கத்துக்கோ.

பொடி (வெடி) : ஐயோ, உனக்குத்தான் 'டியூசன்' , நீ போட்டுக் கொடுத்த கணக்கெல்லாம் தப்பு. அதனாலதான்.

சரிதான்....:D

ஜனகன்
07-12-2009, 09:19 PM
மகன்: அம்மா, உன் முகம் ஏன் சிவந்து இருக்கு?கன்னம் ஏன் சிவத்து இருக்கு?

அம்மா:எல்லாம் உன்னால தான்.நீ கன்னத்தை கடித்த படியே எனக்கு முத்தம் கொடுக்கிறாயே,அதனாலதான் இப்படி.

மகன்: ஒ! அப்படியானால் அப்பாவின் கன்னம் சிவக்க பக்கத்து வீட்டு மாமி தான் காரணமா?

மன்மதன்
13-12-2009, 06:10 AM
எல்.கே.ஜி : அப்பா, எங்க ஸ்கூல்கு புதுசா வந்த மிஸ் செம ஃபிகர்பா..

அப்பா : டேய் .. மிஸ் எல்லாம் உன் அம்மா மாதிரி நினைக்கனும்..

எல்.கே.ஜி : சைக்கிள் கேப்ல நீ பிட்ட போடாதேப்பா......:icon_rollout:

மன்மதன்
13-12-2009, 06:29 AM
எல்.கே.ஜி போன்ல : ஹலோ இன்னிக்கு எங்க பையன் ஸ்கூல்கு வரமாட்டான். அவனுக்கு உடம்புக்கு முடியல.

வாத்தியார் : நீங்க யார் பேசறது???

எல்.கே.ஜி : ”எங்க அப்பா பேசறாரு” .. :cool:

மன்மதன்
13-12-2009, 06:42 AM
டீச்சர் : மகா கவி பாரதி பத்தி என்ன தெரியும்.

வாண்டு : மகா, கவி, பாரதி மூணு பேருமே என் கேர்ள் பிரண்டு.. பாக்க அழகா இருப்பாங்க...!! :mittelgr124:

.

aren
13-12-2009, 06:43 AM
டீச்சர் : மகா கவி பாரதி பத்தி என்ன தெரியும்.

வாண்டு : மகா, கவி, பாரதி மூணு பேருமே என் கேர்ள் பிரண்டு.. பாக்க அழகா இருப்பாங்க...!! :mittelgr124:

.

அடப்பாவிங்களா, எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா!!!

குணமதி
17-12-2009, 03:48 PM
அப்பா : நல்லா படிக்கணும் கண்ணு.

பொடி (வெடி) : எதுக்கு நல்லா படிக்கணும்?

அப்பா : நல்லா படிச்சாதான் பெரிய வேலைக்குப் போகலாம்; நிறைய சம்பளம் கிடைக்கும்; நாம் விரும்புவதை எல்லாம் வாங்கலாம்; மகிழ்ச்சியாக இருக்கலாம்.

பொடி (வெடி) : அப்படின்னா, நீ நல்லா படிக்கலயாப்பா?

அறிஞர்
17-12-2009, 03:49 PM
அப்பா : நல்லா படிச்சாதான் பெரிய வேலைக்குப் போகலாம்; நிறைய சம்பளம் கிடைக்கும்; நாம் விரும்புவதை எல்லாம் வாங்கலாம்; மகிழ்ச்சுயாக இருக்கலாம்.

பொடி (வெடி) : அப்படின்னா, நீ நல்லா படிக்கலயாப்பா? இந்த ஆப்பு தேவையா... :eek::eek::eek::eek:

அறிஞர்
17-12-2009, 03:51 PM
எல்.கே.ஜி : அப்பா, எங்க ஸ்கூல்கு புதுசா வந்த மிஸ் செம ஃபிகர்பா..

அப்பா : டேய் .. மிஸ் எல்லாம் உன் அம்மா மாதிரி நினைக்கனும்..

எல்.கே.ஜி : சைக்கிள் கேப்ல நீ பிட்ட போடாதேப்பா......:icon_rollout:
ஓவரு...

எல்.கே.ஜி போன்ல : ஹலோ இன்னிக்கு எங்க பையன் ஸ்கூல்கு வரமாட்டான். அவனுக்கு உடம்புக்கு முடியல.

வாத்தியார் : நீங்க யார் பேசறது???

எல்.கே.ஜி : ”எங்க அப்பா பேசறாரு” .. :cool:
எப்படியோ மாட்டிக்கிடுச்சு.. பொடுசு...

டீச்சர் : மகா கவி பாரதி பத்தி என்ன தெரியும்.

வாண்டு : மகா, கவி, பாரதி மூணு பேருமே என் கேர்ள் பிரண்டு.. பாக்க அழகா இருப்பாங்க...!! :mittelgr124:

.
ஹிஹிஹிஹி...

ஜனகன்
17-12-2009, 09:04 PM
ஆசிரியர்; தண்ணீரிலும் நீரிலும் வசிக்கக்கூடிய பத்து ஜீவராசிகளை கூற முடியுமா?

மாணவன்; ஒ! ஒரு முதலையும் அதனுடைய பத்து குட்டிகளும் சார்!

தாமரை
18-12-2009, 06:08 AM
ஆசிரியர்; தண்ணீரிலும் நீரிலும் வசிக்கக்கூடிய பத்து ஜீவராசிகளை கூற முடியுமா?

மாணவன்; ஒ! ஒரு முதலையும் அதனுடைய பத்து குட்டிகளும் சார்!

பலபேரு தங்களுடைய முதலை தண்ணியில் போட்டிருக்காங்க..

பல பேரு "முதல்லையே" தண்ணியில இருப்பாங்க..

எனக்குத் தெரிஞ்சி எந்த முதலையும் தண்ணி போட்டதா தெரியலை..

:D :D :D

ஜனகன்
18-12-2009, 06:44 AM
பலபேரு தங்களுடைய முதலை தண்ணியில் போட்டிருக்காங்க..

பல பேரு "முதல்லையே" தண்ணியில இருப்பாங்க..

எனக்குத் தெரிஞ்சி எந்த முதலையும் தண்ணி போட்டதா தெரியலை..

:D :D :D

சரி......... சரி. ஒரு எழுத்து பிழைக்கு இந்தளவு வியாகியாணமா? ஒரு முதளையால் சில குடும்பங்களில் முதலுக்கே ஆபத்து வந்திருக்கு, அதுதான் இது ஹி ஹி ஹி............ :lachen001::lachen001::lachen001:

மன்மதன்
18-12-2009, 06:19 PM
அடப்பாவிங்களா, எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா!!!

நாம யோசிக்காததா !!?? :rolleyes::D

மன்மதன்
18-12-2009, 06:20 PM
ஓவரு...

எப்படியோ மாட்டிக்கிடுச்சு.. பொடுசு...

ஹிஹிஹிஹி...

அந்த கடைசி ஹிஹி-...ஸ்கூல் நியாபகம் வந்துடுச்சி இல்ல.. ஹிஹி..:rolleyes::D

அக்னி
18-12-2009, 07:50 PM
சரி......... சரி. ஒரு எழுத்து பிழைக்கு இந்தளவு வியாகியாணமா? ஒரு முதளையால் சில குடும்பங்களில் முதலுக்கே ஆபத்து வந்திருக்கு, அதுதான் இது ஹி ஹி ஹி............ :lachen001::lachen001::lachen001:
முதலை தானே சரியானது...???
செல்வர் சுட்டிக்காட்டியது தண்ணீரிலும் நீரிலும் என்று பதிவிட்டதை என நினைக்கின்றேன்.

ஜனகன்
21-12-2009, 09:30 PM
முதலை தானே சரியானது...???
செல்வர் சுட்டிக்காட்டியது தண்ணீரிலும் நீரிலும் என்று பதிவிட்டதை என நினைக்கின்றேன்.

ஒ அதுவா::.தண்ணிரில் மிதக்கிறது முதலை.
நீரில் வாழ்கிறது அதன் குட்டிகள்.

சோ!!!!!!!!!!!நோ கன்வ்சுசன்

குணமதி
22-12-2009, 02:26 AM
சோ!!!!!!!!!!!நோ கன்வ்சுசன்

- இப்படி எழுதிக் குழப்பி விட்டீர்களே!

தமிழிலேயே எழுதியிருந்தால் எளிதில் புரியுமே!

ஜனகன்
22-12-2009, 02:41 PM
ஆசிரியர்: கோபால், அஞ்சும் மூனும்
எவ்வளவு?

கோபால்: ம்..ம்.. வந்து.. ஏழு சார்.

ஆசிரியர்: என்ன ஏழா? எப்படி
கூட்டினாலும் வராதேடா?

கோபால்: தப்பாக் கூட்டினால் வரும்
சார்!!!

aren
22-12-2009, 02:50 PM
அந்த கோபால் நீங்கள் இல்லாத பட்சத்தில் சந்தோஷம் ஜனகன்.

தாமரை
22-12-2009, 03:17 PM
அதைக் கணக்குப் போடலாம் திரியிலேயே தெரிஞ்சிகிட்டமே ஆரென்

aren
22-12-2009, 03:20 PM
அதைக் கணக்குப் போடலாம் திரியிலேயே தெரிஞ்சிகிட்டமே ஆரென்

அப்படின்னா ஜனகனின் உண்மையான பெயர் கோபால் என்கிறீர்கள். சரி சரி!!!!

ஜனகன்
22-12-2009, 03:21 PM
சரி....... சரி. இருங்க தாமரை, உங்களை மடக்கிறேன் அப்புறம் கணக்காலே.

ஜனகன்
22-12-2009, 03:24 PM
அப்படின்னா ஜனகனின் உண்மையான பெயர் கோபால் என்கிறீர்கள். சரி சரி!!!!

எனக்கு அம்மா, அப்பா வைத்த பெராக்கும்அது.இதெல்லாம் அவ்வளவு சுலபமில்லை.

aren
22-12-2009, 03:24 PM
சரி....... சரி. இருங்க தாமரை, உங்களை மடக்கிறேன் அப்புறம் கணக்காலே.

எதுக்கு ஜனகன் வாயைக்கொடுத்து இப்படி மாட்டிக்கொள்கிறீர்கள். வம்பை ஏன் விலைகொடுத்து வாங்கவேண்டும், விதி யாரை விட்டது.

தாமரை
22-12-2009, 03:48 PM
சரி....... சரி. இருங்க தாமரை, உங்களை மடக்கிறேன் அப்புறம் கணக்காலே.

தப்புக் கணக்கு - தெரிஞ்ச விஷயம்
அப்புறம் கணக்கு அப்படின்னா என்னங்க ஜனகன்?

ஜனகன்
22-12-2009, 10:05 PM
தப்புக் கணக்கு - தெரிஞ்ச விஷயம்
அப்புறம் கணக்கு அப்படின்னா என்னங்க ஜனகன்?

அது சின்ன பிள்ளைகளுக்கெல்லாம் விளங்காது.
அரேனை கேட்டுபாருங்கள் சொல்லுவார்.

தாமரை
23-12-2009, 01:00 AM
அப்புறம் கணக்கு எனக்குத் தெரியாதா? உங்களுக்குத் தெரியுமான்னு பார்த்தேன்,

கால் கிலோ அல்வா, இரண்டு முழம் மல்லிகைப் பூ..

அதாங்க, காதலிக்கும் போது முதல்ல காதலியை கணக்கு பண்ணும் போது உடைகள், நகைகள், உணவு விடுதி, செல்ஃபோன் பில் அப்படி இப்படி கணக்கு எகிறிடும்.

கல்யாணத்திற்கு பின் இந்தக் கணக்கு கால் கிலோ அல்வா, இரண்டு முழம் பூ என்று சுருங்கிடும்..

எனக்குத் தெரியாது என்று நான் சொல்லலியே? உங்களுக்குத் தெரியுமான்னு தான் கேட்டேன்,

அன்புரசிகன்
23-12-2009, 01:09 AM
அதுசரி. நீங்க காதலிக்கா மனைவிக்கா அதிகமாக அல்வா வாங்கி கொடுத்தீங்க???

எங்கயெல்லாம் கணக்கு உதவுது என்று பாருங்க...

குணமதி
23-12-2009, 02:59 AM
அதுசரி. நீங்க காதலிக்கா மனைவிக்கா அதிகமாக அல்வா வாங்கி கொடுத்தீங்க???

எங்கயெல்லாம் கணக்கு உதவுது என்று பாருங்க...

காதலிக்கா மனைவிக்கா - என்று எழுதுவதால் புதுக் குழப்பம் ஏற்பட்டுவிடப் போகிறது!

தாமரை
23-12-2009, 03:15 AM
அதுசரி. நீங்க காதலிக்கா மனைவிக்கா அதிகமாக அல்வா வாங்கி கொடுத்தீங்க???

எங்கயெல்லாம் கணக்கு உதவுது என்று பாருங்க...

அன்பு,

காதலி எப்ப எதைக் கேட்டாலும் அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான் அப்படின்னு சொல்வாங்க..

அந்த "அப்புறத்தில" அந்தப்புரம் - அதில அவங்க மஹாராணி என்ற கனவோடு இருப்பாங்க...

காதலிக்கறப்ப அல்வா வாங்கி கல்யாணத்துக்குப் பின்னால கொடுப்பவன் தானே ஆண்!

தாமரை
23-12-2009, 03:16 AM
காதலிக்கா மனைவிக்கா - என்று எழுதுவதால் புதுக் குழப்பம் ஏற்பட்டுவிடப் போகிறது!

காதலிக்கிற மனைவி இருக்கறவங்க கவலைப்பட வேண்டிய விஷயம் அது.

அன்புரசிகன்
23-12-2009, 04:50 AM
காதலியே மனைவியாக வந்தாலும் காதலி வேறு மனைவி வேறு தானே...

திருமணத்திற்கு அப்புறமாக வாங்கித்தாறேன் என்று சொன்னால் விட்டுவைக்கிறாங்களா??? :D

தாமரை
23-12-2009, 05:07 AM
நாம் அப்புறம் என்ற பதிலைச் சொல்லுமுன்னே அவங்களை அப்புறம் என்ற பதிலைச் சொல்ல வைங்க அன்பு...

அப்ப கணக்கு சரியா வரும்.

:D :D :D

மன்மதன்
23-12-2009, 08:24 AM
கடைசி பெஞ்சுல நல்லாவே கணக்கு பண்றீங்க.. !!!

அன்புரசிகன்
23-12-2009, 08:48 AM
நாம் அப்புறம் என்ற பதிலைச் சொல்லுமுன்னே அவங்களை அப்புறம் என்ற பதிலைச் சொல்ல வைங்க அன்பு...

அப்ப கணக்கு சரியா வரும்.

:D :D :D
நான் வாறவருசமாவது அப்படி சொல்லவைக்கலாம் என்று பார்த்தால் தலைவிதி வேறுமாதிரியல்லவா இருக்கு... தற்போது குரு எட்டாமிடத்திற்கு வந்திட்டாராம். வைகாசியில் ஒன்பதாமிடத்திற்கு வருகிறாராம். அதுக்குப்பிறகு பல அலைச்சலின் பின்தானாம் சொல்லவைக்கலாமாம்.:confused: சொன்ன சாத்திரிக்கு :sauer028:

அக்னி
23-12-2009, 10:39 AM

அப்போ குரு உங்களுக்கு உதவுறாருன்னு சொல்லுங்கோ...

:rolleyes:

தாமரை
23-12-2009, 10:51 AM
எந்த குருவைச் சொல்றீங்க அக்னி?

அன்புரசிகன்
23-12-2009, 11:10 AM
அப்போ குரு உங்களுக்கு உதவுறாருன்னு சொல்லுங்கோ...

:rolleyes:
அம்மணி அந்தளவு கஷ்டப்படுத்துறாங்களா???

எந்த குருவைச் சொல்றீங்க அக்னி?
யார் என்பதா முக்கியம். என்ன சொன்னாரென்பது தானே முக்கியம். :D

தாமரை
23-12-2009, 11:18 AM
அம்மணி அந்தளவு கஷ்டப்படுத்துறாங்களா???
:D

அப்படியெல்லாம் கேட்கப் படாது.. அக்னியின் கண்ணில் நீர் தளும்புது பாருங்க..

ஜனகன்
23-12-2009, 04:19 PM
தாமரை: இன்னிக்குச் செத்தா நாளைக்குப் பால்..
கல்யாணம் பண்ணினா
அன்னிக்கே பால்.!!!

அன்பு:அப்போ சாகிறது நல்லதா? கல்யாணம் பண்றது நல்லதா???

தாமரை:நான் முதல் இரவு அறைக்குக் கொண்டு வருகிற பாலைச் சொன்னேனுங்க அன்பு!!!

அன்பு: அப்போ ஏன் சாகிறதயும் கல்யாணம் கட்டுறதையும் ஒன்றா சொன்னீங்கள்??? ஏதாவது வகையில ஒத்துப்போகணுமே...

தாமரை:எல்லாம் ஒத்துப் போனாத்தான் கல்யாணம் என்றால்
இந்த ஜன்மத்தில உங்களுக்கு கல்யாணம் ஆகாது..
வர்ட்டா...!!!