PDA

View Full Version : C++



பூந்தோட்டம்
24-05-2008, 01:37 PM
C++ பாடத்தை படிப்பதற்காக ஆவலாய் உள்ளேன். C++ சொப்ட்வெயாவை எப்படி கணனியில் நிறுவிக்கொள்ளலாம்..தரவிறக்கம் செய்ய ஏதும் இணையத்தளம் இருப்பின் அறியத்தாருங்களேன்.நன்றி

அன்புரசிகன்
24-05-2008, 06:16 PM
இங்கு (http://www.cplusplus.com/doc/tutorial/)சென்று பாருங்கள். உங்களுக்குத்தேவையான அனைத்தும் இருக்கும். C++ ஆனது சாதாரண interdev ல் வேலைசெய்யும் என நினைக்கிறேன்.

இதைக்கொண்டு அடிப்படையை நீங்கள் பயிலலாம். ஆனால் ஒரு professional ஆக வருவதற்கு சற்று பிரயத்தனம் எடுத்து புத்தகங்கள் இணையங்களை நாடி வளருங்கள்.....

இங்கு பல ஜாம்பவான்கள் உள்ளனர். உதவுவார்கள் என நினைக்கிறேன்.

மயூ
24-05-2008, 07:23 PM
ஆமாம் பல கணனிப் பொறியியலாளர்கள் உள்ளனர் ஓடி ஓடி பதில் தருவார்கள்!

பூந்தோட்டம்
25-05-2008, 10:57 AM
உங்கள் உதவிக்கு நன்றி.இதில் பாட விதானம் அழ்காய் தரப்பட்டுள்ளது.,
C++ Software ஐ எவ்வேறு எவ்வாறு நிறுவிக்கொள்ளலாம்?

அன்புரசிகன்
25-05-2008, 11:20 AM
இது இணையத்திலிருந்து பெற்றது...



Microsoft Visual C++ Installation Guide


· Insert “Microsoft Visual Studio Cd 1” into your CD-ROM.
· Run “Setup.exe” in home directory of CD-ROM.
· Click “Next” in “Visual Studio 6.0 Professional Edition” window.
· Check “I accept the agreement” option in “End User Licence Agreement” window.
· Product Number is required, and it is written on the CD cover. After writing Product Number, write your name and your university name in “Product ID and User ID” window. Then click “Next”.
· If setup requires updating Microsoft Virtual Machine for Java click the “Update Microsoft Virtual Machine for Java” check box and click the next button.
· In the window of “Custom Server Setup Options” select “Install Visual Studio 6.0 Professional Edition”.
· Do not change “Common Install Folder”. It will be “C:\Program Files\Microsoft Visual Studio\Common”. It needs minimum 50 MB free space on C volume. Then click “Next”.
· Click “Continue” option on new window.
· Click “OK” to confirm your Product ID that you entered before.
· You should click the custom settings button to install the following:
· Microsoft Visual C++ 6.0
· Data Access
· Tools
You do not have to install MS Visual Basic, FoxPro, and Interdev etc. Then click “Continue” option.
· Click “OK” button on “Setup Environment Variables” window.
· Be patient, setup may take 15-25 minutes.
· Click the “Ok” button.
· Click “Restart Windows” button.
· After starting Windows again, the new window will ask to you to install MSDN Library. You must check “Install MSDN” option on this window.
· Insert “MSDN Cd 1” into your CD-ROM (if it is necessary click browse and choose CD-ROM). Click “Continue” button.
· Click “OK” to confirm Product ID.
· Choose “I agree” option on “License Agreement” window.
· Choose “Custom” installation option. (if you have 500-600 MB free space on C volume, you can choose “Full” installation)
· You should click
· Full Text Search Index.
· VC++ Documentation
For minimum library installation (it requires 110 MB free space on C volume). Then click “Continue” option.
· When you see message like “Insert MSDN Library Cd 2”, remove CD from your CD-ROM and insert “MSDN Cd 2” and click “OK”.
· When you see message “MSDN Library Visual Studio setup was completed successfully”, click “OK”.
· Click “Next” button without selecting any option on the list.
· Click “Next” button without selecting anything.
· Click “Finish” button.

பூமகள்
25-05-2008, 12:39 PM
அன்பு ரசிகன் அண்ணா,
மேற்கண்ட பதிவில் தாங்கள் கொடுத்திருப்பது... Microsoft Visual C++.
இங்கு பூந்தோட்டம் கேட்டிருப்பது... C++ சாஃப்ட்வேர் பற்றி.. இரண்டும் வேறு வேறு..

அன்பு சகோதரர் பூந்தோட்டம்..
C++-ஐ உங்கள் கணினியில் நிறுவ.. அருகில் உள்ள கணினி வேலை பார்க்கும் நண்பர்களை நாடுங்கள்.. அவர்கள் நிச்சயம் உதவக்கூடும்..

பூந்தோட்டம்
28-05-2008, 02:52 AM
நன்றி சகோதரி பூமகள் அவர்களே