PDA

View Full Version : பிரிகேடியர் பால்ராஜ் மாரடைப்பினால் சாவு...



ஓவியன்
20-05-2008, 04:20 PM
தமிழீழ விடுதலைப் புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவரும் பல வெற்றிகரத் தாக்குதல்களில் முக்கிய பங்காற்றியவருமான பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் இன்று இலங்கையின் வன்னியில் மாரடைப்பினால் சாவெய்தினார்...

மேலதிக விபரங்களுக்கு.... (http://www.tamilnet.com/art.html?catid=13&artid=25705)

இயற்கையெய்திய பிரிகேடியர் பால்ராஜ் அவர்களது ஆத்ம ஈடேற்றத்திற்காக பிரார்த்திக்கின்றேன்....

அன்புரசிகன்
20-05-2008, 04:40 PM
விடுதலைப்புலிகளின் பெயர் உலகளாவிய ரீதில் திகழ காரணகர்த்தாவாக இருந்தவர்களில் ஒருவர்....

அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.

அமரன்
20-05-2008, 06:13 PM
கண்ணீர் அஞ்சலிகள்.. விடுதலைப்புலிகள் அமைப்பு, முக்கிய திறம்மிக்க தளபதிகளில் ஒருவரை இழந்துள்ளது.

உதயசூரியன்
20-05-2008, 07:08 PM
எனக்கு அந்தளவுக்கு அவரின் வாழ்க்கை தெரிய வில்லை..
இத்திரி மூலம்....நண்பர்களின் செய்தி மூலமும் மற்ற தகவல்கள் மூலமும்..
முக்கிய பங்கு வகுத்தவர் என அறிந்து கொண்டேன்..
எனது அஞ்சலியையும் இங்கு தெரிவித்து கொள்கிறேன்..
வாழ்க தமிழ்

அறிஞர்
20-05-2008, 07:34 PM
அன்னாரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்... போரினால் எத்தனை இழப்புகள்..

சூரியன்
21-05-2008, 05:04 AM
அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

நேசம்
21-05-2008, 02:14 PM
சிங்கள வெறியர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போம்

அக்னி
23-05-2008, 10:02 AM
முதுநிலைத் தளபதி பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கு,
எனது அகவணக்கமும், இதய அஞ்சலிகளும்...

விகடன்
23-05-2008, 10:07 AM
பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் ஆத்ம சாந்திக்காக இறைவனை பிரார்த்திப்போமாக...

அனுராகவன்
23-05-2008, 10:10 AM
என் இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்..
அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்