PDA

View Full Version : விண்டோஸ் பாஸ்வேர்ட்



சிவாஜி
18-05-2008, 02:29 PM
எனது நண்பர் தனது கணிணியின் விண்டோஸ் எக்ஸ்.பி. பாஸ்வேட்டை மறந்து விட்டார்.., தற்போது அவரால் தனது கணிணியில் நுழைய முடியவில்லை.., பாஸ்வேட்டை கண்டுபிக்க ஏதேனும் வழியிருந்தால் கூறவும்..

சூரியன்
18-05-2008, 02:31 PM
பொறுத்திறுங்கள் நண்பரே நமது உறவுகள் வழி சொல்லும்.

அன்புரசிகன்
18-05-2008, 02:36 PM
நண்பரே... இது ஒரு கணினியை ஃபைரேட் அல்லது ஹஃக் செய்வதற்கு ஒப்பானது. அதாவது மன்ற விதிகளுக்கு அப்பாற்பட்டது.... ஆகவே இந்த திரியை இத்துடன் மூடுகிறேன்...