PDA

View Full Version : நட்பு ??



rshan4
16-05-2008, 07:18 PM
நட்பு ??

நட்பிற்க்கு இலக்கணமாய்
நாம் இருவர் இருந்தாலும்
தப்புக்கணக்குப் போட்டுவிடும்
இவ்வுலகம்

தமிழில் அவள் காதலியாம்
தமிங்கிலத்தில் அவள் Girl friend ஆம்
நண்பி என்றாலும் கூட
ஏன் நம்புவது இல்லை
இவ்வுலகம்?

- முகவன்-

அனுராகவன்
17-05-2008, 02:31 AM
உலகம் என்னென்று சொல்லட்டும்..
நண்பர்களை பிரிக்க முடியாது..
நம் வலுவாக இருக்கும்போது..
நன்றி நண்பரே!!

ஓவியன்
17-05-2008, 03:05 PM
உலகம நம்ப, நாம்தானே நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும் முகவன்....

உலகம் நம்பும் வகையில் நம்பிக்கையை கட்டியெழுப்பும் பொறுப்பு நம் கையிலல்லவா தங்கியுள்ளது....!! :icon_b: