PDA

View Full Version : வாழ்க்கை



நம்பிகோபாலன்
15-05-2008, 08:46 AM
நம் இருவரின்
புரிதலும்
பகிர்தலும்
வாழ்க்கையை மேலும்
ரசிக்க செய்யும்பொழுது
மரணத்தில் கூட
பிரிதல் கிடையாது
என்னவளே....

மனோஜ்
15-05-2008, 03:29 PM
புரிதல் என்றும் வாழ்க்கை இனிக்கும்
இல்லாவிட்டால் வாழ்க்கை கசக்கும்

நல்ல வரிகள் நன்றி

shanthija
15-05-2008, 08:26 PM
புரிதலின் பின்னே தான் வழ்க்கை சுவாரசியமாகும் என்பதை அழகாய் கூரி உள்ளீர்கல் வாழ்த்துக்கல்

அன்புடன்
லதுஜா

umesh
22-05-2008, 09:29 AM
எனக்கு கவிதையே வாராது...
ஆனால் உங்கள் கவிகளை ரசிப்பேன்