PDA

View Full Version : தமிழ் ட்யூப்



அறிஞர்
13-05-2008, 01:57 AM
இணைய தளத்தில் இப்பொழுது... ஒலி-ஒளி (வீடியோ) பதிவுகளை.. youtube சிறப்பாக தருகிறது...

அது போல் தமிழ் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு

http://www.tubetamil.com/

இந்திய சிறப்பு பதிவுகளுக்கு

http://in.youtube.com/ (இது கூகுள் youtubeயை சேர்ந்தது)

இருக்கிறது....

கண்டு களியுங்கள்...

ஓவியன்
13-05-2008, 02:10 AM
ஆமாம் இப்போது ஐ கூகிளை (http://www.google.com/ig) நம் இணைய முதற் பக்கமாக பாவித்தால் அதில் youtube உம் கிடைத்து, நாம் விரும்பியபடி நமக்கேற்ற வகையில் நம் இரசனையில் ஹோம் பேஜை வைத்திருக்க முடிகிறது.

பகிர்வுக்கு நன்றி அண்ணா..!!

வெற்றி
13-05-2008, 03:41 AM
மிக மிக நன்றி...மிக அருமையாக இருக்கிறது......நான் அமைத்ததக்கொண்டேன் என் விருப்ப பக்கத்தை (ஐ-கூகுள் மற்றும் டியுப் தமிழை)

அறிஞர்
13-05-2008, 01:42 PM
ஆமாம் இப்போது ஐ கூகிளை (http://www.google.com/ig) நம் இணைய முதற் பக்கமாக பாவித்தால் அதில் youtube உம் கிடைத்து, நாம் விரும்பியபடி நமக்கேற்ற வகையில் நம் இரசனையில் ஹோம் பேஜை வைத்திருக்க முடிகிறது.

பகிர்வுக்கு நன்றி அண்ணா..!!
ஐ-கூகிளை உபயோகிக்கும்பொழுது.. பல நல்ல விசயங்கள் உடனுக்குடன் கிடைக்கிறது.. ஆனால் சற்று நேரம் எடுக்கிறது...
அதனால் எனக்கு கிளாசிக் பிடித்திருக்கிறது...

அக்னி
13-05-2008, 01:50 PM
Google ToolBar இலேயே அனைத்தையும் வைத்துக்கொள்ளலாமே...

தங்கவேல்
15-05-2008, 09:20 AM
ஆஹா அருமை அருமை

arun
15-05-2008, 08:23 PM
அருமையாக இருக்கிறது

அனுராகவன்
16-05-2008, 06:07 AM
நன்றி அறிஞர் மற்றும் ஓவியன் அவர்களுக்கு..
அருமையாக இருக்கு..