PDA

View Full Version : இடி(ளை)ப்பாறலாம் வாங்க...!!பூமகள்
12-05-2008, 12:42 PM
இடி(ளை)ப்பாறலாம் வாங்க...!!

உங்கள் அலுவலகத்தில் ஒரு நாள்...


உங்க பாஸ் :
"இன்னிக்கே இந்த வேலையை முடிச்சாகணும்..!" :sport-smiley-013:
"அதெல்லாம் முடியாது.. இந்த வார இறுதிக்குள் வேலை முடிச்சி.. எனக்கு அனுப்பியாகனும்..!" :Christo_pancho:
"அதெல்லாம் லீவு தர முடியாது... கஸ்டமருக்கு நாளைக்குள் ப்ரோடக்ட் போயாகனும்..! என்ன பண்ணுவியோ.. ஏது பண்ணுவியோ.. இன்று இரவு எத்தனை நேரமானாலும் முடிச்சி கொடுத்துட்டு போ....!":teufel021:
உங்க மனசாட்சி:
"ச்சே..... :medium-smiley-045:என்ன கொடுமை சார் இது??":Nixe_nixe02b:
"இடுப்பொடிய வேலை பார்த்தாலும் ஒரு அரைநாள் விடுப்பு கூட தரமாட்டீராங்களே...":huh::icon_hmm: :violent-smiley-027::medium-smiley-100:
"எனக்கு வர்ற ஆத்தரத்துல.. :violent-smiley-010::violent-smiley-010:இவுர.. இவுர............நற நற நற..........." :shutup::shutup::fragend005::fragend005: :sauer028::sauer028:
இந்த மாதிரி ஓராயிரம் வசனம் கேட்டும் நினைத்தும். உங்க காதில் சேம் பிலட்:torsten_violent-smi வந்துவிட்டதா??!!:eek::eek::icon_ush:
இதோ அவர்களுக்காகவே.. விசேசமாக தயாரிக்கப் பட்ட ஒரு அரிய பகிர்வு....!!:cool::icon_b::aetsch013:


:music-smiley-009:

இந்த சுட்டிக்கு (http://www.MegaShare.com/409106) சென்று பதிவிறக்கி கண்டு மகிழுங்கள்..!! (பிபிடி பார்மேட்டில் உள்ளது..!!) :icon_35::icon_36: :medium-smiley-065:
இதை பயன்படுத்தி... உங்களின் மன அழுத்தத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள்...!! :lachen001::lachen001: :linie009::medium-smiley-025:
ஆயினும்.. இதை பார்க்கையில்.. உங்க மேளாளர் கண்டிராத வண்ணம் பார்த்து இடி(ளை)ப்பாறுங்கள்...!!:icon_clap: :icon_drunk:
இல்லையெனில்.. விளைவுகளுக்கு மன்றத்தின் இப்பதிவோ.. பூமகளோ பொறுப்பேற்க மாட்டோம்...!! :icon_shades:


:medium-smiley-041::medium-smiley-042:

முற்றிலும் இலவசமே...!! :080402gudl_prv::080402cool_prv:
பயன்படுத்திய பின்.. உங்களின் விருப்பத்திற்கேற்ப... எனக்கு இ-பணம் பரிசளிக்கலாம்..!! :rolleyes::) :feiertag014::whistling::music-smiley-008:

பின் குறிப்பு:
இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காகவே...!! எந்த ஒரு தனிப்பட்ட நபரையும் குறிக்கவல்ல...!!:icon_ush::icon_ush: (இங்கே.. பல பாஸ்கள் உலவுவதால் பூவினை தயை கூர்ந்து மன்னியுங்கள்..!!:icon_rollout:)

நன்றி:
மின்னஞ்சலில் அனுப்பிய தோழி

praveen
12-05-2008, 12:58 PM
நான் பார்த்ததிலே ரொம்ப கொடுமையானது அந்த ஆளுக்கு அடி எல்லாம் கொடுத்து பர்ஸ் எய்ட் கொடுத்தவுடன் புண்ணகைப்பது தான். இப்படித்தான் சிரித்து சிரித்தே வேலை வாங்குகிறார்களா? சகோதரி உங்கள் அலுவலகத்தில்.?

ஓவியன்
12-05-2008, 12:58 PM
பூமகள் சுட்டியைப் பதிவிறக்க முடியலையே........???!!! :traurig001:

praveen
12-05-2008, 01:02 PM
பூமகள் சுட்டியைப் பதிவிறக்க முடியலையே........???!!! :traurig001:

பாதிக்கப்பட்டவர்களுக்கு தான் அதுவே அன்றி பாதிப்பை உள்ளாக்குபவர்களுக்கு அல்ல :)

இருந்தாலும் பாருங்கள், இதோ மாற்று சுட்டி

PunishingUrBoss.pps 267.00 KB
http://www.MegaShare.com/409106

பூமகள்
12-05-2008, 01:04 PM
பூமகள் சுட்டியைப் பதிவிறக்க முடியலையே........???!!! :traurig001:
என்ன பிரச்சனையென்று தெளிவாக சொல்லுங்களேன் அண்ணா..!! :confused:

Click here to start download.. (http://download336.mediafire.com/olmbwzyzzmhg/xmvet3dywdt/PunishingUrBoss.pps) என்ற சுட்டியை தட்டினால் போதுமே...!!:icon_ush:

பூமகள்
12-05-2008, 01:06 PM
இப்படித்தான் சிரித்து சிரித்தே வேலை வாங்குகிறார்களா? சகோதரி உங்கள் அலுவலகத்தில்.?
ஹீ ஹீ...!! :D:D
என்னால் இப்படி செய்ய இயன்றிருந்தால் அவர்கள் சிரித்திருப்பார்கள் என நம்புகிறீர்களா ப்ரவீண் அண்ணா??!! :rolleyes::p:cool::icon_rollout:

பூவு ஆட்டோ எடுத்துட்டு அடிக்க ஆரம்பிச்சா.. சும்மா ஆபீசே அதிருமில்ல...!! :lachen001::lachen001:

அன்புரசிகன்
12-05-2008, 02:25 PM
எவ்வளவு அடிச்சாலும் அடிவாங்குறாய்யா..... கைப்பிள்ளையின் சகோதரனோ???

பூமகள்
12-05-2008, 02:49 PM
கைப்பிள்ளையின் சகோதரனோ???
மயூ அண்ணா வந்து பார்க்கலைங்கற தைரியமோ??!! :rolleyes:;):p
இருங்க அழைச்சிட்டு வருகிறேன்...!! :icon_b::icon_b:

ஓவியன்
12-05-2008, 02:55 PM
இருந்தாலும் பாருங்கள், இதோ மாற்று சுட்டி

நன்றி பிரவீன், இருந்தாலும் இது என் மேலதிகாரியைத் தண்டித்த திருப்தியை தரவில்லை - ஏன்னா என் மேலதிகாரி ஒரு அம்மணி...!! :icon_rollout:

praveen
12-05-2008, 03:12 PM
நன்றி பிரவீன், இருந்தாலும் இது என் மேலதிகாரியைத் தண்டித்த திருப்தியை தரவில்லை - ஏன்னா என் மேலதிகாரி ஒரு அம்மணி...!! :icon_rollout:

ஓ நீங்கள் வீட்டில் இருந்தபடியே வேலை செய்பவரா. அப்ப சரி தான். அக்கம் பக்கம் பார்த்து இந்த திரியை வீட்டில் பாருங்கள்.

பூமகள்
12-05-2008, 03:17 PM
ஓ நீங்கள் வீட்டில் இருந்தபடியே வேலை செய்பவரா. அப்ப சரி தான். அக்கம் பக்கம் பார்த்து இந்த திரியை வீட்டில் பாருங்கள்.
:medium-smiley-002::medium-smiley-002:

அறிஞர்
12-05-2008, 04:00 PM
தாங்கலைடா சாமி..

இப்படி அடிக்கொடுத்து.. கோபத்தை அடக்கிக்க வேண்டியது தான்....

ஓவியன்
12-05-2008, 04:13 PM
அக்கம் பக்கம் பார்த்து இந்த திரியை வீட்டில் பாருங்கள்.

இந்த திரியைப் பார்க்க, அக்கம் பக்கம் ஏன் பார்க்கணும்...
கணினியைப் பார்த்தால் போதுமே....!!

ஒன்றுமே புரியாமல்
- ஓவியன். :D

மனோஜ்
12-05-2008, 04:49 PM
பாவம் உங்க பாஸ் பூ
இந்த அடி வாங்க வக்கிற
பகிந்தமைக்கு நன்றி

சுகந்தப்ரீதன்
13-05-2008, 03:02 AM
ரொம்ப நன்றி..பூ..!! (மனச்சுமையை குறைக்க உதவியதுக்கு..)

ஐஞ்சு நிமிசம் விடமா அத்தனைவிதத்துலயும் அடிச்சி பாத்து அசந்துபோயிட்டேன்... என்னமா அடிவாங்குறாய்ங்க.. (அதான் பதிலுக்கு நம்பகிட்ட வேலையை வாங்கிடுறாங்களே..)

சும்மா..சொல்லக்கூடாது.. அடிச்சி முடிச்சதும் ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கத்தான் செய்யுது.. ஆனா மறுபடியும் சிரிக்கறதை பாத்தாதான் ஏண்டா அடிச்சோம்ன்னு இருக்குது..!!!

pathman
13-05-2008, 03:47 AM
எனக்கு அடிக்க மனது வரவில்லை ஏனெனில் என் பாஸ் என்னை ரொம்ப நல்லவன்னு :traurig001::traurig001::traurig001: சொல்லிட்டார்நன்றி பூமகள். இதோ 25 பொற்காசுகள் தந்தேன்

யவனிகா
13-05-2008, 04:36 AM
பூவு...இது ஒன்லி எஜமானர்களுக்கு மட்டுமா?

வீட்டிலிருந்து நொய் நொய்யின்னு அக்காவ வேலை வாங்கிற ஆட்களுக்கு இல்லையா?

கொஞ்சம் அதிகமா....இருக்கே...?இதக்காட்டிலும் சாப்ட்டா ஏதாவது இருந்தா அக்காக்கு அனுப்புமா...நானும் ஆத்திரத்த தீத்துக்கிறேன்.

praveen
13-05-2008, 05:09 AM
இந்த திரியைப் பார்க்க, அக்கம் பக்கம் ஏன் பார்க்கணும்...
கணினியைப் பார்த்தால் போதுமே....!!

ஒன்றுமே புரியாமல்
- ஓவியன். :D

அடடா, அறிஞர் தமிழ் டியூப் வந்திட்டது என்று ஒரு திரி ஆரம்பித்தார். இங்கே ஒவியன் தானே அந்த தமிழ் டியூப்(லைட்) என்கிறார். சரி கோபமாயிடாதீங்க.

வீட்டிலே பாஸ் இருப்பதாக ஒத்துக்கொண்டீர்கள் ஆனால், அவர்கள் கண்ணில் படாத போது தானே இந்த திரியை பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த வழியில் தான் நீங்கள் உங்கள் ஆத்திரத்தை தணித்துக்கொள்கிறீர்கள் என்று தெரிந்தால் பிறகு நேரிடையாகவே நீங்கள் பவர்பாயிண்டில் வருபவர்கள் கதியாகி விடுவீர்கள் என்பதால், அக்கம்பக்கம் பார்க்க சொன்னேன்.

அமரன்
13-05-2008, 06:17 AM
ஓவியரே கண்டிப்பா அக்கம் பக்கம் பாரும்..
ஆழமான காயங்கள் ஏற்படுத்தும் ஆயுதங்களை அப்பால் நகர்த்தும்.

அடியாலயே கண்ணைக் கட்டிட்டு தொடர்ந்து அடிக்கிறது எப்படின்னும் சொல்லித்தர்ராங்களே.. பூவுக்குள் இப்படியும் ஒரு புயலா.

lolluvathiyar
13-05-2008, 07:50 AM
இந்த திரியைப் பார்க்க, அக்கம் பக்கம் ஏன் பார்க்கணும்...கணினியைப் பார்த்தால் போதுமே....!!

என்ன புரியலியா வீட்டிலிருன்து பார்த்தால் என்ன நடக்கும், இதோ இவுங்க சொல்லீட்டாங்க


வீட்டிலிருந்து நொய் நொய்யின்னு அக்காவ வேலை வாங்கிற ஆட்களுக்கு இல்லையா?கொஞ்சம் அதிகமா....இருக்கே...?இதக்காட்டிலும் சாப்ட்டா ஏதாவது இருந்தா அக்காக்கு அனுப்புமா

ஆகா ஆச்சரியமா இருக்கே இத விட அதிகமா தான் எங்க வீட்ல உங்க அன்னி தராங்க (ஆமா கழுதை மிதி வைத்தியம் இன்னும் மறக்காம தானே வச்சிருக்கீங்க)

பூமகள்
13-05-2008, 08:24 AM
எனக்கு அடிக்க மனது வரவில்லை
நிஜமா பூவுக்கும் அடிக்க மனசு வரவே இல்லீங்க..!! :p:rolleyes::icon_rollout:
நாமவெல்லாம் சும்மா கோபப்படுபவர்கள்.. ஆனால்.. செயலில் காட்ட மனசு வரவே வராது..!! :icon_ush::icon_ush:

கொஞ்சம் அதிகமா....இருக்கே...?இதக்காட்டிலும் சாப்ட்டா ஏதாவது இருந்தா அக்காக்கு அனுப்புமா...நானும் ஆத்திரத்த தீத்துக்கிறேன்.
ஆமாக்கா.. எனக்கு இங்கு கொடுக்கும் போதும் தோணிச்சி.. .அதிக வன்முறையா இருக்கே... பூ மனசே தாங்கலை... :icon_ush::frown: ஆனாலும்.. ரொம்பவே வேலையில் பிழிஞ்சி எடுக்கற ஆளுங்களை அடிக்க இது தான் சரியான வழி...:rolleyes:

நம்ம மக்கள்.. அதிக பேரு.. மன அழுத்தத்தில் கஸ்டப்பட்டுட்டு தான் இருக்காங்க.. இது பார்த்தாவது கொஞ்சம் அமைதியாகட்டும்..!!:icon_rollout:

பூமகள்
13-05-2008, 08:28 AM
பூவுக்குள் இப்படியும் ஒரு புயலா.
ஐயய்யோ...!!:eek::eek:
இத கொடுத்ததால் பூவு புயல்னு தப்பா நினைச்சிப்புடாதீங்க..!!:sprachlos020::sprachlos020: :redface::aetsch013:
அனுப்பியது என் தோழி.. நான் ஏதோ எனக்கு பிடிக்காட்டியும் மத்தவங்களுக்கு பிடிக்கலாம்னு தான் கொடுத்தேன்..!! :icon_rollout::wuerg019::icon_ush:

அதுக்குள்ளே அஸ்திவாரத்தையே காலியாக்கிவீங்க போல இருக்கே..!!:rolleyes::eek::eek: