PDA

View Full Version : நீ சொல்லும் காரணங்கள்...



shibly591
08-05-2008, 06:50 AM
என்னை விட அதிகமாய்
நீ என்னை விரும்புகிறாய்
என்பதை தெளிவாய்ச்சொல்கின்றன
என் காதலை நிராகரிப்பதாய்
நீ சொல்லும் காரணங்கள்...

MURALINITHISH
08-05-2008, 06:52 AM
அழகான கவிதை

shibly591
08-05-2008, 06:54 AM
நன்றி நண்பரே....

அனுராகவன்
08-05-2008, 06:55 AM
நன்றி சிப்லி அவர்களே!!
மிக அருமையான காதல் கவி..

shibly591
08-05-2008, 06:58 AM
நன்றி அனு..எப்போதும் எனது கவிதைகளை விமர்சிப்பீர்கள்..நன்றி நண்பி

நாகரா
08-05-2008, 07:35 AM
அகத்தே நிறைந்து விளங்கும் பெருங்காதல்
புறத்தே அதை மறைக்க முயன்று
தோற்றுப் போகும் பொய்க்காரணங்கள்
முடிவில் காதலுக்கே வெற்றி
நல்லதோர் குறுங்கவிக்கு வாழ்த்துக்கள் ஷிப்லி.

shibly591
08-05-2008, 07:36 AM
நன்றி

shanthija
10-05-2008, 04:10 PM
அருமையான கவிதை நன்பரே வழ்த்துக்கல்....

அன்புடன்
லதுஜா