PDA

View Full Version : எங்கே போய்த்தொலைப்பது....?



shibly591
08-05-2008, 06:24 AM
நீ தந்த காதல் கடிதங்களை
எரித்து விடலாம்..
மனப்பாடம் செய்து வைத்த மனசை எங்கே
போய்த்தொலைப்பது....?

நாகரா
08-05-2008, 06:31 AM
அவளிடம் ஏற்கனவே
தொலைந்த மனதை
மீண்டும்
எப்படித் தொலைப்பீர்!

குறுங்கவி அருமை, வாழ்த்துக்கள் ஷிப்லி.

"காதல் கவிதைகள்" பகுதியில் இவற்றைப் பதிக்கலாமே!

shibly591
08-05-2008, 06:33 AM
நன்றி நண்பரே..காதல் கவிதைகளில் இனி நான் தொடங்கும் காதல் திரிகளை பதிக்கிறேன்.நன்றி

அனுராகவன்
08-05-2008, 07:14 AM
நன்றி நண்பரே!!
ம்ம் உங்கள் கவி அருமை...

shibly591
08-05-2008, 07:17 AM
நன்றி நண்பி...(உங்களை நண்பி என்று அழைக்கலாம்தானே..?)