PDA

View Full Version : உனக்கான என் உள்ளம்



shibly591
08-05-2008, 06:21 AM
எறும்புகளின் மணல் வீடாய்
கஷ்டப்பட்டுக்கட்டியிருக்கிறேன்
இந்தக்காதலை...
உடைத்துவிடாதே
உள்ளே துடித்துக்கொண்டிருப்பது
உனக்கான
என் உள்ளம்....

நாகரா
08-05-2008, 06:25 AM
காதலின் மென்மையை உணர்த்தும் உம் குறுங்கவிதை அருமை, வாழ்த்துக்கள் ஷிப்லி.

shibly591
08-05-2008, 06:26 AM
நன்றி நண்பரே...

அனுராகவன்
08-05-2008, 07:17 AM
நல்ல காதல் கவி..
நன்றி சிப்லி அவர்களே!!
தொடரட்டும் உங்கள் பணி..

shibly591
08-05-2008, 07:19 AM
நன்றி நண்பி...(உங்களை நண்பி என்று அழைக்கலாம்தானே..?)