PDA

View Full Version : இலவச பல்க் எஸெமெஸ் அனுப்ப முடியமா?



அரசன்
08-05-2008, 04:18 AM
நிறைய இலவச sms தளம் இருக்கிறது. ஆனால் அதில் ஒரு குறிப்பிட்ட அளவுதான் டைப் பண்ணி அனுப்ப முடிகிறது. அதற்கு மேலும் டைப் பண்ணி அனுப்ப ஏதாவது தளம் இருக்கிறதா?

nima7683
24-05-2008, 03:10 PM
http://www.smsgupshup.com

அமரன்
24-05-2008, 03:17 PM
நிமா.
மன்றத்தில் உறுப்பினராகி நீண்ட நாட்களின் பின்னர் முதல் பதிவு (சுட்டி)தந்துள்ளீர்கள். சுட்டியைத் தட்டியதும் திறந்த சன்னலில் பதிவுசெய்யக் கோருகிறது. வேறு சிலரின் குறுஞ்செய்திகளைப் படிக்கவும் முடிகிறது. அதுபோல, நாம் அனுப்பும் குறுஞ்செய்திகளை மற்றவர்கள் படிப்பார்களா? விபரம் தந்தால் நல்லது.

அப்படியே, உறுப்பினர் அறிமுகப்பகுதியில் எல்லோருக்கும் அலோ சொல்லி விடுங்களேன்.. பதிப்பதில் பிரச்சினை இருந்தால் தயங்காமல் சொல்லுங்கள். உதவுகிறோம்.

ஜெயாஸ்தா
04-07-2008, 04:12 AM
இலவசங்கள் எப்போதுமே நீடித்ததாகவும், சிறப்பானதாகவும் இருந்ததில்லை என்பது கண்கூடு. ஆனால் பணம் செலுத்தி இந்த சேவைகளை நிறைய தளங்களில் பெற முடிகிறது. கூக்ளியில் தேடிப்பாருங்கள். எண்ணற்ற இணையத்தளங்கள் தென்படுகிறது.

aren
04-07-2008, 04:38 AM
இலவசம் என்றாலே அங்கே ஏதோ இருக்கிறது என்று அர்த்தம். யாரும் தம்முடைய காசு போட்டு இலவசமாக தளம் நடத்துவதில்லை. ஆகையால் இலவசம் என்ற உடனேயே அங்கே தெரியாமல் உள்ளே போகவேண்டும். நன்கு கவனித்து எல்லாம் சரியாக இருந்தால் செல்லவும்.

nava123
03-01-2009, 11:10 AM
ஒரு குறிப்பிட்ட அளவு டைப் பண்ணி அனுப்ப
--------------------
http://www.160by2.com

அமரன்
03-01-2009, 11:16 AM
வாங்க நவா!

நல்ல சேதியோட வந்திருக்கிங்க.

உறுப்பினர் அறிமுகப் பகுதியில் உங்களைப்பற்றிச் சொல்லி எல்லாருக்கும் அறிமுகமாகிடலாமே.

நிரன்
03-01-2009, 12:06 PM
கீழே கொடுத்துள்ள தளத்தையும் எஸ் எம் எஸ் செய்ய பயன்படுத்தலாம்
ஆனால் இது வித்தியாசமானது. இது உங்கள் தொலைபேசிலில் இருக்கும்
GPRS மூலமே தகவல்களை அனுப்பும். இது முற்றிலும் இலவசம் அல்ல
ஆனால் மிக மிக குறைவான ஒரு கட்டணத்தை உங்கள் தொலைபேசியில்
இருந்து அறவிடும். இத் தளத்திலிருந்து ஒரு மென் பொருளை உங்கள்
கையடக்கத் தொலைபேசியில் பதிக்க வேண்டும் .. பின் அதனுாடக சென்று
எஸ்.எம்.எஸ் அனுப்பலாம்!


கணினியில் இருந்து செல்வதற்கான தொடர்பு
www.cellity.com

உங்கள் கையடக்கத்தொலைபேசியினுாடகச் சென்று அவ் மென்பொருளை தரையிறக்குவதற்கான தொடர்பிது.

http://wap.cellity.com/

ishthi123
11-02-2009, 03:58 PM
tretert tret et er