PDA

View Full Version : ஆறாத வடுக்கள்



நாகரா
08-05-2008, 03:45 AM
காடுகள் இருந்த மண்ணில்
ஆறாத வடுக்கள்
பூசி மழுப்பிய கான்க்ரீட்

நாகரா
21-06-2008, 01:59 PM
வெட்டுண்ட மரங்களின்
வேதனை என்னில்
ஆறாத வடுக்களாய்

ஆதவா
21-06-2008, 02:13 PM
அருமை

உங்கள் ஞானாபதேசங்கள் இல்லாத யதார்த்தம் கவிதையில் தழுவி, வடுக்களாய் மிஞ்சி நிற்கிறது..

தொடருங்கள்

பென்ஸ்
24-06-2008, 02:34 AM
சிறுவரிகள்...
என்மதில்
புதிய வடுக்கள்.....

பாராட்டுகள்...

நாகரா
30-06-2008, 02:21 PM
ஆதவா, பென்ஸ், உம் பின்னூட்டங்களுக்கு நன்றி.