PDA

View Full Version : மரணத்தை நோக்கி........



நாகரா
08-05-2008, 03:34 AM
விட்டுப் போனது
இதயத்தின் இன்னொரு துடிப்பு
வெட்டுண்டது இன்னொரு மரம்

ஓவியன்
08-05-2008, 03:55 AM
மரணத்தை வெல்ல
நாட்டுவோம் மரங்கள் பல...

சில வரிகளில் உறைக்கும் உண்மையை உணர்த்திய விதம் அருமை அண்ணா..!! :icon_b:

நாகரா
08-05-2008, 04:21 AM
ஆம்! மரங்கள் நட்டு வாழ்வை நோக்கி நகர்வோம், உண்மையை உணர்ந்த உமக்கு நன்றி பல ஓவியன்