PDA

View Full Version : உதவி



aromabest
06-05-2008, 07:29 PM
எனக்கு சைபர் லின்க் பவர் டிவிடி (full vers..n) தேவை உதவ முடியுமா?

free full verson pc games download பண்ண ஒரு இனையத்தளம் தேவை

வெற்றி
07-05-2008, 06:01 AM
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14548
இங்கே சென்று அனைத்து பதிப்பையும் முழுமையாக படித்து பாருங்கள்... அடுத்த 2 மணி நேரத்தில் நீங்கள் கேட்டது கிடைத்து இருக்கும்....

aromabest
07-05-2008, 11:38 AM
nero 7 இல் dvd burn பண்ண முடியாது ஏதாவது மென்பொருள் இருந்தால் உதவுங்கள்

aromabest
07-05-2008, 11:41 AM
சில WINRAR FILE கலை பிரித்து எடுக்க முடியவில்லை ஏன்?

வெற்றி
07-05-2008, 01:33 PM
nero 7 இல் dvd burn பண்ண முடியாது ஏதாவது மென்பொருள் இருந்தால் உதவுங்கள்
nero வில் செய்யலாம்

சில WINRAR FILE கலை பிரித்து எடுக்க முடியவில்லை ஏன்?
தெளிவாக கேட்டால் பதிலும் தெளிவாக வரும்
நீங்கள் மேலே கொடுத்த சுட்டியை இன்னும் பார்க்கவில்லை என நினைக்கிறேன்....அதிலேயே எல்லாம் இருக்கு ,,,,

அன்புரசிகன்
07-05-2008, 01:43 PM
எனக்கு சைபர் லின்க் பவர் டிவிடி (full vers..n) தேவை உதவ முடியுமா?

free full verson pc games download பண்ண ஒரு இனையத்தளம் தேவை
நீங்கள் சொல்லும் மென்பொருள் இலவசமில்லை. ஆனால் சில VGA card வாங்குப்போது அதனுடன் வரும் Driver CD ல் நீங்கள் சொல்லும் மென்பொருள் இலவசமாக வரும். மொக்கைச்சாமி கூறியவகையில் முயலுங்கள். நீங்கள் நினைப்பது அனைத்தையும் பெறலாம்.


nero 7 இல் dvd burn பண்ண முடியாது ஏதாவது மென்பொருள் இருந்தால் உதவுங்கள்
உங்கள் கெள்வி புரியவில்லை.... குறுவட்டில் பதிய உதவும் மென்பொருட்கள் அனேகம் இலவசமல்ல. இலவசமாக கிடைத்தால் கூறுகிறேன்.


சில WINRAR FILE கலை பிரித்து எடுக்க முடியவில்லை ஏன்?
அந்தக்கோப்பு முழுமையாக கோர்க்கப்படாவிட்டால் பிரிப்பது கஷ்டம்.

aromabest
10-05-2008, 09:57 AM
தமிழ் baby பெயர் பட்டியல் பெற யாராவது உதவ முடியுமா?

அன்புரசிகன்
10-05-2008, 02:05 PM
அரோமா... உங்கள் கேள்விகளை விளக்கமாக கேளுங்கள். சுத்தமாக புரியவே இல்லை.

praveen
10-05-2008, 02:57 PM
தமிழ் baby பெயர் பட்டியல் பெற யாராவது உதவ முடியுமா?



http://www.nithiththurai.com/name/index.html
http://www.kalanjiam.com/babynames/index.php
http://www.oferr.org/tamil_baby_name.htm

மேலே கண்ட சுட்டிகளை ஒன்னொன்றாக சென்று பாருங்கள். அதில் முதல் சுட்டியில் சுத்த தமிழ் பெயர்கள், யுனிகோடு தமிழிலே உள்ளது பாருங்கள்.