PDA

View Full Version : நல்ல கல்வி கிடைக்குமா?



விகடகவி
06-05-2008, 06:19 AM
பள்ளிகூடம் இருக்குது
நல்ல பாடம் கிடக்குதா
படிக்க பிள்ளைகள்
இருந்தும்;
நல்ல ஆசிரியர்கள்
கிடைக்குதா;
எத்தனை நாள்
புழம்பல்கள்
ஏன் மட்டும்
தெரியவில்லை..
உறங்காமல் சில
நாள் இருந்தேன்;
படிக்காமல்
எப்படி இருக்க
முடியும்;
என்றும் மாறும்
எந்த உலகம்
என்று கிடைக்கும்
நல்ல கல்வி....

ஓவியன்
14-05-2008, 12:16 PM
விகடகவி, கிடைக்குமா
கிடைக்குமா என அங்கலாய்ப்புடன்
கிடைக்கும் வரை காத்திருப்பதிலும்,
கிடைக்கும் வரை போராடுவதே மேல்...!!

தொடர்ந்து நல்ல கவிதைகளைத் தாருங்கள் நண்பரே...!! :)