PDA

View Full Version : டிவி.சீரீயல்



விகடகவி
06-05-2008, 05:27 AM
அன்று மனிதன்
நன்றாய் வாழ்ந்தான்
ஆனால் இன்றோ
டிவி சீரீயலால்
சிக்கி மடிகிறான்.
ஆதவா
காப்பாற்ற வா..
இல்லையேல் உயிரே
எடுக்க வா..