PDA

View Full Version : IQ TEST

SathyaThirunavukkarasu
03-05-2008, 03:30 AM
புதிரோ புதிர் மாதிரிதான் இதுவும், நானும் தொடங்கலாமா

meera
03-05-2008, 03:35 AM
அட ஆரம்பீங்க start 1,2,3,...............

அறிஞர்
03-05-2008, 03:37 AM
கேட்டா எப்படி... ஆரம்பிங்க.. சீக்கிரம்...

அனுராகவன்
03-05-2008, 03:37 AM
புதிரோ புதிர் மாதிரிதான் இதுவும் நானும் தொடங்கலாமா
அதை பற்றி கொஞ்சம் முன்னுரை தந்தால் பின் வரும் நண்பர்களும் கலந்து கொள்ள ஏதுவாக அமையும்.
ஏன்யென்றால் புதிர்கான விடையே காண ....
ஆரம்பிங்கள் என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!!!
உங்கள் ஆர்வத்திற்கு என் பாராட்டுக்கள்!!
எல்லாரும் வாங்கோ!!!

SathyaThirunavukkarasu
03-05-2008, 04:13 AM
கரையை கடக்க உதவுங்களேன்,
1)ஒரு தந்தை தனது இரண்டு மகன்களுடனும்
2)ஒரு தாய் தனது இரண்டு மகள்களுடனும்
3)ஒரு காவலர் பெண்கைதியுடனும் நதியை கடக்கவேண்டும்.

விதிமுறைகள்:
1)படகில் இரண்டு பேர் மட்டுமே பயணம் செய்யமுடியும்.

2)பெண்கைதி எந்தவொரு குடும்ப உறுப்பினர்களுடனும் இருக்கமுடியாது.

3)காவலர், அப்பா, அம்மா ஆகியவர்களுக்கு மட்டுமே படகை செலுத்த தெரியும்.

4). அப்பா, மகள்களுடன் தனியே இருக்க முடியாது, அம்மா மகன்களுடன் தனியே இருக்க முடியாது..

ஆனால், போலீஸ் இருக்கும் பொழுது மகனையோ, மகளையோ இருக்க விடலாம்.

5). கைதி, போலீஸ் இல்லாமல் இருக்கக் கூடாது.

6). படகை செலுத்துபவர் சேர்த்துதான் 2 பேர்மட்டுமே செல்லமுடிடயும்.

அவ்வளவுதான் விடை கொடுங்கள்....

அனுராகவன்
03-05-2008, 04:35 AM
நான் நினைக்கிறேன் அந்த பையனுக்கும்,பெண்களுக்கு கல்யாணம் செய்ய ஆராம்பித்துவிட்டாங்களோ!!
அதற்காக சம்பந்தம் பண்ண போயிட்டாங்க போல..
மீதும் உள்ளது காவலர் மற்றும் கைதி..
இதுதானா..

சூரியன்
05-05-2008, 07:01 AM
யோசிச்சு பார்க்கிறேன். :rolleyes:

aren
05-05-2008, 07:22 AM
கேள்வியில் ஏதோ பிரச்சனை இருக்கிறது. தந்தைக்கு மகன்கள் கிடையாது, மகள்கள் இருக்கவேண்டும். அதுமாதிரி தாய்க்கு மகள்கள் கிடையாது, மகன்கள் இருக்கவேண்டும்.

aren
05-05-2008, 07:24 AM
இரண்டுபேர் மட்டும் பயணம் செய்யமுடியும் என்பது படகோட்டியையும் சேர்த்தா அல்லது படகோட்டியை சேர்க்காமலா?

அனுராகவன்
05-05-2008, 07:33 AM
4)காவலர், அப்பா, அம்மா ஆகியவர்களுக்கு மட்டுமே படகை செலுத்த தெரியும்.
ஆரேன் ஐயா!!
இவர்களால் மட்டும்தான் படகே செலுத்தமுடியும்..
இவர்களில் ஒருவர் மற்றும் ஒரே ஆள்தான் செல்ல முடியும்..
அவரை குலுக்கு சீட் போட்டு பார்த்திடலாம்..

அல்லிராணி
05-05-2008, 09:20 AM
கரையை கடக்க உதவுங்களேன்,
1)ஒரு தந்தை தனது இரண்டு மகன்களுடனும்
2)ஒரு தாய் தனது இரண்டு மகள்களுடனும்
3)ஒரு காவலர் பெண்கைதியுடனும் நதியை கடக்கவேண்டும்.

விதிமுறைகள்:
1)படகில் இரண்டு பேர் மட்டுமே பயணம் செய்யமுடியும்.
2)அப்பா, அம்மா இல்லாமல் அவளுடைய மகளுடன் தங்க முடியது.
அம்மா, அப்பா இல்லாமல் அவருடைய மகன்களுடன் தங்கமுடியது.
3)பெண்கைதி எந்தவொரு குடும்ப உறுப்பினர்களுடனும் இருக்கமுடியாது.
4)காவலர், அப்பா, அம்மா ஆகியவர்களுக்கு மட்டுமே படகை செலுத்த தெரியும்.

அவ்வளவுதான் விடை கொடுங்கள்....

அடிக்கோடிட்ட விதிமுறைகளில் பிழை உள்ளது.

2. அப்பா, மகள்களுடன் தனியே இருக்க முடியாது, அம்மா மகன்களுடன் தனியே இருக்க முடியாது..

அதனால், போலீஸ் இருக்கும் பொழுது மகனையோ, மகளையோ இருக்க விடலாம். :icon_rollout:

3. கைதி, போலீஸ் இல்லாமல் இருக்கக் கூடாது.

அப்பா + மகன் 1 ----> மகன் 1
<---- அப்பா
அப்பா + மகன் 2 -----> மகன் 2
<---- அப்பா
அப்பா + அம்மா -----> அப்பா
<---- அம்மா
போலிஸ் + கைதி -----> போலிஸ் + கைதி
<---- அப்பா
அப்பா + அம்மா -----> அப்பா
<---- அம்மா
அம்மா + மகள் 1 -----> மகள்1
<---- அம்மா
அம்மா + மகள் 2 ----->

அம்மா, போலீஸ், கைதி, மகள்கள் இருக்கும் பொழுது அம்மாவுடன் ஒரு மகன் இருக்கிறான்

அப்பா, போலீஸ், கைதி, மகன்கள் இருக்கும் பொழுது அப்பாவுடன் ஒரு மகள் இருக்கிறாள்..

அனுராகவன்
06-05-2008, 08:20 AM
அல்லிராணி குழப்பிட்டு போய்ட்டாங்க..
எங்கப்பா !!சத்தியா ஓடிவாமா..
வந்து பதில் சரியானு சொல்லுங்க..
இல்லாட்டி கேள்விகள் தொடரும்..

SathyaThirunavukkarasu
08-05-2008, 03:30 AM
அல்லிராணி நீங்கள் சொல்வது சரிதான் நான் தான் மிக விரிவாக விளக்காமல் விட்டுவிட்டேன் என் புதிரில் அதை விளக்கி கொடுத்துள்ளேன். ஆனால் நீங்கள் கொடுத்த விடை தவ|று அதை நீங்களே விளக்கியுள்ளீர்கள், அதனால் மீண்டும் முயற்சி செய்யுங்கள்

SathyaThirunavukkarasu
08-05-2008, 03:40 AM
அடிக்கோடிட்ட விதிமுறைகளில் பிழை உள்ளது.

2. அப்பா, மகள்களுடன் தனியே இருக்க முடியாது, அம்மா மகன்களுடன் தனியே இருக்க முடியாது..

அதனால், போலீஸ் இருக்கும் பொழுது மகனையோ, மகளையோ இருக்க விடலாம். :icon_rollout:

3. கைதி, போலீஸ் இல்லாமல் இருக்கக் கூடாது.

அப்பா + மகன் 1 ----> மகன் 1
<---- அப்பா
அப்பா + மகன் 2 -----> மகன் 2
<---- அப்பா
அப்பா + அம்மா -----> அப்பா
<---- அம்மா
போலிஸ் + கைதி -----> போலிஸ் + கைதி
<---- அப்பா
அப்பா + அம்மா -----> அப்பா
<---- அம்மா
அம்மா + மகள் 1 -----> மகள்1
<---- அம்மா
அம்மா + மகள் 2 ----->

அம்மா, போலீஸ், கைதி, மகள்கள் இருக்கும் பொழுது அம்மாவுடன் ஒரு மகன் இருக்கிறான்

அப்பா, போலீஸ், கைதி, மகன்கள் இருக்கும் பொழுது அப்பாவுடன் ஒரு மகள் இருக்கிறாள்..

விதிமுறையில் பிழையில்லை இது, நான் தெளிவாக கூறவில்லை.
நீங்கள் சொல்லியிருக்கும் விடையில் முதல் படியிலேயே மகன் தனித்து அம்மாவுடன் இருக்கிறானே???????இங்கே விதிமுறை மீறப்படுகிறது அப்படி இருக்கமுடியாது

SathyaThirunavukkarasu
08-05-2008, 12:55 PM
கேள்வியில் ஏதோ பிரச்சனை இருக்கிறது. தந்தைக்கு மகன்கள் கிடையாது, மகள்கள் இருக்கவேண்டும். அதுமாதிரி தாய்க்கு மகள்கள் கிடையாது, மகன்கள் இருக்கவேண்டும்.

இதில் எல்லாம் ஒரு குழப்பமும் இல்லை. நீங்க குழப்பிக்காம இப்போ புதிரை படிச்சுட்டு தெளிவா பதில் சொல்லுங்க பார்ப்போம்

அனுராகவன்
10-05-2008, 03:52 AM
அவ்வளவுதான் விடை கொடுங்கள்....
இரண்டு பேர்தான் போகனும் என்றால் மற்றவர்கள் எங்கே செல்வார்கள்..
விடை கொஞ்சம் கஸ்டம்தான் கண்டுபிடிக்க..
இன்னும் ஈசியா இருந்தா தாங்க..

SathyaThirunavukkarasu
10-05-2008, 03:58 AM
ரெண்டு பேர் போனா என்னங்க எத்தனை முறை வேண்டுமானாலும் போகலாம் அதனால ஒவ்வொறு நபரா கொண்டுபோய் விட்டுவிட்டு வாங்க, ஆனா அதில் விதிமுறை மீறாமல் இருக்கவேண்டும்.

கண்மணி
10-05-2008, 05:27 AM
அல்லிராணி நீங்கள் சொல்வது சரிதான் நான் தான் மிக விரிவாக விளக்காமல் விட்டுவிட்டேன் என் புதிரில் அதை விளக்கி கொடுத்துள்ளேன். ஆனால் நீங்கள் கொடுத்த விடை தவ|று அதை நீங்களே விளக்கியுள்ளீர்கள், அதனால் மீண்டும் முயற்சி செய்யுங்கள்

விதிமுறையை அல்லிராணி சொன்னமாதிரி சரி செஞ்சுட்டு, அல்லிராணி சரியாச் சொன்ன பதிலை தப்புன்னும் சொல்லிட்டு, என்ன விளையாட்டு இது. முதல்ல உங்க கேள்வி உங்களுக்குப் புரியுதா?

F S1 S2 M D1 D2 P A ----------- 0
அப்பா + மகன் 1 ---;>
S2 M D1 D2 P A -------- F S1
<---- அப்பா
S2 M D1 D2 P A F -------- S1
அப்பா + மகன் 2 -----> 2
M D1 D2 P A -------- S1, S2, F
<---- அப்பா
M D1 D2 P A F -------- S1, S2
அப்பா + அம்மா ----->
D1 D2 P A -------- S1, S2, F,M
<---- அம்மா
M D1 D2 P A -------- S1, S2, F
போலிஸ் + கைதி ----->
M D1 D2 -------- S1, S2, F, P A
<---- அப்பா
F M D1 D2 ------- S1, S2, P, A
அப்பா + அம்மா ----->
D1 D2 -------- S1, S2, P, A, F, M
<---- அம்மா
D1 D2 M -------- S1, S2, P, A, F
அம்மா + மகள் 1 ----->
D2 -------- S1, S2, P, A, F, M, D1
<---- அம்மா
D2 M -------- S1, S2, P, A, F, D1
அம்மா + மகள் 2 ----->
0 -------- S1, S2, P, A, F, M, D1, D2

அம்மா, போலீஸ், கைதி, மகள்கள் இருக்கும் பொழுது அம்மாவுடன் ஒரு மகன் இருக்கிறான்

அப்பா, போலீஸ், கைதி, மகன்கள் இருக்கும் பொழுது அப்பாவுடன் ஒரு மகள் இருக்கிறாள்..

--------------விதிமுறை------------
4). அப்பா, மகள்களுடன் தனியே இருக்க முடியாது, அம்மா மகன்களுடன் தனியே இருக்க முடியாது..

ஆனால், போலீஸ் இருக்கும் பொழுது மகனையோ, மகளையோ இருக்க விடலாம்.

------------------------------------------------

இதிலிருந்து என்ன தெரியுதுன்னா உங்களுக்கு கேள்வியும் தெரியலை.. பதிலும் தெரியலை..

:eek::eek::eek::eek::eek::eek::eek::eek:

உங்களையும் நம்பிகிட்டு நாலு பேர் பதில் சொல்ல முயற்சி பண்ணுறாங்க பாருங்க.. அவங்களைச் சொல்லணும்..
:violent-smiley-010::violent-smiley-010::violent-smiley-010::waffen093::waffen093::violent-smiley-004::violent-smiley-004:

அனுராகவன்
10-05-2008, 09:30 AM
என்ன புதிர் கணக்கு புதிராகவே இருக்கு..
நல்ல கணக்கு போடும் நண்பர்கள் வந்து புதிரையும்,நல்ல பதிலையும் தந்து அடுத்த புதிருக்கு வழிகாட்டுங்க..
புதிர் போட்டவர்கள் விடையே தேடுகிறார்கள்.
அப்ப விடையில்லாத புதிரா...

SathyaThirunavukkarasu
10-05-2008, 12:01 PM
ஏங்க கண்மணி புதிரும் விதிமுறையும் புரியுதா? இல்லையா?

முதலில் அப்பா + மகன்1 செல்வதாக கூறுகிறீர்கள் அப்பொழுது இன்னொரு மகன் அம்மாவுடன் இருக்கிறானே!!!

விதிமுறைப்படி அம்மாவுடன் மகன் இருக்கமுடியாதே அப்புறம் எப்படி விட்டு செல்கிறீர்கள்

ஆனால், போலீஸ் இருக்கும் பொழுது மகனையோ, மகளையோ இருக்க விடலாம். என்றுதான் சொல்லப்படுகிறது. அப்பொழுது அம்மா இருக்கலாம் என்று சொல்லவில்லை, இதேதான் மகள் இருக்கும் பொழுது.

SathyaThirunavukkarasu
10-05-2008, 12:06 PM
இதிலிருந்து என்ன தெரியுதுன்னா உங்களுக்கு கேள்வியும் தெரியலை.. பதிலும் தெரியலை..

:eek::eek::eek::eek::eek::eek::eek::eek:

உங்களையும் நம்பிகிட்டு நாலு பேர் பதில் சொல்ல முயற்சி பண்ணுறாங்க பாருங்க.. அவங்களைச் சொல்லணும்..
:violent-smiley-010::violent-smiley-010::violent-smiley-010::waffen093::waffen093::violent-smiley-004::violent-smiley-004:[/QUOTE]

ஒருமுறை சற்று தெளிவாக குறிப்பிடவில்லையென்றால் முற்றிலிம் தெரியவில்லையென்று அர்த்தம் இல்லை, உங்களால் யோசிக்கமுடியவில்லை என்\று சொல்லுங்கள் நான் உடனே பதிலை பதிக்கிறேன்

உறக்கசொன்னால் !!!!!!!!!!!!!!?????????????

கண்மணி
10-05-2008, 01:23 PM

முதல் முறை போலீஸ் போனால் கைதியைத்தான் கூட்டிட்டுப் போகணும். ஆனால் திரும்பி வரும்பொழுது கைதி தனியாய்டுவா!!!

முதல் முறை அப்பா, போனா அம்மாவோட பையன்கள்
முதல் முறை அம்மா போனா அப்பாவோட பெண்கள்
முதல் முறை அப்பாவும் அம்மாவும் போனா
ஒருத்தர் திரும்பி வந்தா உங்க கண்டிஷன் கோவிந்தா கோவிந்தா

அம்மா, அப்பா, போலீஸ் மூணு பேருக்குத்தான் படகோட்டத் தெரியும்.. ஆக ஒருத்தர் போயே ஆகணும். அதனால் உலகத்தில படகோட்டின்னு ஒருத்தர் கிடையவே கிடையாது..

கயிறு போட்டு படகை கட்டி ரிடர்ன் ஜர்னிக்கு படகை இழுத்தா படகோட்ட வேண்டிய அவசியம் கிடையாது..

அதனால பசங்க ரெண்டு பேர் செகண்ட் டிரிப்
பொண்ணுங்க ரெண்டு பேர் மூணாவது டிரிப்
அம்மா அப்பா கடைசி டிரிப்னு போகலாம்..

போலீஸ் திருடன் ஒண்ணா தான் போகணும்

உங்க விதி முறையே நீங்க சொன்னபடி பாத்தா தப்பு..

---------------------------------------------------------
4). அப்பா, மகள்களுடன் தனியே இருக்க முடியாது, அம்மா மகன்களுடன் தனியே இருக்க முடியாது..

ஆனால், போலீஸ் இருக்கும் பொழுது மகனையோ, மகளையோ இருக்க விடலாம்.
---------------------------------------------------------
மகள்கள் அப்பா கூட இருக்கறப்ப கூட போலீஸ் இருக்கு அவங்க தனியா இல்லை,

மகன்கள் அம்மா கூட இருக்கும் போதும் போலீஸ் கூட இருக்கு.
அவங்க தனியா இல்லை,

இதிலிருந்து உங்களுக்குத் தமிழும் தெரியலைன்னு தெரியுது.,

கயிறு போடாம விடையைக் குடுங்க பார்ப்போம்..

balaa
13-05-2008, 09:45 AM
போலிஸ் + கைதி ----->
<---- போலிஸ்
போலிஸ் + மகன் 1 ----->
<---- போலிஸ் + கைதி
அப்பா + மகன் 2 ----->
<---- அப்பா
அப்பா + அம்மா ----->
<---- அம்மா
போலிஸ் + கைதி ----->
<---- அப்பா
அப்பா + அம்மா ----->
<---- அம்மா
அம்மா + மகள் 1 ----->
<---- போலிஸ் + கைதி
போலிஸ் + மகள் 2 ----->
<---- போலிஸ்
போலிஸ் + கைதி -->

சத்யா என் பதில் சரியா?

கண்மணி
13-05-2008, 10:36 AM
போலிஸ் + கைதி ----->
<---- போலிஸ்

பாலா கைதி, முதல் ரவுண்ட்ல போலீஸ் விட்டுட்டு வந்தவுடனே தப்பிச்சு ஓடியாச்சி.

அப்புறம், அப்புறம் கஷ்டப்பட்டு பிடிச்சிக் கண்டுபிடிச்சி கூட்டியாந்தா,

<---- போலிஸ் + கைதி
போலிஸ் + மகள் 2 ----->

மறுபடி கைதி தனியாளாயாச்சு.. ஆக மறுபடி தப்பிச்சு ஓடியாச்சி!
மற்படியும் போலீஸ் தேடுதாம்..

விதி எண் 5ஐ, இரண்டு முறை மீறி இருக்கீங்க...

5). கைதி, போலீஸ் இல்லாமல் இருக்கக் கூடாது.

இரண்டு மகன்கள், ஒரு போலீஸ், ஒரு கைதி இருக்கறப்பவே, வயதான ஆண்(அப்பா) இளம்பெண்ணுடன் சில்மிஷம் செய்யற புதிர் இது..

இரண்டு மகள்கள், ஒரு போலீஸ், ஒரு கைதி இருக்கறப்பவே, வயதான பெண்(அம்மா) வாலிபனுடன் இருக்கக் கூடாத புதிர் இது..

காதைக் கொண்டுவாங்க ஒரு ரகசியம் சொல்றேன். சத்யாவுக்கே பதில் தெரியலையாம்!!!

பூமகள்
13-05-2008, 10:44 AM
போலிஸ் + மகள் 2 ----->
<---- போலிஸ்
போலிஸ் + கைதி -->
சத்யா என் பதில் சரியா?
அன்புச் சகோதரரே..!
உங்க கணக்கில்..
போலிஸ் தனியாக கைதியை விடுத்து.. மகள் 2 ஐ அழைத்துப் போகிறாரே..??!!:sprachlos020::sprachlos020: :icon_ush::icon_ush:
இருவரும் ஒன்றாகத் தானே இருக்க வேண்டும் எப்போதும்??!! :confused:
அது எப்படி சாத்தியம்??!!:confused::confused:

சகோதரி சத்யாவே வந்து சொல்லுங்க..!! :icon_ush:

balaa
13-05-2008, 11:47 AM
கண்மணி , பூமகள்...

Originally Posted by SathyaThirunavukkarasu http://www.tamilmantram.com/vb/images_pb/buttons/viewpost.gif (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=348932#post348932)
விதி எண் 5ஐ

5). கைதி, போலீஸ் இல்லாமல் இருக்கக் கூடாது.

நான் புறிந்த கொண்டவரை கைதி, போலீஸ் இல்லாமல் மத்த குடும்ப மக்களுடன் இருக்கக் கூடாது. :)

இது தவரு என்றால்... என் விடையும் தவறே. :mini023::mini023::mini023:

அறிஞர்
13-05-2008, 01:49 PM
இது கம்யூட்டரில் விளையாடிய விளையாட்டு அல்லவா... கொஞ்சம் பொறுமையா செய்தா பிரச்சனை தீரும்..

அனுராகவன்
16-05-2008, 05:34 AM
புதிர் புதிராகவே இருக்கு..
அதனாலதானா புதிர் என்று பெயர் வந்தது..
சத்தியா விடையே கொடுத்து அடுத்த புதிருக்கு போகலாம்..