PDA

View Full Version : இணைய பணம் குறைவு மற்றும் நன்கொடை



பாலகன்
02-05-2008, 09:58 PM
எனது இணைய பணத்தில் ஒரு 40 இருக்கும் இரண்டு நாட்களுக்கு முன் குறைந்து விட்டது,,,,, அது எதனால் என்று விளக்க முடியுமா?

மேலும் நாம் இணைய பணத்தை நன்கொடையாக மற்றவருக்கு கொடுக்க முடியுமா?

விளக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்,,,

அன்புடன்
பில்லா

ஓவியன்
03-05-2008, 01:57 AM
iCash என்னும் இ-பணம் நமது மன்றத்தில் உறுப்பினர்களை உற்சாகப் படுத்த உபயோகப் படுத்தப் படும் Virtual Currency. இது ஒரு வகையான "பாயிண்ட் சிஸ்டம்" பொதுவாக அனைத்து இணைய மன்றங்களிலும் காணலாம்.

நீங்கள் பதிக்கும் ஒவ்வொரு திரிக்கும், கருத்துகளுக்கும் உங்களுக்கு தானாக இந்த இ-பணம் கூடும். இது தவிர தரமாக படைப்புகள் கொடுப்பவர்கள், தரமாக கருத்துக்கள் வழங்குபவர்கள், புதியவர்களுக்கு உதவுபவர்கள், மற்றும் சிறந்த ஆலோசனைகள் வழங்குபவர்களுக்கு நமது நிர்வாக உறுப்பினர்கள் அவ்வப்போது இந்த "ஐ-கேஷ்" சன்மானம் கொடுப்பார்கள்.

நீங்களும் மன்றத்தில் சிறந்த படைப்புகள், சிறந்த கருத்துக்களை காணும் போது அதன் படைப்பாளிக்கு அவரது பதிப்பின் வலது பக்கத்தில் உள்ள "Donate Me" என்ற பட்டனை அழுத்தி அவருக்கு ஒருவரிட*ம் உள்ள "ஐ-கேஷை" வெகுமதியாக வழங்கலாம்.

அமரன்
03-05-2008, 08:31 AM
இ-பணக்குறைவு எதனால் ஏற்பட்டது என்று அறிந்து நிவர்த்தி செய்ய முயல்கின்றோம். இயலுமானால், எந்த சந்தர்ப்பத்தில் குறைந்தது என்று சொல்லமுடியுமா? தனிமடல் அனுப்பியபின், மன்றம்வந்து கருத்து பதியாதிருந்தபோது, கருத்து பதிந்தபோது, இப்படி ஏதாவது சந்தர்ப்பம்..

பாலகன்
03-05-2008, 08:13 PM
எனக்கு சரியாக தெரியவில்லை நண்பரே,,,,,,,,,,,

நான் வெறும் பின்னுட்டங்கள் மட்டுமே பதித்து வந்தேன் அவ்வளவே,,,,,

அன்புடன்
பில்லா