PDA

View Full Version : ஓவிய விற்பனை



sriram
30-04-2008, 03:43 AM
ஒவியர் இராமச் சந்திரன் அவர்கள் தனது ஓவியங்களை வணிக ரீதியில் வெற்றி பெறவைக்க ஆர்வம் கொண்டுள்ளார்.

அதற்கான தக்க ஆலோசனைகளைமன்றத்தில் மன்றத்தில் இருந்து எதிர்பார்க்கிறேன்.


www.chithralaya-ramachandran.blogspot.com

ph : 0- 9941612682

க.கமலக்கண்ணன்
30-04-2008, 05:03 AM
அருமையாக இருக்கிறது ஓவியங்கள். அதற்கு முதலில் கண்காட்சி மாதிரி ஏற்பாடு செய்து பேப்பர் உள்ளூர் தொலைகாட்சி போன்றவற்றில் விளம்பரம் செய்து நல்ல ஒரு நாளில் கண்காட்சியை நடத்த வேண்டும். அப்ப பல விற்பனை ஆகும். புதிய வேலைகளும் கிடைக்கும். அதற்கு சற்றே செலவாகும். அதை முழுவதுமாக உங்களால் செய்ய முடியவிட்டால் ஏதாவது பெரிய நிறுவனத்தில் விளம்பரத்தை பங்கேற்க (sponsor) வைத்து செலவுகளை குறைத்து நடத்தலாம். அனைத்தையும் பொறுமையான திட்டமிடுங்கள். திட்டத்தில் எந்த குறையும் இல்லை என்று உறுதியாக தெரிந்த பின் நிறைவேற்றுங்கள்... வெற்றி உங்களுக்கே...

sriram
30-04-2008, 08:14 AM
இணைய தளத்தின் மூலம் விற்பனை செய்ய முடியுமா?

க.கமலக்கண்ணன்
30-04-2008, 08:46 AM
அது சாத்தயம் குறைவு...

அனுராகவன்
03-05-2008, 07:33 AM
செய்யமுடியாதுபோல..

அறிஞர்
06-05-2008, 01:06 PM
இணைய தளத்தின் மூலம் அவரே செய்யலாம்.

paypal கணக்கு தொடங்கி.... படத்தின் அளவு, வரைந்த வருடம், வரைபடத்தின் தெளிவான புகைப்படம், விலை இவற்றை வைத்து செய்யலாம்.

ebay மூலமும் விற்கலாம்.

sriram
07-05-2008, 02:41 PM
PAY PAL கணக்கு தொடஙுவது எப்படி சொல்லுங்கள்.

அறிஞர்
07-05-2008, 03:05 PM
https://www.paypal.com/ தளத்தில் பாருங்கள்

sriram
13-05-2008, 04:13 PM
PAYPAL கணக்கு ஆரம்பிதாய்ற்று. இனி எப்படி விற்பனையை தொடங்கலாம் என சொல்லுங்கள்.