PDA

View Full Version : இந்தியாவின் பின்கோடு அறிய !



namsec
29-04-2008, 09:39 AM
இந்தியாவில் உள்ள பின்கோடுகளை வைத்து ஊரை அறியவோ அல்லது ஒரு ஊரின் பெயரை வைத்து பின்கோடினை அறிய கிழ் கொடுத்துள்ள சுட்டி பயனாக இருக்கும் என நினைக்கிறேன்

http://www.indiapost.gov.in/test/Pinsearch.aspx

அனுராகவன்
29-04-2008, 09:43 AM
நன்றி சித்தரே!!
ம்ம்ம் நல்ல தகவல்..
என் வாழ்த்துக்கள்..!!!!

க.கமலக்கண்ணன்
29-04-2008, 09:55 AM
மிக அற்புதமான தகவல் மிக்க நன்றி உங்களுக்கு...

சூரியன்
05-05-2008, 05:46 AM
நல்ல தகவல் அண்ணா.