PDA

View Full Version : Auto Cad பற்றி.........



அனுராகவன்
29-04-2008, 03:30 AM
நண்பர்களே எனக்கு AUTO CAD பற்றி கொஞ்சம் அதாவது CIVIL CAD பற்றி தகவல் மற்றும் அதனை இலகுவாக உத்திகள்,COMANDS சுறுக்கம் இப்படி எனக்கு தேவைப்படுது?
அதற்கு இணையத்தில் படங்கள் (Basic ) எதாவது உள்ளதா?

அன்புரசிகன்
29-04-2008, 04:22 PM
Auto CAD என்பது பரந்துபட்டது. அவ்வளவு சுலபமாக கூறிவிடமுடியாது. காரணம் நான் அந்த விடையத்தை கேள்விஞானம் மற்றும் வேறு உந்துதல்களால் தான் கற்றேன். (முழுமையாக அல்ல. அரை குறையாக) நான் கற்றுக்கொண்ட சில சுட்டிகளை தருகிறேன்... முயன்று பாருங்கள்.


சுட்டி 1 (http://www.fbe.unsw.edu.au/learning/autocad/ad2/T1/)
சுட்டி 2 (http://www.fbe.unsw.edu.au/learning/autocad/ad2/T2/)
சுட்டி 3 (http://www.fbe.unsw.edu.au/learning/autocad/ad2/T3/)
சுட்டி 4 (http://www.fbe.unsw.edu.au/learning/autocad/ad2/T4/)வேறு ஒரு தொகுப்பு

சுட்டி (http://www.caddigest.com/subjects/autocad/tutorials/)அத்துடன் CAD TUTOR (http://www.cadtutor.net/) எனும் ஒரு மன்றமே உள்ளது. அங்கும் சென்று பதிந்துகொண்டு உங்கள் சந்தேகங்களை கேட்டு தெளியலாம்.

விகடன்
29-04-2008, 04:51 PM
அனுவிற்கு வேண்டியதும் போதுமானதுமான தகவலைக்கொண்ட பதிவாக அன்பினுடையது இருக்குமென நினைக்கிறேன்.

பாராட்டுக்கள் அன்பு.

அனுராகவன்
30-04-2008, 12:10 AM
நன்றி அன்பு அவர்களே!!
மிகவும் மகிழ்ச்சியாக் உள்ளது..
என் வாழ்த்துக்கள்..
தொடர்ந்து கேள்வி இருந்தால் பிறகு கேட்கிறேன்...
இப்போது மிக்க நன்றி உங்களுக்கு..

Keelai Naadaan
30-04-2008, 02:27 AM
அனு அவர்களே, AUTOCAD-ல் நிறைய விசயங்கள் உள்ளன. ஆதலால் கற்றுத் தரும் மையத்தில் சேர்ந்து கற்பது நல்லது.
மேலும் வரைவாளராக (DRAFTSMAN) வேலை செய்யும் போது தான் அதில் உள்ள பல OPTIONS தெரிய வரும்.

அனுராகவன்
30-04-2008, 02:37 AM
நான் தான் இப்போது DRAFTSMAN ஆக கொஞ்சநாள் முன்பு வேலையில் இருந்தேன்..
அந்த வேலையில் கஸ்டமாக இருந்தால் இன்னும் சிறப்பாக செய்யதான் கேட்டேன்..
நான் முறையாகத்தான் கற்றுள்ளேன்..
பல சந்தேகங்கள் உள்ளன...

Keelai Naadaan
30-04-2008, 05:41 PM
எனக்கு AUTOCAD-ல் ஓரளவு பரிச்சயம் உண்டு. பட வரைவாளர் வேலை ஆரம்பத்தில் கடினமாகத்தான் இருக்கும். முழுகவனமும் அதில் செலுத்தினால் நிச்சயம் நல்ல படியாக செய்ய முடியும். இது என் அனுபவம்.

உங்கள் சந்தேகங்களை சொன்னால் எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.

அனுராகவன்
01-05-2008, 01:41 AM
எனக்கு AUTOCAD-ல் ஓரளவு பரிச்சயம் உண்டு. பட வரைவாளர் வேலை ஆரம்பத்தில் கடினமாகத்தான் இருக்கும். முழுகவனமும் அதில் செலுத்தினால் நிச்சயம் நல்ல படியாக செய்ய முடியும். இது என் அனுபவம்.

உங்கள் சந்தேகங்களை சொன்னால் எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.
நன்றி நண்பரே!!
பிறகுதருகிறேன்.
உங்கள் உதவிக்கு நன்றி

பாலகன்
01-05-2008, 05:13 AM
நம் மன்றத்தில் உதவி என்றதும் ஓடி வந்து உதவிய அன்புரசிகனுக்கு என் முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்,,,,,

கீழை உங்களுக்கும் தான்

அன்புடன்
பில்லா

விகடன்
03-05-2008, 02:28 PM
நான் தான் இப்போது DRAFTSMAN ஆக கொஞ்சநாள் முன்பு வேலையில் இருந்தேன்..
அந்த வேலையில் கஸ்டமாக இருந்தால் இன்னும் சிறப்பாக செய்யதான் கேட்டேன்..
நான் முறையாகத்தான் கற்றுள்ளேன்..
பல சந்தேகங்கள் உள்ளன...

படிப்பதை அப்படியே பயன்படுத்தும் வகையில் படவரைஞன் வேலை இருக்காது அனு. தொழிலில் பல கோணங்களில் பிரச்சினைகள் வந்து சேரும். அவற்றை அனுபவம் மூலந்தான் அகற்றமுடியும். அப்ப்டி தீர்வு காணப்பட முடியாத பிரச்சினைகள் ஏதேனுமிருப்பின் விரிவாக உங்கள் பிரச்சினைகளை இங்கே இடுங்கள். முடிந்தால் ஒரு தனிமடலையும் அனுப்பிவையுங்கள் (இங்கு பதிவிட்டதை அறியத்தரும் வாகையில்). உங்கள் பிரச்சினைகளை ஏதோ ஒரு வழியில் முயற்சிக்கிறேன்(றோம்) :).