PDA

View Full Version : தியானம்!!



அனுராகவன்
29-04-2008, 03:09 AM
மனம் தாண்டி
குணம் தாண்டி
ஆனந்தம் வரை
கூட்டிச் செல்லும்
உள்ளுலக வழிகாட்டி....

நாகரா
29-04-2008, 03:49 AM
தியானக் குறுங்கவிதை அருமை, வாழ்த்துக்கள் அனு

அனுராகவன்
29-04-2008, 03:54 AM
தியானக் குறுங்கவிதை அருமை, வாழ்த்துக்கள் அனு
நன்றி நாகரா உன் வாழ்த்திற்கு..
உங்கள் கவிகனிகள் வீசி என் மனம் பரவசமடைய செய்யுங்கள்..
இனிதே என் நன்றிகள்..

அனுராகவன்
29-04-2008, 04:56 AM
இறந்தபின்
சொர்க்கம் செல்வேன்
எனக் கனவு காணாதே
அது நடக்காது,
ஏனென்றால்
ஏற்கனவே நீ
சொர்க்கத்தில்தான்
வாழ்கின்றாய்.........