kathukutti
02-04-2003, 03:47 PM
நண்பர்களே,
நம்மில் பலர் அயல்நாட்டில் வசிக்கிறோம். தமிழ் பள்ளியில் கற்க வாய்ப்பில்லை.
உச்சரிப்புடன் குழந்தைகளுக்கு தமிழ் கற்று தர நமது தளத்தில் ஏதாவது முயற்சி செய்ய முடியுமா?
உதாரணத்திற்கு
யானையின் படத்தை போட்டு, இது யானை (எலிபெண்ட்) என்று சொல்லி தர முடிந்தால் வசதியாக இருக்கும்.
ஏதேனும் தளங்கள் இருப்பின் அதை தெரியபடுத்தவும்.