PDA

View Full Version : ஒரு சந்தேகம்



pulikesi
28-04-2008, 03:49 PM
ஒலி கதைகள் நம் மன்றத்தில் உள்ளதா
??????????
mp3 player-ல் கெட்கலாம் பாருங்கல்

அமரன்
28-04-2008, 03:51 PM
நல்வரவு நண்பரே!
உறுப்பினர் அறிமுகப்பகுதியில் உங்களை அறிமுகப்படுத்தலாமே..
நிற்க,
நீங்கள் சொல்லும் வசதி நமது மன்றத்தில் இல்லை.

pulikesi
28-04-2008, 03:58 PM
நல்வரவு நண்பரே!
உறுப்பினர் அறிமுகப்பகுதியில் உங்களை அறிமுகப்படுத்தலாமே..
நிற்க,
நீங்கள் சொல்லும் வசதி நமது மன்றத்தில் இல்லை.


அப்படிப் பட்ட முயற்சிகலை நான் ஆரம்பிக்கலாமா?
youtube-ல் பதிவெற்றம் செய்து சுட்டி இணைக்கலாம??

மற்றுமொறு சந்தேகம்
ஏண் என்னால் இ-புக்ஸ் பதிவிறக்கம் செய்ய முடியாது என்பதை தெரிந்து கொள்ளலாமா?

அமரன்
28-04-2008, 04:01 PM
இத்திரிகளை படியுங்கள். உங்கள் எல்லாச் சந்தேகமும் தீரும். .

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12198
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11843

உங்கள் புதிய முயற்சிதொடர்பாக நிர்வாகத்தில் கலந்தாலோசித்து சொல்கின்றோம்

sujan1234
16-12-2008, 04:07 PM
நானும் புதியவன்தான் என்னால் நீங்கள் குறிப்பிட்ட திரியை கூட படிக்க முடியவில்லை நிர்வாகி அவர்களே