PDA

View Full Version : உலகம் நம்முடையது!!



அனுராகவன்
28-04-2008, 01:35 AM
மனதை பொறுத்து எண்ணம்
எண்ணத்தை பொறுத்து வாழ்க்கை
வாழ்க்கையே பொறுத்து வெற்றி
வெற்றியே பொறுத்து ஆரோக்கியம்
ஆரோக்கியதை பொறுத்து மனம்...
அஃதே ஒரு கால சக்கரம்***
மக்கள் பார்வை கண்ணாடி
நாம் செய்யுஞ்செயல் பிம்பம்
எண்ணங்கள் பலவிதம்
ஒவ்வொருவரும் தனியே!
அவரவர் அணுமுறையே
வாழ்க்கை சூழ்லல்!!
உலகம் நம்முடையது..!!!

பாலகன்
28-04-2008, 07:51 PM
மனிதன் எப்படி இருக்கவேன்டும் என்பதை தெள்ளதெளிவாக கவிதை வடிவில் தந்த நண்பர் அனுவுக்கு பாராட்டுக்கள்

அன்புடன்
பில்லா

அனுராகவன்
29-04-2008, 12:40 AM
நன்றி பில்லா...
ம்ம் தொடர்ந்து வாருங்கள்..
உங்கள் பின்னோட்டத்திற்கு நன்றி

பாலகன்
29-04-2008, 02:55 AM
பின்னுட்டத்தை பாராட்டியமைக்கு மிக்க நன்றி அனு,,,, தொடர்ந்து வருவேன். உங்கள் கையொப்பம் /

கொடுத்து வாழ்-கெடுத்து வாழாதே!!
மன்றத்தில் உலா வரும் அனு!!!

மிகவும் அருமை,,,என்னை கவர்ந்த வரிகள், மீண்டும் வாழ்த்துக்கள்

அன்புடன்
பில்லா

kavitha
06-05-2008, 10:44 AM
மனதை பொறுத்து எண்ணம்
எண்ணத்தை பொறுத்து வாழ்க்கை
வாழ்க்கையே பொறுத்து வெற்றி
வெற்றியே பொறுத்து ஆரோக்கியம்
ஆரோக்கியதை பொறுத்து மனம்...

அருமையான ஒரு அந்தாதியை எழுதியிருக்கிறீர்கள் அனு. பாராட்டுகள். நிறைய எழுதுங்கள்.. போகப்போக நளினம் கூடும். பிழைகள் குறையும்.
வாழ்த்துகள் :)