PDA

View Full Version : இணையதளம்



SathyaThirunavukkarasu
27-04-2008, 12:30 PM
chikka.com என்றொரு வலைதளம் உள்ளது அதில் chikka messenger உள்ளது அதை பதிவிறக்கம் செய்து நம் கணிணியில் நிறுவி அதில் நாம் யார் யாருக்கு கைபேசி மூலமாக செய்திகளை அனுப்ப நினைக்கிறோமோ அவர்களின் நம்பரை பதிவு செய்து கொண்டு இலவசமாக (கணிணியிலிருந்து கைபேசிக்கு) செய்திகளை அனுப்பலாம்

அனுராகவன்
28-04-2008, 12:55 AM
நன்றி சத்தியா அவர்களே!!
ம்ம் வாழ்த்துக்கள்

srisha
28-04-2008, 09:38 AM
chikka.com என்றொரு வலைதளம் உள்ளது அதில் chikka messenger உள்ளது அதை பதிவிறக்கம் செய்து நம் கணிணியில் நிறுவி அதில் நாம் யார் யாருக்கு கைபேசி மூலமாக செய்திகளை அனுப்ப நினைக்கிறோமோ அவர்களின் நம்பரை பதிவு செய்து கொண்டு இலவசமாக (கணிணியிலிருந்து கைபேசிக்கு) செய்திகளை அனுப்பலாம்

இதை பற்றி இன்னும் விளக்கமாக கூறவும்

SathyaThirunavukkarasu
28-04-2008, 10:45 AM
என்ன செய்தி வேண்டும் என்று கூறினால் விளக்கிகூறமுடியும்

srisha
29-04-2008, 02:14 AM
chikka messenger download செய்து install செய்துவிட்டேன். எப்படி configure செய்வது என்று கூறவும்