PDA

View Full Version : மழைக்குப் பின்



நாகரா
26-04-2008, 05:21 PM
ஓய்ந்தது மழை
கம்பிகளிலிருந்து
இன்னும் உதிராத
முத்துக்களைத்
தன் கதிர்களில்
கோர்த்தெடுத்துச் செல்கிறது
சூரியன்

அனுராகவன்
27-04-2008, 02:00 AM
நன்றி நாகரா..
மழைத்துளி அமுதமே
அது தேனாக
விழும் நொடியே
புல்வெளி காய்ந்து
வரவேற்ப்பு செய்யும்போது...

நாகரா
27-04-2008, 04:16 AM
உம் பின்னூட்டத்துக்கு நன்றி அனு.

visu_raj87
27-04-2008, 04:57 AM
அருமையான கவிதை

நாகரா
27-04-2008, 05:00 AM
உம் ரசிப்புக்கு நன்றி விசுராஜ்

மனோஜ்
06-05-2008, 03:42 PM
மகிழ்ச்சி முடியும் முன் துன்பம் வந்தடைவதைபொன்று என்று பெருள் கெள்ளலாம்

கவி வரிகளுக்கு நன்றி நாகார அவர்களே

நாகரா
06-05-2008, 03:46 PM
உம் பின்னூட்டத்துக்கு நன்றி மனோஜ்