PDA

View Full Version : தமிழனின் உறக்கம்



நாகரா
26-04-2008, 05:01 AM
விடிந்துவிட்டது
வடமொழி சுப்ரபாதம் தாலாட்ட
ஆழ்ந்த உறக்கத்தில் தமிழன்

அனுராகவன்
26-04-2008, 05:34 AM
விடியலை காண
வந்துவிட்டது கதிரவன்
தன்நிலை மறந்து
கனவுகளில் மிதந்து
சோம்பேறியா
மீண்டும் போர்த்தி
கொண்ட தமிழன்..

நாகரா
26-04-2008, 06:07 AM
உம் பின்னூட்டத்துக்கு நன்றி பல அனு.

சுகந்தப்ரீதன்
26-04-2008, 06:48 AM
விடிந்துவிட்டது
வடமொழி சுப்ரபாதம் தாலாட்ட
ஆழ்ந்த உறக்கத்தில் தமிழன்
நச்சென்ற கவிதை நாகரா அண்ணா.. வாழ்த்துக்கள்..!!

நிரந்தர உறக்கத்திற்க்கு செல்லும்முன் விழித்துக்கொள்ளுமா தமிழனின் விழிகள்...??!

நாகரா
26-04-2008, 06:51 AM
நச்சென்ற கவிதை நாகரா அண்ணா.. வாழ்த்துக்கள்..!!

நிரந்தர உறக்கத்திற்க்கு செல்லும்முன் விழித்துக்கொள்ளுமா தமிழனின் விழிகள்...??!

உம் வாழ்த்துக்களுக்கு நன்றி சுகந்தா! உம் கேள்விக்குக் காலம் தான் ஒரு நல்ல பதிலைச் சொல்ல வேண்டும்!