PDA

View Full Version : யாகூ, எம் எஸ் என், கூகுள் 3 தேடு பொறிகளும் ஒரே இடத்தில்



எண்ணம்
25-04-2008, 06:26 AM
இந்த தளத்தில் யாகூ, எம் எஸ் என், கூகுள் ஆகிய 3 தேடு பொறிகளையும் ஒரே இடத்தில் பயன்படுத்தலாம். தாங்கள் விரும்பும் புகைப்படம் மற்றும் வீடியோவை இந்த தளத்தில் பதிவு ஏற்றம் செய்யலாம். http://www.thoughts.com

meera
25-04-2008, 07:44 AM
மிகவும் பயனுள்ள தகவல். பகிர்தலுக்கு நன்றி.

ஓவியா
25-04-2008, 07:48 AM
மிகவும் பயனுள்ள தகவல். பகிர்தலுக்கு நன்றி.

பயனுள்ளது'னு பின்னூட்டம் போட்டா போதுமா!! :D:D

ஒரு ஆன் லினிலும் ஆள காணோம்!!! :cool::cool::D:D

*******************************************************************

சுட்டிக்கு நன்றி எண்ணம் அவர்களே.

ஓவியன்
25-04-2008, 08:00 AM
பயனுள்ளது'னு பின்னூட்டம் போட்டா போதுமா!! :D:D

என்ன செய்வது அக்கா, தங்கை இப்போது ரொம்ப பிசி...
அவருக்கு ஓய்வு நேரம் கிடைப்பதே மிக அரிதாக உள்ளது..!! (நேரில் சந்தித்ததால் கூறுகிறேன்)


ஒரு ஆன் லினிலும் ஆள காணோம்!!! :cool::cool::D:D.

ஆமா, அது என்ன ஒரு ஆன் லைன், இரண்டு ஆன் லைன்........???
இப்படி இன்னும் எத்தனை ஆன் லைன் வைச்சிருக்கீங்க.....???? :D:D:D

ஓவியா
25-04-2008, 08:02 AM
ஓவியன்,
ஒரு லினில் தான் இருக்கேன், சும்மா க்டித்து வைத்தேன்.

ஆமா கிளியம்மிணிக்கு என்ன ஆனது!!! ரகசியம் காப்பேன் சொல்லு.

அனுராகவன்
25-04-2008, 08:20 AM
நன்றி எண்ணம் அவர்களே!!
மிகவும் நல்ல தகவல்...
தொடர்ந்து வாங்க.

எண்ணம்
26-04-2008, 02:30 AM
நன்றி மீரா, ஓவியா மற்றும் அனு அவர்களுக்கு

சூரியன்
27-04-2008, 12:25 PM
தகவலுக்கு நன்றி.

நூர்
06-07-2008, 04:48 PM
நன்றி .majeed