PDA

View Full Version : உலகத்தின் ஒட்டு மொத்த கணக்கு



namsec
24-04-2008, 11:07 AM
இவ்வுலகத்தின் ஒட்டு மொத்த கணக்கை அறிய ஆவலுடன் இருக்கும் நம் மன்ற நண்பர்களுக்கு

http://www.chippynews.com/worldclock.htm

நேசம்
24-04-2008, 01:57 PM
ஆச்சர்யமுட்டும் தகவலாக இருக்கிறது.பகிர்தலுக்கு நன்றி

அனுராகவன்
24-04-2008, 03:02 PM
நன்றி சித்தரே!!
மிகவும் ஆச்சியமான தகவல்..
இவையெல்லாம் உண்மைதானா..

சூரியன்
27-04-2008, 12:20 PM
மிகவும் பயனுள்ளது.
நன்றி.

SathyaThirunavukkarasu
27-04-2008, 12:42 PM
என்னங்க அத்தனையும் உண்மைங்களா!!!??? ஆச்சர்யமா இருக்குங்களே

namsec
29-04-2008, 07:53 AM
நன்றி சித்தரே!!
மிகவும் ஆச்சியமான தகவல்..
இவையெல்லாம் உண்மைதானா..

உண்மையானவை நான் முதலில் பார்த்தவுடன் ஆச்சிரியமடைந்தேன்