PDA

View Full Version : கல்கியின் நாவல்கள் வேண்டுமா???



meera
24-04-2008, 10:49 AM
கல்கியின் படைப்புகள் அனைத்தும் அருமையானவை என்றாலும் , மிகவும் பிரசித்தி பெற்றவை, அனைவரும் படிக்க விரும்பும் சில நூல்கள் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், கள்வனின் காதலி ...............
படிக்க விருப்பமுள்ளவர்கள் இங்கே செல்லுங்கள்

கோலங்கள், சமையல் குறிப்பு என அனைத்தும் இங்கே கிடைக்கும்

www.chennailibrary.com

பாரதி
24-04-2008, 03:59 PM
சுட்டிக்கு நன்றி மீரா..
ஓரிரு தினங்களுக்கு முன் எனக்கு வரப்பெற்ற மின்னஞ்சலில் இந்த சுட்டி கிடைக்கப்பெற்றேன். இந்தப்பதிவு அதன் தொடர்புடையதாய் இருப்பதால் அந்த சுட்டியையும் இங்கு தருகிறேன்.

http://yogeshmsc.googlepages.com/kalkinovels.html

நன்றி.

பூமகள்
24-04-2008, 05:12 PM
நல்ல தகவல். ஏற்கனவே சென்னை ஆன்லைன் வலைதளம் பற்றி அறிவேன். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் மீரா அக்கா மற்றும் பாரதி அண்ணா இருவருக்கும்..!!

அனுராகவன்
29-04-2008, 03:57 AM
நன்றிகள் மீராவிற்க்கும் மற்றும் பாரதி அவர்களுக்கும்...
மிகவும் நல்ல தகவல்!!!
கண்டேன் ,பயன் அடைவேன்..

reader
07-05-2008, 09:23 AM
இனிய தகவலுக்கு நன்றி நண்பர்களே