PDA

View Full Version : புன்னகை



pathman
24-04-2008, 10:33 AM
"உன்னுடைய புன்னகை அவ்வளவு நிஜம்
என் வாழ்வின் நிஜங்களைப் போன்று"

அனுராகவன்
26-04-2008, 07:01 AM
"உன்னுடைய புன்னகை அவ்வளவு நிஜம்
என் வாழ்வின் நிஜங்களைப் போன்று"

உண்மைதான் பத்மன் புன்னகையில்லையேல் நாமெல்லாம் இன்று மனநலகாப்பகத்தில் இருந்திருப்போம்..
அவ்வளவு டென்சனான வாழ்க்கைநிலை..
நன்றி...

பூ பூத்தால் நிலவு
இல்லையெல் மேகம்
மனிதன் சிரித்தால்
இறைவன்..

shibly591
26-04-2008, 07:11 AM
கவிதையில் பெரிய ஈர்ப்பு இல்லையே...?