PDA

View Full Version : விடைபெறும் போது



pathman
24-04-2008, 10:30 AM
விடைபெறும் போது திரும்பாமல் விலகுகிறேன்
ஒரு வேளை நீ திரும்பிப்பார்கலாம்

விகடன்
24-04-2008, 10:58 AM
பார்த்து,
பார்க்கவில்லையே....
என்று சஞ்சலப்படுதலிலும்
பார்க்காமல்,
பார்த்திருப்பாள் என்று சந்தோசப்படுதல் மேல்.


.............. அப்படித்தானே?

அனுராகவன்
25-04-2008, 03:43 AM
திரும்பும் தருனம்
வந்தால் திருந்த
ஒரு கணம்
கிடைக்குமே!!

வார்த்தையின்றி திரும்ப
நீ ஊமையா
இல்லை பதுமையா!!

ஓவியன்
02-05-2008, 04:49 PM
விடைபெறும் போது திரும்பாமல் விலகுகிறேன்
ஒரு வேளை நீ திரும்பிப்பார்கலாம்

ஒரு வேளை நீங்கள் திரும்பி
அவ(ள்/ன்) திரும்பாமலிருந்தால்....

என்றுதானே நீங்கள் திரும்பாமல் விலகுகிறீர்கள்......??!! :D:D:D

பூமகள்
02-05-2008, 06:22 PM
அதே அதே விராடன் அண்ணா..!! :icon_b::icon_b:

திரும்பி திரும்பாதது காணினும்
திரும்பாது திரும்பி மகிழலாமே..??!! :D:D

பொய்யாகினும் உண்மையாகினும்
அந்த மன நிம்மதியே மேல்...!!:rolleyes::icon_rollout:

விடைபெறும் போது திரும்பாமல் விலகுகிறேன்
ஒரு வேளை நீ திரும்பிப்பார்க்கலாம்

இருவரியில் ஏக்கம், எதிர்ப்பார்ப்பு இத்தனையும் தாண்டி ஒரு சின்ன சந்தோசம்.. :) அப்படித்தானே பத்மன் அண்ணா??!! ;) :D:D

அமரன்
02-05-2008, 06:55 PM
அதிக வரதட்சனை கிடைக்குதுன்னு,
அவளை விலத்தி விட்டு,
ஒருவேளையில்
நல்லவன் வேசம் கட்டுறீங்களே..

பாராட்டுகள் பத்மன்.

பாலகன்
02-05-2008, 09:39 PM
மீண்டும் எதற்கு திரும்ப திரும்ப திரும்பி திரும்பி,,,,,

முன்வைத்த காலை பின் வைக்கவேன்டாம்,,,

********--- "எதை செய்தாயோ அதை உனது இறுதி முடிவென்று நினைத்துக்கொள்"---

எங்கோ படித்தது

அன்புடன்
பில்லா