PDA

View Full Version : சாட்டிங் வசதி அனைத்தும் ஒரே இடத்தில்..



அனுராகவன்
24-04-2008, 08:27 AM
நண்பர்களே நீங்கள் நண்பருடன் பேச மிகவும் நல்லதொரு தளம்..
அதாவது சிறப்பு அம்சம் இதில் யாகூ,எம்.எஸ்.என் மற்றும் கூகுல் டாக் போன்ற அனைத்து ஒரே இடத்தில் பயன்படுத்தும் வசதி..
சென்று பாருங்கள்...
இதோ அதன் சுட்டி..
http://www.koolim.com/

பூமகள்
24-04-2008, 09:15 AM
நல்ல தளம்..!
பகிர்ந்தமைக்கு நன்றிகள் அனு. பயன்படுத்திப் பார்த்தேன். நன்றாக இருக்கிறது.

எண்ணம்
24-04-2008, 09:32 AM
நன்றி அனு. இதை போன்று மற்றும் ஒரு தளம் இங்கே
http://www.meebo.com/

அனுராகவன்
24-04-2008, 09:37 AM
நன்றி அனு. இதை போன்று மற்றும் ஒரு தளம் இங்கே
http://www.meebo.com/
நன்றி எண்ணம் அவர்களே!!
ஆமாம் அதே போல.. ..
பகிர்வுக்கு என் நன்றி

சூரியன்
05-05-2008, 06:36 AM
பகிர்வுக்கு நன்றி.

மனோஜ்
05-05-2008, 08:44 AM
பகிர்வுக்கு நன்றி அனுஅக்கா

வெற்றி
06-05-2008, 04:40 AM
மிக்க நன்றி..இது போல் வேறு ஏதேனும் இருக்கிறதா? (அதாவது ஒரே சமயத்தில் 2 ஜி,மெயில் கணக்கும் 2 யாகு கணக்கும் வைத்துக்கொள்ளும் வசதி....நான் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நாளாக தேடிக்கொண்டு இருக்கிறேன்)
அடடே இதில் அது போல் இரண்டு ஜீ-மெயில்களை ஒரே சமயத்தில் திறக்க முடிகிறது...ஆனால் இது பாதுகாப்பானது தானா என்பதை யாராவது விளக்கினால் தேவலை

விகடகவி
06-05-2008, 05:17 AM
பகிர்வுக்கு நன்றி

வெற்றி
06-06-2008, 01:22 PM
இன்னும் ஒரு தளம்
https://imo.im/
ஆனால் இவை பாதுகாப்பானதுதான என எனக்கு தெரியாது...

அறிஞர்
06-06-2008, 01:49 PM
புது புது யுக்திகள்....

பகிர்ந்துகொண்ட மூவருக்கும் நன்றிகள்

sarathecreator
12-11-2008, 05:17 AM
வீடியோ அரட்டை அடிப்போம் ஜிமெயில் வழியாக
Yahoo வாயிலாகவே இதுவரையில் Video Chat செய்து வந்திருந்தோம்.Google
Chatல் அந்த வசதியில்லாமலேயே இருந்தது.

இன்று Google வெளியிட்டு இருக்கும் புதிய தகவல் தெரிவிக்கும் செய்தி
என்னவென்றால் இனிறிலிருந்து Gmail மூலமாகவும் Video அரட்டைகள் அடிக்க
இயலும் என்பதே.

உங்கள் கணினியுடன் ஒரு Web Cameraவை இணைத்து இருக்கவேண்டும்.

http://mail.google.com/videochat லிருந்து மென்பொருளைத் தரவிறக்கம்
செய்து நிறுவவேண்டும்.

பிறகு உங்கள் Gmail பக்கத்தைத் திறந்து Login ஆகவும். இடதுபுறம் உள்ள
Chat பகுதியில் உங்கள் நண்பருடன் Chat செய்ய ஆரம்பிக்கவும்.

நண்பர் பெயரைத் தலைப்பாகக் கொண்டு ஒரு புதிய Popup தெரிய ஆரம்பிக்கும்.

அதில் நண்பர் பெயரைச் சொல்லி அவருக்கு Video அரட்டை அடிப்பதற்கு
அழைப்பிதல் (Invitation) கொடுக்க வேண்டும்.

அவரிடம் இருந்து அழைப்பிதல் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின் Start Video Chat
எனக் கொடுத்தால் போதும்.

வாழ்க வளமுடன்

அன்புரசிகன்
12-11-2008, 05:21 AM
நல்லதொரு பகிர்வு சரத்.

சிவாஜி
15-11-2008, 12:20 PM
http://ebuddy.com
இந்த தளமும் நீங்கள் சொல்வது போல சாட்டிங் வசதி அனைத்தும் பெறும் இடம் .. முயற்ச்சித்து பாருங்கள் ...

உதயா
16-06-2009, 04:44 AM
நான் உபயோகப்படுத்துவது www.iloveim.com

Honeytamil
16-06-2009, 05:03 AM
இன்னொன்றும் இருக்கிறது
http://www.digsby.com/

புதியவன்
16-06-2009, 04:41 PM
அனைவரின் பகிர்வுக்கும் நன்றி.

“தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் பசியிருக்கும் /ருசியிருக்கும்”

பாலகன்
16-06-2009, 05:43 PM
எத்தன (வடிவேலு பாணியில்)
ஆனால் இத்தனையிலும் எது சிறப்பானது என்பதை நண்பர்கள் சொன்னால் நலம்

அறிஞர்
16-06-2009, 06:20 PM
இத்தனை தளங்கள் உள்ளதே.. அனைத்தும் நம்பத்தகுந்தவையா...

பா.ராஜேஷ்
17-06-2009, 05:47 PM
பகிர்ந்த அனைவருக்கும் நன்றிகள் பல!